Mahanadhi | 15th to 17th February 2023 - Promo

preview_player
Показать описание

#SiragadikkaAasai #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Mahanathi
Рекомендации по теме
Комментарии
Автор

அப்பா இல்லாத வலி யாராலும் சரிசெய்ய முடியாத ஒன்று❤️

starbabytipsTamil
Автор

ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உண்மையான ஹீரோ அவங்களுடைய அப்பா தான் 🥰🥰🥰

saranyaa
Автор

This promo is very emotional . Bought tears.. my dad also left us all of the sudden..

jananikumar
Автор

Appava first a sagadichachu saravanan acting sema super ❤️

muthumari
Автор

நானும் இந்த வலிய தாண்டி வந்தவதா அப்பா இல்லாம வாழுறது எவ்ளோ வலி 😢😢😢😢

pechimamm
Автор

வாழ்க்கைல நாம இழக்க கூடாத சொத்து அப்பா அம்மா

kavir
Автор

Enga appaa kum naanga tha ellam senjom.... Naanga 3 ponnunga enga veetla.... 2015 la naanga senjom.... Oorla ellarum itha pathi tha pesnanga.... Silar perumaiya pesnanga... Silar thappunnu sonnaga... But enga appa oda aasa naanga tha ellam seiyanumnu... Itha paakum podhu can't control my tears... Miss u ppa....

vaitheeshhema
Автор

இது போன்று கதையில் மட்டுமன்றி நிஜத்திலும் பெண்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும்... கொல்லி வைக்க பிள்ளை இல்லை என்று சொல்லி தானே... பெண்பிள்ளை பெற்றவர்களை ஏசுகிரார்கள்... அந்த நிலை மாற வேண்டுமெனில் ஆண் பிள்ளைகள் செய்யும் சடங்குகளை பெண் பிள்ளைகளும் செய்ய வேண்டும் 👈🤟💪

bhuvaneswarij
Автор

அப்பா விட அம்மா இல்லாம எதுமே முடியாது.... அம்மா தான் நமக்கு நம்ம அப்பா க்கு தைரியம் குடுக்குறது.... தைரியம், ஆறுதல் இல்லாம இருக்குறது ரெம்ப கஷ்டம்... 😭

venim
Автор

எல்லார் நடிப்பும் அருமை ரியல் நடிப்பு 👏👏

Jayavenkat
Автор

Really heartbreaking promo waiting for upcoming emotional episodes

rv-
Автор

அப்பா இல்லாம பட்ட துன்பம் இருக்கே அப்பப்பா சொல்ல முடியாத வலி, வேதனை

Saridec
Автор

ஹீரோ கல்யாணம் பண்ணிக்கனும்னு அப்பாவை கொன்ற டைரக்டர் 😂😂😂

truetamizhan
Автор

நானும் என் அப்பாவை 15 வயசுல இறந்த அந்த வலி இன்னும் எனக்கு வலிக்குது அப்பா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

priyaiamman
Автор

😭😭நா என்னோட 3 வயதுல என் அப்பாக்கு இப்படி தான் கொள்ளி வைத்தேன்😭😭😭😭 27 வயது ஆகிறது என் அப்பாவை இழந்து miss u appa 😭😭😭😭

Deepi
Автор

எல்லாரும் ஒரு நாள் போவாங்க.. கொஞ்ச நாளைக்கு ஒரு மாறி இருக்கும்.. அப்புறம் மாறிடும் நு சொல்லுவாங்க... Crt than... அவங்க இல்லாத உலகத்தில நாம இருக்க தான் செய்யுறோம்... ஆனால்...

தந்தையே நீ இல்லாத உலகத்தில் நான் வாழ்கிறேன்.... தினமும் விழித்து ... உண்டு... உறங்குகிரென்... ஆனால் ஒவ்வொரு நொடியிலும் உங்கள் நினைவு எங்கள் விழிகளில் கண்ணீராக.... ஒரு காபி கூட நிம்மதியாக குடிக்க முடியாமல் உயிர் வாழ போராடுகிறோம்.... உங்கள் பிரிவால்....

roselinrose
Автор

Kumaran thaa main lead aah varanum....

sajisajii
Автор

மகாநதி, சிறகடிக்க ஆசை இரண்டுமே launch ஆனது same date same year so story யும் ஒரேமாதிரி ஹீரோயின் அப்பா சீரியல் ஆரம்பிச்சு 2weeks ல இறந்துடுவார். Both are vera level serial..

ajanthan_dharzewin
Автор

இந்த வலி சொல்ல முடியவில்லை 😭😭😭😭நான் அனுபவித்து உள்ளேன் 😢😢😢

sathyasuresh
Автор

Next who are all expecting Siva Manasula Sakthi Season 2 with Thanuja Gowda as the Heroine 🙏

vishalnarayanasamy