Sathya Movie | Valaiyosai Lyric Video | Ilaiyaraaja | SPB | Lata Mangeshkar | Kamal Haasan | Amala

preview_player
Показать описание
Listen to the Chartbuster hit Valaiyosai song lyrical video from the Blockbuster Tamil Movie #SATHYA, Starring Kamal Haasan, Amala in the lead roles, Directed by Suresh Krissna and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.

#IlayarajaHits #valaiosai

Song Credits :-
Song : Valaiyosai
Movie : Sathya
Music : Ilaiyaraaja
Vocals : S. P. Balasubrahmanyam, Lata Mangeshkar
Lyrics : Vaali

Click here to enjoy more #ilaiyaraajaHits:

#kamalhaasan #amala #kamalsongs #ulaganayagan #valaiosai #sathya #tamilsongs #tamilhits #ilayarajasongs #ilayarajahits #ilayarajamusic #ilayarajamelodysongs #spb #spbalasubrahmanyam #spbmelodysongs #latamangeshkar #latamangeshkarsongs #spbhits #spbalasubramaniamsongs #tamilmelodies #vaali #vaalilyrics #vaalisongs #80s #80ssongs #amalaakkineni #kamalhasan #kamalhits #evergreenhits #80stamilhits #chartbusters
Рекомендации по теме
Комментарии
Автор

இந்தப் பாடலைப் பொறுத்தவரை துளித்துளியாக ரசித்து ருசிக்க வேண்டிய பாடல் ஒருமுறை கேட்டால் போதாது.. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே

PalaniPalani-btrf
Автор

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட
காயம்கை வைக்க தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம் மேனி என் மேனி
உன் தோளில் ஆடும் நாள்

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

AlaguMani-qiwc
Автор

இசைஞானி தமிழ் இதயங்களுக்கு இறைவன் தந்த ஒரு பொக்கிஷம் அந்தக் கடவுள் ் நீடூடி வாழ்க

vijayanandathikesavan
Автор

Nostalgic song...

Anyone watched/watching this wonderful song in 2024 ??

RdmiPad
Автор

ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்...
இப்ப வரைக்கும் அவர் தான் ராஜாவாம் 💖💖💖

sandoshprabakar
Автор

உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இவர் ஒருவரே..

janakiramansamikannu-po
Автор

Iam from kerala sir songs rompa rompa pudikum❤

DevasuryaNair
Автор

Raja 💜 Raja 💜 Ilayaraja 💜 ராகங்கள் தாளங்கள் மட்டுமல்ல, இசையும் எங்கள் இதயமும் என்றும் Raja 💜 உன் பேர் சொல்லும் பாரு ...

jenniferdreams
Автор

இராகங்கள் தாளங்கள் நூறு இராஜா உன் பெயரை சொல்லும் பாரு 🔥🔥🔥🌟🌟🌟👑👑👑

vishnuk
Автор

இசையின்றி அமையாது இவ்வுலகு
இவரின்றி அமையாது இன்னிசை..
இசை வாழ்க..இசைஞானி வாழ்க..
💖

ILOVEmusic
Автор

This song will be playing even after 5000 years ..

D-Pro
Автор

ഞാനൊരു മലയാളിയാണ് ഈ ഗാനം കേൾക്കാത്ത ഒരു ദിവസം പോലുമില്ല

pratheeshkr
Автор

பாடல் : வலையோசை (சத்யா)
இசை : இளையராஜா

~~🎼🎸🎻~<<>>~🎻🎸🎼~~
~~<<🎼>>~~


ஆண் : வலையோசை
கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது


பெண் : சில நேரம்
சிலு சிலு சிலு என
சிறகுகள் பட பட
துடிக்குது எங்கும் தேகம் கூசுது


ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்


பெண் : கொட்டட்டும் மேளம்
தான் அன்று காதல் தேரோட்டம்


ஆண் : வலையோசை
கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது


பெண் : சில நேரம்
சிலு சிலு சிலு என
சிறகுகள் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

~~🎼🎸🎻~<<>>~🎻🎸🎼~~
~~<<🎼>>~~


ஆண் : ஒரு காதல் கடிதம்
விழி போடும்
உன்னை காணும் சபலம்
வர கூடும்


பெண் : நீ பார்க்கும்
பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற
முள்ளாகும்


ஆண் : கண்ணே என்
கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்


பெண் : முன்னாலும் பின்னாலும்
தள்ளாடும் செம் மேனி
என் மேனி உன் தோளில்
ஆடும் நாள்


ஆண் : வலையோசை
கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது


பெண் : சில நேரம்
சிலு சிலு சிலு என
சிறகுகள் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது


ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
பெண் : கொட்டட்டும் மேளம்
தான் அன்று காதல் தேரோட்டம்


ஆண் : வலையோசை
கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

~~<<🎼>>~~


பெண் : ல.. லா ல.... லா ல..
ஆண் : ஹம்ம்ம்ம்ம்
பெண் : ல.. லா ல.... லா
ல.. ல.. லா ல.... லா ல..
ஆண் : ஹே

ஆ &பெ : ல.. லா ல.... லா ல.. ல..
லா ல.... லா ல.. ல.. லா ல....


~~🎼🎸🎻~<<>>~🎻🎸🎼~~


பெண் : உன்னை காணாதுருகும்
நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்


ஆண் : நீங்காத ரீங்காரம்
நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே


பெண் : ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜ உன் பேர் சொல்லும் பாரு


ஆண் : சிந்தாமல் நின்றாடும்
செந்தேனே
சங்கீதம் உண்டாகும்
நீ பேசும் பேச்சில் தான்


ஆண் : வலையோசை
கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது


பெண் : சில நேரம்
சிலு சிலு சிலு என
சிறகுகள் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது


ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்


பெண் : கொட்டட்டும் மேளம்
தான் அன்று காதல் தேரோட்டம்


ஆண் : வலையோசை
கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது


பெண் : சில நேரம்
சிலு சிலு சிலு என
சிறகுகள் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

~~🎼🎸🎻~<<>>~🎻🎸🎼~~

PrasanthHari-hcmd
Автор

"தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்" பாடலையும் இது போல் தரமாக தாருங்கள் sir.

rajkumar
Автор

Hats off to Maestro Illayarja, one of the greatest composers from India in the history of "world" cinema. This is not an easy composition. Thank you.

WhiteTiger
Автор

All time favorite song of sathya dr kamal ulaga nayagan... Greetings from banglore...

lightupthedarkness
Автор

Hats off to the brain of this Video editor
Can't express the feeling

But definitely I can say this
"ராகங்கள் தாளங்கள் நூறு
👑ராஜா உன் பேர் சொல்லும் பாரு(உலகம் எனும் மறைபொருள்)

balag_ungalnanban
Автор

Evalovu kettalum medum medum keakura padagalna #Rajasir paadalgal than Thankyou sir

pachathalapa
Автор

എത്ര കേട്ടാലും മതിവരാത്ത രാജ സാറിന്റെ സംഗീതവും spb യുടെയും ലതാ ജി യുടെ യും ശബ്ദം 😍😍😍😍😍😍😍😍

mukesher
Автор

SPB and Lata Mangeshkar breathed life into this beautiful melody created by Raja

tiyasbhattacharjee
join shbcf.ru