Pandian Stores | 9th to 14th August 2021 - Promo

preview_player
Показать описание
#PandianStores #VijayTV #VijayTelevision #Sathyamoorthy #jeeva #Kathir #Kannan #Dhanalakshmi #StarVijayTV #StarVijay #TamilTV

பாண்டியன் ஸ்டோர்ஸ் - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில..
Рекомендации по теме
Комментарии
Автор

இனி ஐஸ்வர்யா கலெக்டர் ஆகணும் கண்ணண் பஸ் சர்வீஸ் நடத்தணும் அதானே உங்க ப்ளான்😂

sunmugam
Автор

malli: idhuvaraikum neenga enna malli ya thaan paathinga, inime neenga enna villi ah paapinga 😂

m.ssree_vishnu
Автор

இந்த நாள் வரைக்கும் ஆனந்தம் படம் கதை இனி சூரிய வம்சம் கதை 😂😂

mdrmathan
Автор

Today episode be like..

Moorthi : Rocked
Kannan : shocked

marimuthumari
Автор

Kannan mind voice : நம்மளும் ஒரு மளிகை கடை வச்சிர வேன்டியதுதான்

wsodncj
Автор

Vijay tvஇன் கடைகள்
Pandian stores =மளிகை கடை
Bakyalakshmi=மசாலா கடை
Raja Rani=sweet கடை
Bharathi kannama=மாவு கடை

saranrajramalingam
Автор

இந்த வாரம் தலையில தண்ணிவுத்துவீங்க அடுத்த வாரம் தலவாழைய் இலை போட்டு விருந்து வைப்பீங்க 🙏🙏🙏👍👍👍

dhanalakshmi
Автор

Kannan mind voice be like: ayayoo inaiku mathiyana sothuku yenna panuven...😥😥😥

ranisankarapandian
Автор

இத்துடன் ஆனந்தம் படம் நிறைவடைகிறது
தொடர்கிறது உங்கள் அபிமான சூரியவம்சம் ...😝😝😝

minsaarakannan
Автор

ஆனந்தம் - Over
சூரியவம்சம் - Start
எம்டன் மகன் - Climax
😂😂😂😂

mariselvi
Автор

அத்தாச்சி அந்த பிள்ளை ஐஸ்வர்யாகு காலேஜ் பீஸ் கட்டி இருந்த இவ்வளவு தூரம் வந்து இருக்குமா 🤣🤣

navindharsfp
Автор

Pandian stores whole family be like: Pacha kolanthainu paalooti valarthaen paala kudichu putu paambaga kothuthadi...😂😂🤣

reshmareshma
Автор

Prasanth : Kannan mela vandiya ethu...aiswarya va vandi la ethu 😁😁😁

prasannakumar
Автор

Don't worry கண்ணா எல்லா சீரியல்லையும் இப்படி தான் சொல்லுவாங்க அப்ரோம் சேத்துபாங்க 😂😂 இது தானே சீரியல்ல காலம் காலமாக நடக்குது 🤷🤷

aspirant
Автор

Kannan mind voice : First நைட்டுக்கு ரூம் இல்லாம போச்சே 😂😁

wsodncj
Автор

Meenavum avanga appavum evalo try panniyum thani kuduthanam poga mudiyala aana aishu romba easy velaiya kaatita.
Meenavum avanga appavum aishu kitta training eduthukkanum.

nandhinishree
Автор

சூர்யவம்சம் ஆரம்பம்😂😂 climax la கண்ணண் உழைச்சி மூர்த்தி பேருல மூர்த்தி பஸ் சர்விஸ், மூர்த்தி பள்ளிக்கூடம், மூர்த்தி விமான நிலையம், மூர்த்தி பல்கலைக்கழகம், மூர்த்தி பேன்ஸி ஸ்டோர், மூர்த்தி சலூன் கடை, மூர்த்தி இனிப்பகம், ...

Rakshu
Автор

Moorthy acting up to the stardom.
He completely killed with his emotional acting

ArunKumar-ltyu
Автор

ஆனந்தம் முடிஞ்சு சூர்யவம்சம். அப்புறம் கண்ணனுக்கு பிரச்சினை வரும் போது பெரிய அண்ணன் வந்து காப்பாற்றினால் அது வானத்தைப்போல... அடேய் டைரக்டரு செம ஆளுயா நீ😄😄😄

e.r.nuvali
Автор

Moorthi on fire😂🔥😎
Vera level🤣Kannan....nalla theva tha unaku....

indumathias