How to Install Gears in normal cycle | Normal Cycle To Gear | Gear Kit #Village Vaathi

preview_player
Показать описание
Normal Cycle aa Gear Cycle aa மாற்றுவது எப்படி!|How to Install Gears in normal cycle #Village Vaathi
#gearcycle #gear #gearkit #villagevaathi

in this video i will show you how to modify normal cycle into gear cycle.

Amazon link


If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel

Contact mail ID:

Follow us on Facebook:
Рекомендации по теме
Комментарии
Автор

Verum 2cycle vachikittu Ella upgrade and testing pannittu irukkinga your very great nanba 👍👍 keep it up

t.gurumoorthi
Автор

அருமை நண்பா இன்னும் நிறைய வீடியோ போடுறதுக்கு வாழ்த்துக்கள் 🌹

satheeshkumar
Автор

Nee unmailaye vaathi thaanyaa un video kku first like pottu than start panra alavukku super aah irukkum nalla panra

karthikkkn
Автор

யோவ் இதெல்லாம் உன்னால மட்டும் தான் யா முடியும்😂

pratheepmlifesuccess
Автор

அருமை தம்பி பெரிய ஆளா வரணும். உங்களுடைய கண்டுபிடிப்புகளை ஏதாவது நிறுவனங்கள் பார்த்து உங்களை அழைத்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை மக்களிடத்திலே எளிய மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்..

karuppor
Автор

Bro disc brake fitting with normal cycle video bro

smoorthimthilakamani
Автор

நண்பரே வணக்கம்.நான் ஏற்கனவே இந்த உபகரணங்களை கொண்டு புதிய ஹெர்குலஸ் சைக்கிளில் செய்து தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன் நண்பா.உங்களுக்கு என் வாழ்த்துக்கள் பல.மீண்டும் இது போன்ற பதிவுகளை அளிக்க வேண்டும் என்பதையும், உங்கள் பதிவுகளை நான் பார்த்து வருகிறேன் நண்பரே.வணக்கம்.

rkumarkumarr
Автор

அருமை தம்பி Bright future in field....

gurupictures
Автор

Neenga vandhu engairukkavendiya aallu illa yaa romba romba vera level Mama 🎉

ladhurshan
Автор

Your enthusiasm is great and you are full of energy.

explorermusings
Автор

Anna ne super na . Nanu etha madhiri try panni packura

cricketsmindvoice
Автор

School Days le Ithe Panni Gethu Katunathe Marake Mudiyathu . 🎉😄
Thanks For Remember Bro ☺️

pencintaex
Автор

Thambi, nee ஒரு வில்லேஜ் விஞ்ஞானி da, koyyala சூப்பர் video

kamarajm
Автор

Bro! You are explanation was awesome!! Nice work man!!..all the best

sandeeppc
Автор

தம்பி இந்த மாதிரி கீர் சைக்கிளை E சைக்கிளா மாற்றி ஒரு வீடியோ போடு தம்பி.

gvadivel
Автор

Nice. தம்பி சூப்பர் தம்பி அருமையான சொன்னீங்க நல்ல உங்களுடைய விளக்கம் வந்து சூப்பரா இருந்துச்சு நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க தம்பி ஒரு நார்மல் சைக்கிள் அதுல இந்த கியர் சிஸ்டத்தை போட்டு தர முடியுமா அதற்கு எவ்வளவு செலவு ஆகும் ப்ளீஸ் சொல்லு தம்பி.

alagiyatamilardesam
Автор

Very Very nice Anna ❤️❤️💜💙💚💛🧡🤎🤍🖤♥️❤️💜💙💚💛🧡🤎🤍🖤♥️

lathanagaraj
Автор

Bro neenga verum scientist illa cycle scientist

Dhiva-mvdv
Автор

Make a simple tamarind seed separater it will be helpful to small farmers

qwkhgyd