How to Talk to Girls in Tamil | Dr V S Jithendra

preview_player
Показать описание
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.

இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.

Рекомендации по теме
Комментарии
Автор

ஒரு ஆண் பேசாம போனால் கவலை படாத போது பெண் பேசாம போகும் போது ஏன் கவலை படனும்??? என்ற கேள்வி அருமை 👌😍😍😍

ungalnanbanram
Автор

💐💐💐👌👌👌மிகவும் தெளிவான ஆலோசனை வழங்கி இருக்கீர்கள்....பயணம் தொடரட்டும்💐💐💐

maxmerasl
Автор

"Thokurathuku ready irunga vetri ungala thedi varum" Bro sathyamaa solren.. its a million dollar word...thankyou much

Rakash-cpqs
Автор

ஒரு பெண் நம்மிடம் எந்த நோக்கத்தோடு பழகுகிறாள் என்பதை எப்படி அறிவது???

rajapetalsworlddecoreterra
Автор

நான் மனதில் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் ரொம்ப

rd_roarz
Автор

எனக்கு வயது தற்போது 43 நீங்கள் என் மனதில் உள்ள மிகப் பெரிய மன அழுத்தத்தை அல்லது தாழ்மையை நீக்க உதவியதற்கு நன்றி நிறைய தோற்று விட்டேன் இனி எதிலும் வெற்றி தான்

devan
Автор

நன்பா நமது வேலை சிறப்பாக இருக்க பெண்களை பார்க்காமல் இருந்தால் பிரச்சினைகள் வரவேசெய்யாது நமது மனம் அலைபாயாமல் இருந்தால் நமது வாழ்க்கையில் வெற்றிதான்

pechiappanpechi
Автор

Vera level 2024 1st Jan la intha video paakuren... Super bro
..nanum antha ponnukitta pesa 8month ah try panren... Today pesi paakalam...

stevensai
Автор

Romba romba azhaga, point ah solli mudichitinga. Semma Dr neenga romba periya topic simple ah questions ketu puriya vechutinga rombavum useful aana video enaku life la neenga unmaiyave genius thaan. oru Dr kitta vantha Ella prblms kum kandipa solution kedaikum nu prove pannitinga... Thank you so much 🙏🙏🙏

Shafiullah.S
Автор

100% sure, ithellam en lifela nadanthyrukku... thanks for ur advice🙏🏼

யாழ்பாணத்தான்
Автор

Complicate ah irukura vishayatha simple ah sollirunga, ,, very good dr☺

nammaoorunammagethu
Автор

தெய்வமே இத்தனை நாளா நீங்க எங்க இருந்தீங்க? என்னோட பிரச்சனையே இதுதான். நன்றிகள் பல தொடரட்டும் உங்களது மனோதத்துவ ஆலோசனைகள். நன்றி

motosakthi
Автор

There is the million fish in the sea 👍 sema

omvenkat
Автор

மிகவும் நல்ல இருக்கு நான் எவ்வளவு Video பார்த்து இருக்கிறேன் ஆன அவங்க சொன்னத விட நிங்க சொன்னது ஓரு தைரியம் வந்த மாதிரி இருக்கு

prakashgasanprakashgasan
Автор

Super fantastic talk and very useful talk thank you very much continue the job this good job

lakshminarayanan
Автор

உவமைக்காக காட்டப்ப டும் அனைத்து புகைப்படங்களும் அருமை வாழ்த்துக்கள்

megalakshmimegalakshmi
Автор

Sir neega peasuruthu logicalaum psychologyaum correctaha iruku sir its very useful to all viewer's keep it up sir

sathishpj
Автор

Correct sir unga speech avunga pesuna OK pesalanalum paravala feel panathinganu super solirukenga thank you sir 👌👌

kalaivani-fohb
Автор

Enlightening video..I wish I came across this kind of video earlier..It's not too late to start..Thank you

Wireless
Автор

Thanks for posting the useful video. Henceforth, I will speak with ladies without fear and guilty

syamsundar