Ithu Oru Ponmalai with Lyrics | Nizhalgal | Ilaiyaraaja, S.P.Balasubrahmanyam, Vairamuthu | HD Tamil

preview_player
Показать описание
Idhu Oru Ponmaalai song with Lyrics in Tamil & English :
Start Singing the beautiful song from the movie "Nizhalgal" Music Composed by Ilaiyaraaja.

இது ஒரு பொன் மாலை பொழுது - சூப்பர் ஹிட் பாடல் "நிழல்கள்" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன்.

SONG DETAILS::

Song : Ithu Oru Ponmalai
Movie : Nizhalgal
Singer : S.P. Balasubrahmanyam
Music : Ilaiyaraaja
Lyricist : Vairamuthu
Star Cast : Nizhalgal Ravi,Rohini,Chandrasekhar
Director : P. Bharathiraja
Producer : S.S. Sigamani
Banner: Manoj Creations

FOR LATEST UPDATES::

Рекомендации по теме
Комментарии
Автор

கவிஞர் வைரமுத்து அழகிய ஞானி இளையராஜா குரலில்❤ காலத்தால் அழியாத காவியம்

Sivakumar-www
Автор

வைரமுத்துவின் வைர வரிகள்...ராக தேவனின் சாகாவரம் பெற்ற இசை, பாடும் நிலா SPB Sir ன் தேன் குரல்.கேட்க கொடுத்து வைத்த ரசிகர்கள் நாம்...

sellamuthusaravanan
Автор

"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍

arunkumar-ndwj
Автор

For some reason, Tamil sounds like a very beautiful and melodic language, making it perfect for tranquil songs like this one (even though I understand nothing of Tamil). :) I hope that Tamil never dies out and that it will always live on (just like other Indian languages). Great language and culture! That's coming from a non-Indian Polish guy. :)

Jacob-dutf
Автор

என் பள்ளி பருவத்தில் மனதை வருடிய பாடல். 40 years ago.

sreedharg
Автор

Hats off to SPB & Ilayraja sir for giving this melodious song, I am Marathi, with no knowledge of single word from this lyrics, still feel connected to this song because of melody. Loved it

bhushansatam
Автор

என்னுடைய பள்ளி பருவத்தில் vandha படம் ! இலங்கை வானொலியில் இந்த பாடல் ஒலிக்காத நாட்களே கிடையாது !

karthickdvs
Автор

இன்றளவும் இந்தப் பாடலுக்கு மனதை வருடி ஈற்கின்ற காந்த சக்தி உண்டு என்றால் மிகையாகாது என் சிறு வயதில் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் இப்போது அதைவிட மிக மிக பிடிக்கும் ஐ லைக் யூ சாங் ஐ லவ் யூ சாங் 😘🤗😘🤗😘🤗

arulrajathi
Автор

We are missing like this songs in modern days movies, Both Music and Song is soul touching

SabarinathanSundaresan
Автор

இலங்கை வானொலி நிலையத்தில் அதிகமாக மாலைப் பொழுதில் அலைவரிசைகளில் தவழ்ந்த பாடலில் இதுவும் ஒன்று

saravananp
Автор

எனக்கு பிடித்த நட்பூக்களுக்கு மிகவும் பிடித்த பாடல். காலம் கடந்தும் வாழும் இசையமுது.மனதை வருடும் இசைத் தென்றல்.!!!

janasakthignanavel
Автор

இயற்கையோடு மனிதனை இணைத்த பாடல் இந்தப் பாடலின் வரிகளை நான் காதலிக்கிறேன்

ramasamyv
Автор

Im listening this song in 2024 April after watching Neeya Nanaa promo😊

ThenuDurai
Автор

எத்தனை முறை வேண்டும் என்றால் கேட்டு கொண்டே இருக்கலாம் சலிக்கத padal👌🏻

yaminipriya
Автор

SPB while singing this song in stage at Kamaraj Arangam, he remembered Raja sir and Kaviyarsu.

poomalaik
Автор

the beauty of natural talent in their element 🙏🏽

muralijohan
Автор

ILAYANILA ILAYANILA THAAN, ISEIGNANI ISEIGNANI THAAN. I'M A SRI LANKAN. I'VE BEEN LISTNING THIS SONG FROM LAST 40YEARS. ANYWAY BEST OF LUCK.

rosibalu
Автор

ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…

பொன்மாலை பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

இது ஒரு பொன் மாலை பொழுது
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

இது ஒரு பொன்மாலை பொழுது

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்

இது ஒரு பொன்மாலை பொழுது
ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்.

leemusic
Автор

Beautiful Loved it. వైరముత్తు విరచిత వాన మగళ్ గానం.

kollatisundar
Автор

My wedding vedio CD la first song Indha song dhan varum enga òoru azhagayum enga veetu thotaththu poovaiyum azhgaiyum kaati irruppanga😍😍😍

gjkumargjkumar