Quarantine from Reality | Germaniyin | Ullasa Paravaigal | Episode 261

preview_player
Показать описание
Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.

#qfr #germaniyin #ullasaparavaigal
Рекомендации по теме
Комментарии
Автор

சின்ன புள்ளைங்க கண்ணை விரித்துக்கொண்டு கதை கேட்குமே அது போலதான் நாங்களும். 😇😇👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

vvaidehi
Автор

இப்படி ஒரு இசையை தந்த திரு இளையராஜா அவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் சார்பாக வணக்கம் 🙏🙏🌹💖 . இதில் பங்கு பெற்ற அனைத்து இசை கலைஞர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இரு பாடகர்களுமே அயல்நாடு என்பதால் Location அருமை அருமை. 💖🌹🙏💕💯👐👏👌🇮🇳

RameshKumar-qqpr
Автор

இதை போல் ஒரு பாட்டு இனி வரவே. முடியாது.
எந்த நோய்க்கும் ஒரு மாமருந்து
ராஜா உங்கள் லெவல்
அது வேற லெவல்

skmuthuskmuthu
Автор

The way you speak is highly energizing. I belong to karnataka where tamil was unheard-of firry years back. But somehow I got hooked to ilayaraja songs and he became my tamil guru.!!!🙏🙏🙏

RajendraPrasad-zckh
Автор

எனக்கு வயது 59. தினமும் இந்த பாடலை கேட்காமல் விடுவதில்லை.வாழ்த்துக்கள் சகோதரி.

susibala
Автор

Keerthana Saxaphone is excellent rendition from 6.52 to 7.07, wow, wonderful. Overall every one has done fantastic feat

benedictjoseph
Автор

I remember this song. As it was just after my engagement. Awesome singing Pratibha, Krishnamurthy. Orchestra out of this world. Song worth repeated hearing.⚘⚘💐

sathyakumari
Автор

மனநிம்மதிக்கா கேற்க ஆரம்பித்தேன் .நிறுத்தமுடியாமல் கேட்டு கொண்டு இருக்கேன்.இசை என்னை வேறு உலகுக்கு கூட்டி செல்கிறது.

sudhasekar
Автор

இளவல் கிருஷ்ணமூர்த்தி உங்கள் குரலால்என் கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிகள் பாடும் நிலாவின் நினவால்! கண்மணி, பிரதீபா வாழ்த்துக்கள்! சுந்தரேசன் ஐயா, ப்ரான்ஸிஸ் குழுவினர்க்கு அன்பு வணக்கம்¡ QFR பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள்! குழந்தை கீர்த்தனாவிற்கு நானே இருகைகளால் திருஷ்டி சுற்றிவிட்டேன்! மற்றபடி சுபா அம்மையீர் உமது பேச்சின் மூலமே சிருஷ்டி கர்த்தாக்களுக்கு புகழாரம் சூட்டிவிட்டீர்! நேற்று நீங்கள் பட்ட சிரமத்தை இன்று தங்கள் வாடிய முகமே காட்டுகிறது! இறையருள் என்றும் உம்முடனே!!

tamilselvigunasekaran
Автор

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி தமிழ் மொழியை மிகவும் அழகாக பாடியுள்ளார்கள் வாழ்த்துவோம் வாழ்த்துக்கள்

bharathidevirajaraman
Автор

Love from Kerala . All the artists are enjoying what they are doing . so as we . listening this 4th time.

