Innisai Paadivarum(Sad Version) - Video Song | Thullatha Manamum Thullum | Thalapathy Vijay | Simran

preview_player
Показать описание
Presenting the video song of 'Innisai Paadivarum' from the Mega hit movie "Thullatha Manamum Thullum" starring Thalapathy Vijay and Simran. Directed by Ezhil & Music composed by SA Rajkumar.

#InnisaiPaadivarumVideoSong #ThullathaManamumThullum #ThalapathyVijay #Simran #sunmusic #ThullathaManamumThullumVideoSong

Credits::
Song: Innisai Paadivarum (Sad Version)
Singer: P. Unnikrishnan
Lyrics: Vairamuthu

🔔Click the BELL ICON to get alerts for every release🔔

--------------------------------------------------
Other Sun Network channels to Subscribe to:

--------------------------------------------------
Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.

Download SUN NXT here:
--------------------------------------------------
Follow Us for More Latest Updates:

--------------------------------------------------
#SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows
Рекомендации по теме
Комментарии
Автор

யாருக்கெல்லாம் இந்த பாடலை ரொம்ப பிடிக்கும். 😍😍😍😍

balamuruganbala
Автор

இந்த படம் பார்த்துதான் தளபதி ரசிகன் ஆனேன் 😍😍
My all time favorite movie 👌👌

kalamyou
Автор

തമിഴ് അറിയാത്ത ഏതൊരു മലയാളിക്കും ഒരു മലയാളം പടം കാണുന്ന ഫീലിൽ കണ്ടു തീർക്കാൻ പറ്റുന്ന ഒരു പടമാണ് വിജയ് സിമ്രാൻ അഭിനയിച്ച ഈ പടം തുള്ളാത്ത മനവും തുള്ളും. സൂപ്പർ മൂവി അന്നത്തെ ഹിറ്റ് ചാർട്ടിൽ ഒരുപാട് കാലം നിന്ന പാട്ടുകൾ ആണ് ഇതിലുള്ളത്... ആർക്കും ഇതിലെ കഥ പെട്ടെന്ന് മനസ്സിലാകും..

minnuschenadan
Автор

இன்னும் 90's மனதில் துள்ளாத மனமும் துள்ளுகின்றது இந்த இன்னிசை... 💯🎶😇

praveensesha
Автор

குழு : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை

குழு : ஒரு கானம்
வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே

குழு : இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை
தேடித் தேடி தேடும் மனது
தொலைகிறதே

குழு : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை

பெண் : ………………………

ஆண் : { கண் கொண்டு
தன் கண்ணை கண்டவர்கள்
கிடையாது என் கண்ணை
காணுகிறேன் இமை ரெண்டும்
அசையாது } (2)

ஆண் : குயில் இசை
கேட்டவள் இன்று குயில்
முகம் பார்க்கிறாள் உயிர்
தொட்ட பாடலின் முழு
உருவத்தை பார்க்கிறாள்

ஆண் : தேடும் முன்பே
வந்த பொருள் வாழ்வில்
நிலைப்பதில்லை தேடி
தேடி கண்ட பொருள்
எளிதில் தொலைவதில்லை

ஆண் : இசை பாட்டும்
காற்றும் சேர்ந்த பின்பு
பிரிவதில்லை

குழு : இன்னிசை பாடகரே
இவள் விண்ணுயிர் கலந்து
விட்டால் மண்ணகம் உள்ள
வரை இவள் மனசுக்குள்
வாழ்ந்திருப்பாள்

ஆண் : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை

குழு : ………………………

thilak
Автор

2:55 Suddenly Tears Coming Out 😢 Mesmerising Voice

maheshdevan
Автор

He is our king 👑
He is a dancer 💥
He is a humanity 💔
He is man of simplicity 😍
He is the best crowd puller 🥵
One and only Thalapathy vijay 🔥
Vijay anna fans kerala 💯🔥

പട്ടാളംപുരുഷു-രര
Автор

Best dancer❤️
Best actor❤️
Best singer❤️
Totally super star vijay my best hero❤️❤️❤️

thanuriashnria
Автор

துள்ளாத மனமும் துள்ளும் 💯 காதலுக்கு மரியாதை 💯 பூவே உனக்காக 💯 காதல் கோட்டை 💯 காதல் மன்னன் 💯 உன்னை நினைத்து 💯

ajithkumar.g
Автор

😭😭😭😭 காலத்தாலும் அழிக்க முடியாது இந்தக் காதலை...😭😭❤️

steeebinesar
Автор

அப்போது உள்ள நடிகர்லக்கு தெரிந்து இருக்காது வரும் காலத்தில் நீதான் தமிழ் சினிமாவை ஆள போகிறாய் என்று l லவ் தளபதி

mamariyappan
Автор

ഇന്നും മായാത്ത ഓർമ്മകൾ ആണ്...❤
ശെരിക്കും ചില സമയങ്ങളിൽ കണ്ണ് നിറഞ്ഞു പോയ സഹചാരൃങ്ങൾ ഉണ്ടായിട്ടുണ്ട് really great movie ❤️😊

balckros
Автор

ஒரு பாடல் கேட்டு நான் அழுத. முதல் பாடல் ..இது .என்றும் என் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் பாடல் படத்தின் clemix...

kumaresan.v
Автор

2024ல் இப்பாடலை யாரெல்லாம் விரும்பி கேட்டீர்கள்?

naveendmk
Автор

90 kids என்றும் காலத்தால் மறக்க முடியாத பாடல்....😭😭😭😭

vijaykumarmurugan
Автор

எத்தனை வருடம் ஆனாலும் மாறாது மறையாது எப்போதும் கேட்டுக் கொள்கிறேன் ஐ லவ் சாங் படம் ❤❤❤❤❤❤❤

rajamanirajamani
Автор

90s kids ஓட மறக்க முடியாத ஓரு பாடல் & படம்.. தளபதியின் எதார்த்த நடிப்பு, சிம்ரனின் நடிப்பும் அவ்ளோ அழகா இருக்கும்😍😍💯❤️❤️
Evergreen Movie of Kollywood & THALAPATHY😍😍🥰🥰🤩🤩

GOPINATH-cwvw
Автор

மறக்கமுடியாத திரைப்படம் தளபதி விஜய் அண்ணா மீது அதிக அன்பு உண்டாகிய காலம் இது அழியாத அன்பு. தளபதி விஜய் ரசிகன் இலங்கை நுவரெலியா

Patchamuthusurendrikumar-gkdh
Автор

വിജയ്ക്ക് കേരളത്തിലും തമിഴ്നാട്ടിലും ഫാൻസുക്കാര് കൂടാൻ ഈ സിനിമ വഹിച്ച പങ്ക് വലുതായിരുന്നു..🔥😍❤️

harisbeach
Автор

ഞാനൊരു സൂര്യ ഫാൻ ആണ് പക്ഷേ ഈ പാട്ടും വിജയുടെ അഭിനയവും 😢🎉❤ വളരെ മികച്ചതായി തോന്നി

athulrajattingal