Mahabharatham 06/05/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Kichakan promises Duryodhanan that he capture Pandavas!
Duryodhanan visits Viratam's kingdom and inquires about the Pandavas. Kichakan orders everyone who arrived at Viratam before a year to assemble the next day. Arjunan decides to punish Kichagan for misbehaving with Draupadi.
கீச்சகன் துரியோதனனிடம் பாண்டவர்களை ஒப்படைப்பதாகக் கூறுகிறான்!
துரியோதனன் விராட நாட்டிற்கு வந்து பாண்டவர்களை பற்றி விசாரிக்கிறான். கீச்சகன் துரியோதனனிடம் பாண்டவர்களை கண்டுபிடிப்பதாகக் கூறுகிறான். அர்ஜுனன் கீச்சகனை தண்டிக்க திட்டம் தீட்டுகிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

இது ஹஸ்தினாபுரத்தின் ராஜசபை அல்ல என்பதை நீ புரிந்து கொள். ஸ்திரியை இழுத்து வருவது இங்கு நடக்காது.

suganyas
Автор

பாஞ்சாலியின்.. நிலையும் அவர் படும் அவமானங்களையும் பார்க்கும்போது... இதயம் கனக்கிறது😞😞😞🎉🎉🎉❤❤❤

SivaChandru-unfq
Автор

மகாபாரதம் என்றாலே சகுனியின் தந்திரம் அதில் முக்கிய பங்கு.

ahilar
Автор

நாம் ஓரு வருட காலம் விரடாத்தின் அன்னதை உண்டு இருக்கொம். அதனால் நாம் இங்க இருக்க வேண்டியது அவசியம் ஆகும்... What a bentastic line சக்கரவர்த்தி யுதிஷ்டிரர் அவர்களே

shanmugammova
Автор

பாஞ்சாலியின் வாழ்க்கை மிகவும் வலி மிகுந்தது😢

VijayaLakshmi-qgqm
Автор

Good act by Dhraupadi, sakuni & keechak.. even dubbing was good for keechak & dhraupadi.. kichak much better that other actors

renukasp
Автор

10:10 கீச்சக் reaction 🙏🤣🤣🤣🤣🤣🤣 ultimate 💥🤣

shivakaleeswaran
Автор

எல்லா இன்னல்களையும் தாங்கிய பாண்டவர்கள்

keerthana.d
Автор

10:12 la கீச்சகன் சொல்லக்கூடியா வணக்கம் வேற லெவல் வேற லெவல்

udhayakumar
Автор

Sariyaka koorinar viradar.ithu Asthinapuram Arasavai illai.nice dilogue 😊

creatortocreate
Автор

மீண்டும் மீண்டும் பாண்டவர்களுக்கு தீங்கு செய்து கொண்டு இருக்கும் கெளரவர்களின் அழிவு நெருங்கி கொண்டு இருக்கிறது...

murugeshradhika
Автор

Genius Saguni ....but would have used for good things

sandypaten
Автор

good theam i love this serial
and good master mind for saguni
good theam of krishna

pranavkrishna
Автор

மஹாபாரதம் பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்ன

Arjun_abi
Автор

உள்ளத்தில் எவ்வளவு வன்மம் இருந்தால் அஞ்ஞான வாசத்திலும்....பாண்டவர்களை நிம்மதியாக இருக்க

Venkat.
Автор

Draupadi ah iluthu vaa nu epdi solran paaru
Duchaddanan inum kodurama konnurkanu avanoda paava cheyal ku

Jaya-ytnx
Автор

Manna thottavanum kettan.... Pennai thottavanum

saipriya
Автор

Keechagan and Sishupalan voice seems same.. anyone think so ?

beingindian
Автор

Only Arjun noticed Draupadi's torn clothes

Jaya-ytnx
Автор

21:00 #Sakuni master mind peak level 🔥

imgrt