Ilaiyaraaja - S P Balasubrahmanyam Series - 1985 (Volume - 2) | Evergreen Songs in Tamil | 80s Hits

preview_player
Показать описание
Here comes the Isaignani ilaiyaraaja & S. P. Balasubrahmanyam Chartbuster Hits during the year 1985. Plug-in and enjoy...

Click on the timing mentioned below and listen to your favorite one...

▶️ இதயம் ஒரு கோவில் - 00:00
▶️ யார் வீட்டில் ரோஜா - 00:05:36
▶️ கூட்டத்திலே கோயில் புறா - 00:10:15
▶️ பாட்டு தலைவன் - 00:14:41
▶️ நான் பாடும் மௌன ராகம் - 00:19:02
▶️ வானுயர்ந்த சோலையிலே - 00:23:21
▶️ கண்மணியே பேசு - 00:28:33
▶️ நம்ம சிங்காரி சரக்கு - 00:33:07
▶️ பூப்போட்ட தாவணி - 00:37:36
▶️ வானிலே தேனிலா - 00:42:01
▶️ பட்டு கன்னம் - 00:46:42
▶️ அதிகாலை நேரமே - 00:52:02
▶️ ஆத்தாடி காத்தாடி - 00:56:05
▶️ பெண் மானே - 01:00:22
▶️ வெண் மேகம் - 01:04:58
▶️ நான் தான் சூரன் - 01:09:51

Track List:-

Song : Idhayam Oru Kovil
Movie : Idaya Kovil
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Ilaiyaraaja
Starcast : Mohan, Radha, Ambika

Song : Yaar Veettil
Movie : Idaya Kovil
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Mu. Metha
Starcast : Mohan, Radha, Ambika

Song : Kootathilae
Movie : Idaya Kovil
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Muthulingam
Starcast : Mohan, Radha, Ambika

Song : Paattu Thalaivan
Movie : Idaya Kovil
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Muthulingam
Starcast : Mohan, Radha, Ambika

Song : Naan Paadum Mouna Raagam
Movie : Idaya Kovil
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Vairamuthu
Starcast : Mohan, Radha, Ambika

Song : Vaanuyarntha
Movie : Idaya Kovil
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Pavalar Varadharasan
Starcast : Mohan, Radha, Ambika

Song : Kanmaniyae Pesu
Movie : Kaakki Sattai
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Pulamaipithan
Starcast : Kamal Haasan, Ambika, Madhavi, Sathyaraj, Rajeev

Song : Nama Singaari Saraku
Movie : Kaakki Sattai
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vaali
Starcast : Kamal Haasan, Ambika, Madhavi, Sathyaraj, Rajeev

Song : Poo Potta Dhavani
Movie : Kaakki Sattai
Singers : S. P. Balasubramanyam
Lyrics : Avinashi Mani
Starcast : Kamal Haasan, Ambika, Madhavi, Sathyaraj, Rajeev

Song : Vaanile Thenila
Movie : Kaakki Sattai
Singers : S. P. Balasubramanyam, S. Janaki
Lyrics : Na. Kamarasan
Starcast : Kamal Haasan, Ambika, Madhavi, Sathyaraj, Rajeev

Song : Pattu Kannam
Movie : Kaakki Sattai
Singers : S. P. Balasubramanyam, S. Janaki
Lyrics : Muthulingam
Starcast : Kamal Haasan, Ambika, Madhavi, Sathyaraj, Rajeev

Song : Adhikaalai Nerame
Movie : Meendum Oru Kaathal Kathai
Singers : S. P. Balasubramanyam, S. Janaki
Lyrics : Gangai Amaran
Starcast : Pratap Pothen, Raadhika

Song : Aathadi
Movie : Meendum Oru Kaathal Kathai
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Gangai Amaran
Starcast : Pratap Pothen, Raadhika

Song : Penn Maaney
Movie : Naan Sigappu Manithan
Singers : S. P. Balasubramanyam, S. Janaki
Lyrics : Mu. Metha
Starcast : Rajinikanth, K. Bhagyaraj, Ambika

Song : Venmegam Vinnil
Movie : Naan Sigappu Manithan
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Pulamaipithan
Starcast : Rajinikanth, K. Bhagyaraj, Ambika

