Bigg Boss Tamil Season 8 | 15th October 2024 - Promo 2

preview_player
Показать описание
#Day9 #Promo2 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

9:00AM, 12:00PM, 3:00PM Correct aa promo paarkum sangam...🙋🏻😂😂😂

fathimahima
Автор

Muthu Anshitha fight
அன்ஷிதா:- எனக்கு life ல நடிக்க தெரியாது!
மக்கள்:- இது ஒலகமகா நடிப்புடுடா சாமி...!😂😂😂

fathimahima
Автор

முத்துக்குமரன்: கொஞ்சம் ஓவரா தான் போறோமோ, போவோம் என்ன பண்ணிடுவாங்க😂😂😂

princetitus
Автор

நாமினேஷன் அவர் அவர் உரிமை....
நேத்து முத்து குமரன் ஜாக்லின் மேல உள்ள personal vengeance வச்சிக்கிட்டு Boys team எல்லாரும் நமினேட் பண்ண சொன்னது ரொம்ப கேவலமா இருந்தது பாக்க VJS இதற்கு சரியான பதிலடி குடுக்கணும் 😡

Sriikanthlyfstyle
Автор

Jaquline original character... No acting... ❤️❤️❤️

rajirajan
Автор

Thumbnail la saachana sirikidhunu paatha ., azhudhu 😂

drpriyankaramesh
Автор

நேற்று சாச்சனா பாத்ரூமில் உருண்டத பார்த்து யாருக்கெல்லாம் சிரிப்பு வந்தது😂😂

Pretty_sunshine-bzbz
Автор

0:22 enada girls team ippadi alla viduringa 😂

rahulb
Автор

Muthukumaran over confident....arrogance as well....thimiru athigam...
Captain enna panran ?? Jack ❤❤❤

Lux
Автор

Jacqueline is just being herself.. no acting ❤

yugapaapa
Автор

எனக்கு என்னவோ தீபக் ரொம்ப நல்லா பண்ற மாதிரி இருக்கு ரொம்ப ஓவராக இல்லை லிமிட்டா கரெக்டா இருக்கிறார் சூப்பரா விளையாடுகிறார் சூப்பர் தீபக் 👌👌👌👌👍👍

thulasi_
Автор

ஆண்களுக்கு அறிவே இல்லை னு பொதுவாக அந்த சாச்சனா சொன்னதை யாரெல்லாம் கவனித்தீர்கள்

aquaking
Автор

I strongly support Jacqueline for being bold and straight forward

MohanRajParameswaran
Автор

Jack is in her real behaviour....❤good

arjundoss
Автор

Vjs sir : Jacqueline, sachana thinga thoonga ya poirukinga kudutha task ah panna vendiyathuthana😂😂😂

siblingsettai
Автор

ஜாக்லின் பேசுவது மிகவும் சரியானது👍❤️❤️❤️

sudhakar
Автор

Sounds fair that Jacqueline being her own character without masks. Sometimes, she hit the nail on the head without backstabbing 🙌

AyzalFarsan
Автор

Muthu vjs sir is waiting for the weekend 😂for rosting😂😂

reenameenu
Автор

Anshida seriyana paithiyam ila sariyea agatha paithiyam🤣🤣

Mdysu
Автор

Jackline is straightforward... I like her ❤.. Muthu worstu

porkodikiruba