CoconutBurger
Автор

❤️❤️❤️❤️what a phenomenal recreation of an ever green classic. This is no less than the original. It's in fact a newer version in the digital world. A song for a ஜென்மம் as said and this will be one in the list. What an ensemble of orchestration...each one have their bestest!!! Keerthana what a marvelous playing .. the way you stood amid the large snow and your hair moved in the breeze as you played.. wow what a treat for eyes and ears..the first interlude you totally owned! Achayans adichu polichu.. the strings in love and talking..so is sundaresan sir 🙏 fabulous பேசும் தந்திகள்.. LA ppaaaa the bass நாடி. செல்லக் குழல் smiled ( புன்னகை) today while playing.. those variations rocked! Sami sir 🙏 தொடுவதெல்லம் தாளம்... That wonderful groove 😎 shyam brother musician a magician... Your midas touch 's icing on the cake or a feather of gold among many💖 brilliant mastery. That church bell and யேசப்பர் behind.. soulfully divine❤️ Siva synced with love and perfection with respect to the respective musician performing getting enough space on the frame... What a command!!! Krishnamoorthi never lets down with his melifluous and attitude on frame singing..the costume, accessories including the airpod haa என்ன smartness... பூஞ்சோலையே as you started just superb and as சரணம் landed you were so clear in each and every note with adequate expressions. So was prathipa, very expressive and that beautiful smile... Casually walking and singing, climbing stairs and singing, sitting on the bench... Too good ya! Both of you that "saved the best for the last" pa pa papa papapaa both the times the second line went after the fraction of the second beat is extremely sweet... I'm still not out of this germany museum where I'm amused seeing/ listening to the சேந்தேன் மலர். இந்தப் பாடலை என்று கேட்டாலும் அவர்கள் மிதப்பர் உல்லாசப் பறவைகளாய்👏👏👏👏

vidhyaaiyer
Автор

Maestro Ilayaraja made a wedding cake layer by layer! SPB, SJ voices were icing in the original! Awesome reproduction of the song. Kudos to the entire team 👌👏👍

vvallatharasu
Автор

பின்னிரவில் பெறும் பாடலே ..
இளைஞர்களின் இன்னிசையமுதே ..
மயக்கும் மோகனமே..
நேரம் கடந்தாலும்
பாடல் வந்ததுமே
நாங்கள் எமை மறந்தோம்...

ராஜாவின் பசுமையான பாடல்களில் பிரபலமான பாடல் .. அமர்க்களமான ஆர்கெஸ்ட்ரேஷனுடன் அருமையாகப் படைத்திருக்கிறீர்கள். சிறப்பாக உழைத்த அத்தனை பேருக்கும் பாராட்டுகள்.

raghunathank
Автор

அம்மா இப் பாடலின் சிறப்புக்களை இத்தனை அழகா க வேறு யாராலும் சொல்ல முடியாது கேட்டுகிட்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது மிக சிறப்பு🙏

Vijayalakshmi-tcgs
Автор

அருமை 👌அருமை 👌👌 அருமையான ஒளிப்பதிவு & ஒலிப்பதிவு 👌👌வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💐💐

ramadassm
Автор

Masterly rendition by the entire QFR team. Cannot single out anyone. It looked like a healthy competition to beat the other in performance. My God both the singers stood class apart. Shyam was enjoying it. Siva brought a fantastic treat in his editing. Outstanding work. Venkat was a master in his own way. Clearly one more gem in QFR crown.

ravivenkatarao
Автор

இறைவன் படைப்பில் உங்களுக்கு அனைத்து சக்திகளும் அளித்துள்ளார் அதை எங்களுக்கு ஒரு பாடலைப் பற்றிய கருத்துகளை மிகத் தெளிவாக அழகாக கூறி உள்ளீர்கள் இது ஒரு அற்புதமான ஒரு நிகழ்ச்சி ஆகும் மனதை தொடும் நிகழ்ச்சியாகும் மேலும் மேலும் வளர்க வாழ்க என்று வாழ்த்துகிறேன் நன்றி

kesavan.k.kesavan
Автор

Outstanding performance.
Outstanding performance.
Kudos to the entire qfr team.
Tears rolling down on listening this masterpiece performance.
Pranams to Raja Sir the god of music

jayasriram
Автор

Very lovely song. One of my favorite song. Excellent. Fantastic . SPB sir and janaki amma's wonders. Strings superb 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

sathyabamamanickam