Song : Naan Thaan Soora
Movie : Oru Kaidhiyin Diary
Singers : S. P. Balasubrahmanyam, S. P. Sailaja
Lyrics : Vairamuthu
Starcast : Kamal Haasan, Radha, Revathi, Janagaraj

Click here to enjoy more #ilaiyaraajaHits:

Subscribe to:
Рекомендации по теме
Комментарии
Автор

வானுயர்ந்த சோலையிலே.... உருகி விட்டேன். ❤❤❤ 🙏🙏🙏

mohanjayagopal
Автор

இதயம் ஒரு கோவில் இதயத்துக்கு நீங்கள் மருந்து எஸ் பி பி

shankarshan
Автор

இசைஞானி இனிக்கும் தேன் நீ ❣️

இசைப்பேரரசே அழகே ஆருயிரே♥

tlimsng
Автор

உங்களது பாடல்களை ஒலியின் தரத்தை மேலும் கூடி வெளியிட்டால் ORCHESTRATION ல் உங்களின் இசை திறமையான படைப்பை இன்னும் பல உலக மக்கள் தெரிந்து கொள்வார்கள்

sds
Автор

இந்த பிறவி எனக்கு கடவுள் கொடுத்த வரம். இளையராஜா பாடல் கேட்பதற்கு.

muruganc
Автор

💔💔👌💚🎵🎶🎧 என்றும் நாம் மனதில் நிங்கதா நினைவு பாடல்கள் மழை அருமை சூப்பர்👌💐

balakrishnand
Автор

உங்கள் பாட்டைக் கேட்டவுடன் எனக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது ஆக்ஸிஜன் கூடுகிறது. நன்றி. S.p.b sir and Ilayaraja sir

vedheswari
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் அனைத்தும் அருமை

loganathanloganathan
Автор

கல்லூரி கால நினைவுகள்.
கண் முன்னே.
காற்று உள்ள வரை இளையராஜா +எஸ்பி இசை உலகில் ஒலித்தது கொண்டே இருக்கும்.

thamotharant
Автор

🙋‍♀️🙏🏻🙏🏻🙏🏻மிகவும் நன்றி
இந்த பாடலையெல்லாம்
தரும் என்ன கைமாறு செய்வது என்று தெரியவில்லை.
அன்பு கலந்த நன்றி 💐

kannagikannagi
Автор

பல கஷ்டங்களை கடந்து வந்த இசைஞானி இளையராஜா அவர்களை வணங்குகிறேன் என்ன அருமையான பாடல்🎶 🎶இசைக் கலைஞர்கள் வாழ்த்துகிறோம் நன்றி🙏💕

bharathirajan
Автор

Nice dream continues tonight also because of Maestro

musicalknots
Автор

Nice compilation. Haven't heard of 'Naan Dhaan Sooran' before.

josesimonh
Автор

Evergreen Combo Ilaiyaraaja + SPB Duets 💓

Er_VNS.Pranavan
Автор

Yes.The audio quality fits the Maestro's Official channel.💥💥👌👌👋👋

dhanarajr
Автор

❤❤ இளையராஜா ❤❤❤ அந்த humming கேட்டதுமே அப்படி ஒரு புத்துணர்ச்சி, தெய்வீக உணர்வு 🌹உயிரில் கலந்த இசை ❤❤❤❤❤

nishasha
Автор

நன்றி வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளத்துடன் வாழ்க வையகம்

karuppumumu
Автор

Manirathnam ilayaravukku nandri sollavendum

joshjosh
Автор

தெய்வமே.. எங்கள் மனக்கவலைகளுக்கு நீ தான் மருந்து 🙏🙏🙏

gopinathramanathan
Автор

🙏🙏💛💛👌👌I SAW ILAIYARAAJA SIR so one of my dream come true at GACHIBOWLI STADIUM IN HYDERABAD YESTERDAY 👌👌💛💛🙏🙏All the songs delighted me so much especially a detailed explanation about O PRIYA PRIYA SONG by ILAYARAAJA SIR🙏🙏💛💛👌👌

rajsmusicuniverse