Mahanadhi | 24th to 28th June 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

விஜய்காகா இந்த சீரியலை விரும்பி பார்க்கும் சங்கம்....❤😍

vigneshbala
Автор

வேடிக்கையாக நகரும் இவர்களின் காதல் கதையும் பார்க்க அருமையாக உள்ளது❤❤❤

SHREEJA
Автор

Most of the audiance watching mahanadhi only for vijay❤ so give proper and mass scene for vijay❤

Ram-ef
Автор

ivaga rendu perum sanda poturathum alagu, samathanam agurathum alagu, ViKa babies ❤

RiyalsRiyals-unbs
Автор

Vijay: shocked say adi paavi
Kavery: Rocked say massa, ketha

Samma fun pa, vijay appalam ad la cute ta irugaru😂, samma pair pa namma VI❤️
KA

devipriyakamaraj
Автор

விஜய்காகவே மகாநதி சீரியலை விரும்பிப் பார்க்கிறேன் என்று யாரெல்லாம் சொல்றீங்க..❤❤

robertgnanapragasam
Автор

ஆப்புக்கே ஆப்பு வெச்சிட்டாலே நம்ம காவேரி 😂😂😂

mohamedrijad
Автор

யோவ் டைரக்டர் உன்னோட கால்ல வேணாலும் நாங்க விழரோம்யா கதைய இப்படியே கொண்டு போயா பாரதி கண்ணம்மா மாதிரி பண்ணிராதயா🙏🙏🙏🙏🙏

sangeethaamuthan
Автор

காவேரி ரொம்ப அருமையா நடிக்கிறீங்க நீங்க லேடி சூப்பர் ஸ்டார் ஆக வாழ்த்துக்கள் 👌👌👌

AlAmeenal-tkuw
Автор

Thevai illadha velai kaveriku....vijay paavam...cutie vijay. .😊

animaram
Автор

Yaarukelam Vijay ❤kaveri pair romba pidikum

vrlovestatus
Автор

இந்த நாடகம் மட்டும்தான் இப்போ நல்லா போயிட்டு இருக்கு

joyfulhome
Автор

Trust panra person emathurathu thappu that too husband. He was happily giving her poses like she was admiring him. This time Vijay should get angry and kaveri should realise her mistake. I think Thatha will make her understand

thiya
Автор

இந்த promo பாக்கும் போது சிரிப்பும் வருது...😂 காவேரிய நினச்சு கடுப்பும் வருதே...😠 விஜய் பாவம்...😢

Pavamnivin
Автор

Kodaikkanal 1st week varaikkum nalla irundhudhu ViKa scenes, aana anga anga cut, proper editing illa, yedho fillers maari irundhudhu... seri adjust pannikittom. Aduthu dialogue writer ah maathineenga, engalukku mahanadhi serial oda fire vibe, vika vibe rendume poiruchu. 3rd plot illaama ippo serial ah nagathittu irukkeenga. 4th Yamuna Nivin love story ku oru muttru pulli veppinga nu paatha adhuvum illa. 5th ippo Appalam, vadam, murukku nu serial la advertise pannitirukkeenga. 6th very importantly Kaveri oda characterization ah complete aah gaali pannitu irukkeenga. Indha serial ippadiye flaws oda pochu naa naana sathiyamaa paarka maatom....

KrithikaKrishnan-gful
Автор

Swaminathan acting and facial expressions àt photo shoot excellence. Story line need to continue with previous storyline. Not Suddenly appalam story.Should bring Hero as bold and logic.

anbarasi
Автор

Vijay♥️Kaveri kaaga indha serial yaarellam paakkuringa 😘😘😘I LOVE VI♥️KA😘😘😘

srikutty-R
Автор

இருந்தாலும் காவேரி இன்றைய பிரமோவில் கொஞ்சம் ஓவர்

umarani
Автор

Vijay ❤ Kaveri pair semma super Kaveri photoshoot on Vijay

varunprakash
Автор

மஹாநதி சீரியல் கமன்ட் அதிகம் வருது விஜய் காவேரியை ரொம்ப ரசிக்கிறோம்

RajkuttyKrishna-pmvk