Innisai Paadivarum - Video Song | Thullatha Manamum Thullum | Vijay | Simran | Sun Music

preview_player
Показать описание
Presenting the video song of 'Innisai Paadivarum' from the Mega hit movie "Thullatha Manamum Thullum" starring Thalapathy Vijay and Simran. Directed by Ezhil & Music composed by SA Rajkumar.

#InnisaiPaadivarumVideoSong #ThullathaManamumThullum #ThalapathyVijay #Simran #sunmusic #ThullathaManamumThullumVideoSong

Credits::
Song: Innisai Paadivarum
Singer: P. Unnikrishnan
Lyrics: Vairamuthu

🔔Click the BELL ICON to get alerts for every release🔔

--------------------------------------------------
Other Sun Network channels to Subscribe to:

--------------------------------------------------
Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.

Download SUN NXT here:
--------------------------------------------------
Follow Us for More Latest Updates:

--------------------------------------------------
#SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows
Рекомендации по теме
Комментарии
Автор

Yaaruda sonna 90s kids Fav movie nu Early 2kid engalukum Fav❤

Archana_Archana
Автор

இன்னும் எத்தனை வருடம் கடந்தாலும் இந்த பாட்டை கேட்பேன் என்பவர்கள் 😍😍😍😊

wimalsanthi
Автор

നൊസ്റ്റാൾജിയ ആണ് ഇതിലെ ഓരോ വരികളും കഴിഞ്ഞു പോയ കാലത്തേക്ക് ഒരു എത്തി നോട്ടം 😍😍😍😍 2024 ലും കാണുന്നവർ ഉണ്ടോ

NADAN__FOOD___VLOG
Автор

2024-ലും ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്നവർ ആരൊക്കെ...💝💞

Sxchu
Автор

ഈ സോങ് എപ്പോൾ കേൾക്കുമ്പോഴും വല്ലാത്ത ഫീൽ അണ്ണന്റെ ഏറ്റവും കൂടുതൽ ഇഷ്ടമുള്ള മൂവികളിൽ ഒന്നാണ്....
Thullatha Manamum Thullum❣️💞

sarang
Автор

_ഈ പാട്ട് കേൾക്കാൻ കണ്ണുകൾക്കും, കാതുകൾക്കും, മനസ്സിനും കുളിർമയാണ്_ 🎵🤗❤️

harisbeach
Автор

I am a north Indian so I don't understand the language "Tamil" but I heard this song in a bus in Chennai 2 months back, and from that moment I was searching for this melody now my search is over❤ literally I Tamil songs are really really good ❤

Rajnishkumar-qqqo
Автор

யாரெல்லாம் இந்த பாடல் 2023 ல கேட்குரிங்க.🙋💁🙋🙋

redtubergaming
Автор

இந்த பாடலை நான் விரும்புகிறேன் என் குழந்தை பருவ நினைவுகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

gopirakesh
Автор

_വിജയിക്ക് കേരളത്തിലും തമിഴ്നാട്ടിലും ഫാൻസുക്കാര് കൂടാൻ പ്രധാനമായും പങ്ക് വഹിച്ച സിനിമകളിൽ ഒന്നാണ് "തുള്ളാത്ത മനവും തുള്ളും സിനിമ_ ❤️

harisbeach
Автор

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள்அறிவதில்லையே…


ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

—BGM—


ஆண் : கண் இல்லையென்றாலோ…
நிறம் பார்க்கமுடியாது…
நிறம் பார்க்கும் உன் கண்ணை…
நீ பார்க்கமுடியாது…

ஆண் : குயிலிசை போதுமே…
அட குயில் முகம் தேவையா…
உணா்வுகள் போதுமே…
அதன் உருவம் தேவையா…

ஆண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்…
கற்பனை தீா்ந்துவிடும்…
கண்ணில் தோன்றா காட்சியில்தான்…
கற்பனை வளா்ந்துவிடும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

—BGM—

ஆண் : உயிர் ஒன்று இல்லாமல்…
உடல் இங்கு நிலையாதே…
உயிர் என்ன பொருள் என்று…
அலைபாய்ந்து திரியாதே…

ஆண் : வாழ்க்கையின் வோ்களோ…
மிக ரகசியமானது…
ரகசியம் காண்பதே…
நம் அவசியமானது…

ஆண் : தேடல் உள்ள உயிர்களுக்கே…
தினமும் பசியிருக்கும்…
தேடல் என்பது உள்ளவரை…
வாழ்வில் ருசியிருக்கும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள் அறிவதில்லையே…

ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

amalahealthcare
Автор

Intha padalai 2024 layum ketpavarga ethanai

sugukavi
Автор

யாரெல்லாம் இந்தப் பாடல் 2024 கேட்குரிங்கா

ffagentsameer
Автор

That Vintage Thalapathy ❤🥰
Favourite Movie😍

vvskuttanzzz
Автор

After...Thullatha Manamum Thullum
Kerala peoples adopted #Vijay! 🤗❤

Sal_man-
Автор

ഒരുപാട് ഓർമ്മകൾ സമ്മാനിക്കുന്ന അണ്ണന്റെ പാട്ട് ! 🎧❣😘

akhilgbenny
Автор

யுகம் கடந்தாலும் இந்த பாடல் எட்டுத்திக்கும் ஒளிக்கும் கேட்டும் பல கோடி மாந்தர்கள்

periyasamyperiyasamy
Автор

I am 17 years old but i love this song. I hear this song every day...😍

mkmedia
Автор

Enna Song S A RAJKUMAR Music Vera Level Sir 😍😍😍😍😍

AK-bdge
Автор

வரிகளில் பல ஆழ்ந்த அர்த்தங்கள்
இசையில் ஓர் அழுத்தமான ஈர்ப்பு
காட்சியில் எதிர்ப்பார்புகளின் முழுமை
நடனத்தில் கண்களுக்கு குளிர்ச்சி
ஆக மொத்தத்தில் மன நிறைவான பாடல்....

Karthik_kavipookkal