Baakiyalakshmi | 9th to 14th October 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இனி நிகழப் போவது நாங்கள் இந்த சீரியல் பார்க்கவே கூடாது என்று முடிவு எடுத்துட்டோம் 😢😂😂😅😅

dhanabal
Автор

அமிர்தா கணேஷ் கதை தேவையில்லை என யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...❤❤❤

robertgnanapragasam
Автор

ரித்திகா be like; எஸ்கேப் கிரேட் எஸ்கேப் 😂

mithusethil
Автор

இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்து வருவது இந்த சீரியலில் மட்டும் தான் நடக்கும் நிஜ வாழ்க்கையில் நடக்காது💔

KingSk-ctno
Автор

இந்த தொடரில் தாத்தா பாட்டி தவிர... அனைத்து ஜோடிகளுக்கும் ஒருவருக்கு இருவர் என்பது போல கதை நகர்வது உண்மையில் நன்றாக இல்லை😰😰😰

SHREEJA
Автор

யாரெல்லாம் இந்த கதை செலியன் இரண்டு பொண்டாட்டி கதைதேவையற்றது என்று நினைக்கிறவங்க 😂😂😅😅

dhanabal
Автор

கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் இயக்குனர் கணேஷ் மற்றும் செழியன் கதாப்பாத்திரங்களை சுதப்புகிறார்.

thenmozhisiddappan
Автор

நல்லா இருந்த சீரியலை இயக்குநர் நாசமாக்கி விட்டார் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋‍♂️

prabhug
Автор

Viewers: நாங்க தெரியாம தான் கேட்கிறோம் இந்த கதை அவசியமா 😂😂😂😂

karthi-
Автор

இந்த கதையில் இந்த கதாபாத்திரம் தேவையற்றது தயவுசெய்து இந்த கணேஸ் தேவை இல்லை உங்களுக்கு ஒரு கும்புடு 😅😅😅😅😅😅

kattukkathai
Автор

In episode 244, he died in front of her eyes. What an amazing direction and storyline 👏👏👏👏

divyabalakrishnan
Автор

First - Bhagya-GOPI-Radhika
Second - Ezhil-AMIRTHA-Ganesh
Third -

gayathirithiri
Автор

செழியன் மாலினி கள்ளக்காதல் கதை அமிர்தா கணேஷ் கதை தேவையற்றது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋‍♂️

prabhug
Автор

செத்தவன் எப்படி டா திரும்ப வருவான் ஏன்டா எங்கள இப்படி சாவடிகரிங்க😢😢

duraiamudhudurai
Автор

Ganesh has no right to interfere into amritha life.. How can that guy expect her to wait for life long after he is dead 🤣

incredibledestiny
Автор

Better to put an end for this serial 😛

sowmiyabharath
Автор

அப்டீயே தாத்தாவுக்கும் ரெண்டு பொண்டாட்டி இருக்குறமாதிரி ப்ளஸ்பேக் கொண்டு போகலாம்😂

Justahuman-bxdl
Автор

எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டி... அமிர்தாவுக்கு ரெண்டு புருஷன்.😅

always_cool
Автор

கண்ணுக்கு முன்னாடி செத்தவன் எப்படி உயிருடு வர முடியும் 😂 mass director ehh🔥

_itzz_maddy
Автор

இனி நிகழப்போவது பாக்கியலெட்சுமி சீரியல பாக்காமல் இருப்பது😅😅stupid story

Hasaraboys