Pandian Stores 2 | 14th to 19th October 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இப்படி பட்ட காட்சிகளை வடிவமைத்து ஓளிபரப்பியதற்கு இயக்குனருக்கு பலகோடி நன்றிகள் ... குடும்பம்னா இப்படியும்‌ பல கஷ்டங்கள் அதில் நம்மவர்கள் ஆறுதல் மகிழ்ச்சியான தருனங்களும் இருக்கும் என‌ பதிவு செய்தமைக்கு❤

sarojinishanmugam
Автор

Ippdiye possitive a kondu pona nallairukkum serial

catsmile
Автор

MEENA RAJI AND THANGAMAYIL BONDING SUPER ❤🎉😊
GOMATHI AMMA 😢

yamini
Автор

Meena raji Thangamayil ❤bonding super 😍

EsthershaliniD
Автор

அக்கா தங்கை என ஒண்ணா இருக்குறதே ஒரு சந்தோஷம் தான 😊

priyageetha
Автор

யாருக்கெல்லாம் முதல் சீசன் தனம் நடிப்பை விட இரண்டாம் சீசன் கோமதி நடிப்பு ரொம்ப பிடித்திருக்கிறது 👍👌❤️💯

Aswin
Автор

Wow..These 3 actingg❤Sharanya as mayil has my hearttt❤As usual Shalini and hema rockinggg❤

socialmediauser
Автор

யாருக்கெல்லாம் சீசன் 2 பாண்டியன் ஸ்டோர்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு❤🙋‍♀️👌💯

himabindhuaddicted
Автор

பாண்டியன் மயில் ah நல்லா திட்டி இருக்கலாம் 😂🙄

SubhaSiva
Автор

Intha seasonle jodi ivanga vida enaku pudichachu Raji and meena sisters bonding thaan❤❤❤

Junegirl
Автор

Ellarum positive ah kondu poganum nu solringa. Ok thaan.... But andha positive lam mayil ku mattum thaana.... Raji tuition visayathula... 😢😢 enaku alugaiye vandhuruchu... Ellarum andha 2 pullaigala evlo naal target pananga... Katna purusane... Arasi kooda.... Inga Gomathi mattum tha kovama irukanga.. Adhuke mayil ku odi poiralam nu thonudhaa....

Thappu pannavangala apdiye manichu vitute irukanum... Idhuku peru positivity... Tuition eduka ponadhu enamo thappa tholil ku pona maari asinga paduthanum...

Nalla iruku unga positivity

beawarehelp
Автор

Ino Ava maracha matha vishayam Ela velila vandha, odaney divorce dhan pola 😂

shalini.m
Автор

Ennangadaa eppo paaru intha song pottuu ottiringaa.. Family serial nu kaatturingalaa...😂😂

sajisajii
Автор

மயில் mind voice : எனக்கா ஆப்பு வெச்சீங்க...இருங்க டி நா ஒரு பெரிய ஆப்பா உங்களுக்கு வைக்கிறேன்😂
Think she will reveal ராஜி கதிர் marriage secret😢😢

mathanagopalank
Автор

யாருக்கெல்லாம் தங்கமயில் கேரக்டரை சுத்தமாக பிடிக்காது... 🤣🤣🤣

robertgnanapragasam
Автор

நா நல்ல ப்ரோமோ வரும்னு நனைச்சான் பாத்தா இந்த ப்ரோமோ இட்ஸ் ஓகே நெஸ்ட் வாரம் நல்ல ப்ரோமோ போடுங்க கதிர் ராஜி lovely💖❤️

SanthiyaSaravanan-zmrc
Автор

Chi intha keduku oru promo vaa dei enna promo daa ithu😅😅😂😂

nadhiyanadhiya
Автор

யா ரெண்டு வாரம்மா சிறகடித்க ஆசை ப்ரோமோ போடமாட்ரீக

vishnupriya
Автор

சொல்லாம கொல்லாம ஓடிப்போக வேண்டாம் ஒங்க அம்மா பேச்ச கேட்காத அது போதும் 😂

dineshvanaraja
Автор

Pandrathelam panitu sapdama room Ula poita avlothan elarum maranthuranga

benintamil
join shbcf.ru