Meghamai Vanthu Pogiren - Video Song | Thullatha Manamum Thullum | Vijay | Simran | Sun Music

preview_player
Показать описание
Presenting the video song of ' Meghamai Vanthu Pogiren' from the Mega hit movie "Thullatha Manamum Thullum" starring Thalapathy Vijay and Simran. Directed by Ezhil & Music composed by SA Rajkumar.

#MeghamaiVanthuPogiren #ThullathaManamumThullum #ThalapathyVijay #Simran #sunmusic #ThullathaManamumThullumVideoSong

Credits::
Song: Meghamai Vanthu Pogiren
Singer: Rajesh Krishnan
Lyrics: Vairamuthu

🔔Click the BELL ICON to get alerts for every release🔔

--------------------------------------------------
Other Sun Network channels to Subscribe to:

--------------------------------------------------
Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.

Download SUN NXT here:
--------------------------------------------------
Follow Us for More Latest Updates:

--------------------------------------------------
#SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows
Рекомендации по теме
Комментарии
Автор

Yaru ellum intha songa 2024lum kekariga 👍

kathirkathir
Автор

எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த பாடல்கள் எல்லாம் நம் மனதில் இருந்து நீங்காது

_s_gaming
Автор

2024-ல் மீண்டும் இந்த படம் திரைக்கு வந்தால் மிகப்பெரிய சந்தோசம் 🎉🎉

SATHIYATHAGARAJ-unct
Автор

யார் எல்லாம் இந்த song 🎵20 24 ல கேட்டு🎧 ரசிக்கிறிங்க❤

Thirumurugan
Автор

எத்தனை வருடங்கள் கடந்தாலும்
இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் 🙏

gnanasekarravi
Автор

இந்த படம் தெருக்களில் வீடியோ போட்டு ஒரு ஊரே திரண்டு பார்க்கும் போது ஒரு சுகம்தான் அந்த காலம் மீண்டும் வராது🎉

vinothbabu
Автор

யார் எல்லாம் இந்த பாடலை 2023 ல் இன்னும் கேட்பது.👍👍👍👍👍👌👌

balamuruganbala
Автор

1992 ജനിച്ച എന്നെപോലെയുള്ളവർക്ക്
ഈ പടം ഇറങ്ങിയ സമയം
പറയാൻ പറ്റില്ല ഒരു പിടി നല്ല ഓർമകൾ തരുന്ന കാലം
വിജയ് ❤️❤️❤️❤️always 🔥

riyasrahim
Автор

കേരളത്തിൽ വിജയ് യുടെ ആദ്യ ഹിറ്റ് ❤ ഒത്തിരി നല്ല പാട്ടുകളും കഥയും അതിന് ശേഷം ഖുഷി, ഗില്ലി, പോക്കിരി സിനിമയോടെ കമൽഹാസനും, രജനികാന്തിനും പിറകെ വിജയും മലയാളികളുടെ മനസ്സിൽ ഇടം പിടിച്ചു.ഇപ്പൊൾ അത് പോലത്തെ പടങ്ങൾ വരാത്തതിൽ പരിഭവവും ഉണ്ട്😊

abyp.k
Автор

ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)
யாரிடம் தூது சொல்வது என்று நான்
உன்னை சோவது என் அன்பே….
என்

ஆண் : மேகமாய் வந்து
போகிறேன் வெண்ணிலா
உன்னை தேடினேன்

ஆண் : உறங்காமலே உளறல்
வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே
அதில் தானோ இன்பம்

ஆண் : காதல் அழகானதா
இல்லை அறிவானதா காதல்
சுகமானதா இல்லை சுமையானதா
என் அன்பே என் அன்பே

ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)

ஆண் : நீ வந்ததும் மழை
வந்தது நெஞ்செங்கும்
ஆனந்தம் நீ பேசினால்
என் சோலையில்
எங்கெங்கும் பூவாசம்

ஆண் : என் காதல் நிலா
என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான்
என்னில் சுவாசம் வரும்
என் அன்பே என் அன்பே

ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)
யாரிடம் தூது சொல்வது என்று நான்
உன்னை சோவது
{ என் அன்பே….
என் அன்பே….. } (2)

smythilicreations
Автор

എത്ര കണ്ടാലും മടുപ്പ് തോന്നാത്ത സിനിമ യും... നല്ല സോങ്‌സും 👍👍

roufm
Автор

Always thalapathy anna uyir😭😭😭comeback kollywood 🙏anna

gobika
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 90 kids very luky

amjathamjath
Автор

காலத்தால் அழிக்க முடியாத பாடல் 📯🎶🎵🎷🎸🎺🎻🎤

AK-bdge
Автор

இந்தப் பாடலுக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்

CricNewsTamil
Автор

நண்பா நண்பி யாரெல்லாம் 2024 இல் இப்பாட்டை கேட்கீங்க? ❤❤❤

keyutamil
Автор

Re release pannumnu solluravanga oru like podunga❤

sartaar
Автор

இந்த பாடலை கேட்டால்... துள்ளாத மனமும் துள்ளும் ❤️

GunaKavidoss
Автор

2023ல் எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும் 💞 💞 💞

vijaykumarmurugan
Автор

எதார்த்தமான விஜினா நடனம் இந்த அளவுக்கு எந்த பாட்டுலையும் அவ்ளோ எதார்த்தம் இருக்காது 🥰😘🥰😘😘😘😘

Mr_EGO_