Mahanadhi | 9th & 10th February 2023 - Promo

preview_player
Показать описание

#SiragadikkaAasai #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Mahanathi
Рекомендации по теме
Комментарии
Автор

கல்யாணம் நின்னுப் போயி ஹார்ட் அட்டாக் வந்து செத்துடுவாரோ சந்தானம் 😂😂😂 as per Promo இனிமே தான் கதை ஆரம்பிக்கப் போகுது

mathanagopalank
Автор

என்ன நடக்கும் கல்யாணம் நிக்கும் டைலர் மாமா தாலி கட்டுவாரு அப்புறம் . முதலிரவே நடக்காது மூணு வருசத்துக்கு 🤣

kumaru
Автор

Saravanan sir acting too good. Nanban na ipadi illa irukanumnu nenaicha avanga illa throgiya irukanga. Yaaraiyum avvalavu namba koodathunu theliva puriyuthunga. Tq

SelviSelvi-hrqv
Автор

இதுக்கு தான் யாரையும் நம்பவும் கூடாது குடும்பத்துக்கு தெரியாம எதயும் செய்யவும் கூடாது

paapupappu
Автор

Epdi um entha marriage concept la appa character ah kondruvinga aprom family ellathaum elanthutu road ku varum marriage um nadakathu ethu thane nadakka poguthu. Like deivamagal serial little bit.

janagaimuthumalavasudevan
Автор

A chance for Saravanan I think his love come success

rv-
Автор

Dei apdiyae deivamagal la copy panni vachi irukingalae da 😂😂😂

sofiya
Автор

கடைசி வரை மாப்பிள்ளையை காட்டவே இல்லை யே

sangeeraja
Автор

எனக்கு எப்பவோ தெரியும்...இப்டிதா ஆகும்னு Becoz இவருக்கு Friend மூஞ்சி செட் ஆகாதுனு...Villan character tha set aagum..

ultimatesaran
Автор

பெண்ணை பெத்த அப்பாக்களுக்கு உள்ள வலி..😢

aronsee
Автор

இல்லை எனக்கு உண்மையாவே புரியல
1)விஜய் டிவி ல நல்லா போற சீரியல் இது மட்டும் தான்
2)promo மட்டும் பார்க்கும் சங்கம்
3)இந்த சீரியல் ஒரு எபிசொட் கூட இன்னும் பார்க்கவில்லை என்பவர்கள்
4) படுத்துக்கொண்டே வீடியோ பார்க்கும் நபர்கள்
5)விஜய் ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙄🙄😂😂😂😂😂

யாரா நீங்களாம் அய்யோ கடவுளே இந்த cmnts ல பாத்தாலே 🤣

kavivellimuthu
Автор

Nano edho nu naniche ana ovvothuro avvlo azhaga nadikuringa, ,script diolugues heartfelt ah iruku, , , very realistic..andha ponnu venanu sonnadho avale distrub pannamey avaloda virupathuku mara edhuvo nadakavenanu andha payya rombha decent ah odhingiduvan, oru mama va andha payya pesuna dilouges oru Kadhal icha payya andha payya oda feelings ada Ada kanne patro pole ...rombha nalla acting ...sprbbb sentiment alli vachitinga, ,, congrats to all the team...ana vijay le arabicha ivvlo short of tym le nalla varaverpu irukura ore serial idhanu nanikure all the best♥️♥️

itspriyasworld
Автор

அடேய் இதென்ன சன் டிவி தெய்வமகள் மாதிரி இருக்கு🤣

partheebansekar
Автор

Sun TV Deiva Magal serial maathiri pogumo intha serial 🤔🤔

arockiaselciya.k
Автор

Adhan munadiye theriyume ipadi dhan nadakumnu 😎

indhubathala
Автор

Marriage inkum kumaran kalyanam panuvan enku theriyum unnku enai pudikadhunu nan wait panuren solvan hum epadi

JansiRani-jshy
Автор

Appa konjam naal Athukulla konnudathinga pls

Deepa-
Автор

The moment I saw this “friend” in the serial first episode, I knew he had bad intention! Women know! They just feel it in their gut when a person is bad! World is a crazy place! Hope serial story loves faster! I like the girls acting in serial!

Sara-qwlc
Автор

Intha serial hero yaru enakku therugu kumaran no nivin kumaran kaha iru like poduga I like it kumaran ❤️❤️❤️

rashithrashith
Автор

Friend emathapooraru munnad therium pa kalyanam nattakathu ninudum appa character ku heart attack varapothu sagaporaru

bhavanasareecollection