Thullatha Manamum Thullum Movie | Meghamai Vanthu Pogiren Video Song | Vijay | Simran | SA Rajkumar

preview_player
Показать описание
Thullatha Manamum Thullum Tamil Movie Songs HD, Meghamai Vanthu Pogiren Video Song featuring Vijay and Simran on Star Music India. Music composed by SA Rajkumar, directed by Ezhil and produced by R.B. Choudary.

Song: Meghamai Vanthu Pogiren
Singer: Rajesh Krishnan
Lyrics: Vairamuthu

Thullatha Manamum Thullum Tamil movie also stars Manivannan, Dhamu, Vaiyapuri and Madhan Bob among others.

Click here to Watch:

Azhagiya Tamil Magan Movie Songs HD

Mazhai Tamil Movie Songs HD

Vaanam Tamil Movie Songs HD

February 14 Tamil Movie Songs HD

Little John Tamil Movie Songs

For more Star Music India songs, video songs and lyrical songs :
Рекомендации по теме
Комментарии
Автор

ഈ സിനിമയിലെ പാട്ടുകൾ ഒക്കെ ❤️👌 എന്നും evergreen ആയി തന്നെ ഉണ്ടാവും ഈ പാട്ടൊക്കെ

anoopjohny
Автор

இப்பாடலைவிட விஜய் அவர்களின் நடனம் அற்புதமா இருக்கும்.விஜய் ரசிகர்களுக்கு இப்பாடல் ஒரு விருந்து.😍😍

jesuspradeesh
Автор

23 years of Thulladha manamum thullum😍❤

dharshini
Автор

90s kids matumtha puriyum. Antha kalam athu oru golden days😍... depression tension illatha azhagana days☺️..

dilipvijay
Автор

மனதை வருடும் வரிகள் ❤️❤️❤️❤️ தளபதி ரசிகனாக நான் மார இந்த படம் ஒரு காரணம் ❤️❤️❤️ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ❤️

chandiranchandiran
Автор

ഒട്ടും ഓവർ ആക്കാതെ ആവശ്യത്തിന് മാത്രം ഡാൻസ്, അതും സിമ്പിൾ സ്റ്റെപ് 👌😍😍❤️.. എല്ലാ പാട്ടിലേക്കാളും എന്തോ ഒരു പ്രേത്യേകത ഇതിലെ ഡാൻസിന്

darkmodeedtz
Автор

ഈ കാലഘട്ടത്തിലെ വിജയ് അണ്ണനും സിനിമകളും 👌🏽😍💎🥀

yeagerist....
Автор

பூவே உனக்காக
துள்ளாத மனமும் துள்ளும்
பிரியமானவளே
All time favorite

jagadeshjack
Автор

This sng has a separate fanbase..it's really an emotion.. ചുമ്മാ കേട്ടുകൊണ്ട് ഇരിക്കാൻ തന്നെ എന്തൊരു സുഖം.. പിന്നെ അണ്ണന്റെ ഡാൻസ്..🔥😘👍ഒരു രക്ഷയില്ല..😘👌All tym fav sng..♥️Thalapathy uyir😘🔥

jeweljustin
Автор

இந்த பாடலை இசை அமைத்த எஸ்.எ.ராஜ்குமார் SIR KU ஒரு லைக் போடுங்க

dineshKumar-vlhl
Автор

பூவே உனக்காக
துள்ளத மனமும் துள்ளும்
காதலுக்கு மரியாதை
பிரியமானவளே
மின்சார கண்ணா
காலமெல்லாம் காதிருட்பேன்
ஷாஜஹான்
யூத்
கண்ணுக்குள் நிலவு

All time favorite 💐😊

sridharhasthinapuram
Автор

വിജയ് അണൻ്റെ പാട്ടുകൾ മുഴുവൻ പൊളി ആണ്❤️ Annan uyirr ❤️😘

youlove
Автор

വിജയുടെ മൂവിസിൽ ഏറ്റവും കൂടുതൽ ഓടിയതും കളക്ഷൻ വാരിക്കൂട്ടിയ മൂവി. സോങ്‌സ് എല്ലാം ഹിറ്റ്‌

Dileepdileep-eqvd
Автор

Vijay sir dance is attractive 😇
Even simran ji
90's pola varuma
missing those style

Mano_India
Автор

3:04 anna superb🎉anna thana enik uyir❤😊

LakshmityreExecutive
Автор

வருடங்கள் செல்லலாம், , , , காலங்கள் மாறலாம், , , , ஆனால் இந்த பாடல் மேல் கொண்ட காதலும் ரசனையும் என்றுமே மாறாது🔥🔥🔥🔥🔥அருமையான பாடல்😍😍❤️❤️ என்றும் தளபதி ❤️❤️😍😍

gvgokul
Автор

"இந்த பாடலை கேட்க்கும்போதெல்லாம் 90's -ன் நினைவலைகள் மேகமாய் வந்துபோகின்றன"

kobayashi
Автор

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே !!! என் அன்பே !!!

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!

உறங்காமலே உளரல் வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா? இல்லை அறிவானதா?
காதல் சுகமானதா? இல்லை சுமையானதா?
என் அன்பே !!! என் அன்பே !!!

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!

நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம்
என் காதல் நிலா என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும்
என் அன்பே !!! என் அன்பே !!!

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே !!! என் அன்பே !!!

tshankar
Автор

குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், காதலர்கள், திருமணம் ஆனவர்கள், வயதானவர்கள், கடைசி மூச்சை விட்டு இறப்பவர்கள் ௮னைவ௫ம் காதல் மீது காதல் கொண்டு காதலித்த ஒரே படம் துள்ளாத மனமும் துள்ளும். இளைஞர்களின் பொற்காலம் 😍🥰😘😘😘😘

govindskuttystories
Автор

എത്ര വർഷം കഴിഞ്ഞാലും സ്നേഹം ഉള്ളടത്തോളം കാലം ഈ പാട്ടും വിജയും നിറഞ്ഞു നില്കും

Shibuvpr