Siragadikka Aasai | Episode Promo 1 | 29th July 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

மனோஜ் ரோகிணி முழிய பார்த்தா யாருக்கெல்லாம் கோபம் வருது

thangapushpam
Автор

சிறகடிக்க ஆசை ரோகிணி மாட்டிக்கொள்ள ஆசை 😂

skfangirlnirmu
Автор

Manoj expression vera level. Now a days Manoj rocks👍👍👍

saisuriya
Автор

இந்த ஒரு எபிசோட்ல முத்து மீனா சந்தோஷப்படுறாங்கனா அப்ப அடுத்த ஒரு பத்து பதினஞ்சு எபிசோட்க்கு டைரக்டர் அவங்கள அழ வைக்க போறாருனு அர்த்தம்!🙄😒😤

Sabaru
Автор

அதெல்லாம் சரிதான் மீனா... எல்லாரும் வேலைக்கு கெளம்பனும். போய் சமையல்வேலைய பாருமா. அத்த கோவபட போறாங்க! !!!

kalaivaniravibarathi
Автор

ரோஹினி என்னைக்கு மாட்டராங்களோ அன்னைக்கு சீரியல் முடிஞ்சிரும்

manikandan.k
Автор

இந்த ரோகினி சனியன் கடைசி வரை மாட்ட மாட்டார்கள் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்

Siva-Si
Автор

யாருக்கெல்லாம் பொறந்தது பிடிக்கல...வாழவே சுத்தமா பிடிக்கல...😢😢😢

robertgnanapragasam
Автор

Viewers to Director: இன்னும் என்னைய நீ பைத்தியகாரனாவே நினைச்சிட்டு இருக்கல்ல 😅😅😅

dhamaka
Автор

மனோஜ்கு ரோஹிணிக்கும் நல்லா வயிறு எரியுதுபோல முத்து முநேரத்து பாத்து 😂😂😂

manikandang
Автор

Vijaya said pichai edukkaporeenga nu but no reaction from Annamalai and Muthu****

kn
Автор

புது ஓட்டுனர் புது ரோட்டில் புதுசா ஓட்ட போறார் ...

ramachandranchandra
Автор

அவன பார்த்த அசல் குடிகாரன் மாதிரி இருக்கு 😂😂

bhaskarang
Автор

I love Meena character pudikum she is hard work in serial priya rompa pudikum she is good heart ❤️💗❤️💗❤️💗❤️💗❤️💗💗❤️💗

va-sathish.b
Автор

Muthu meena 💙♥️♥️♥️♥️💙💙💙💙💙💙💙💙💙💙💙♥️💙♥️💙♥️💙

reetasankar
Автор

It's going good 👍🏻 but expecting Rohini to be caught red handed

Mrs.KnowIt_All
Автор

Enakku suthama pudikkala en payanukkaga than nan irukken

Kosichello
Автор

Yank indha meena character suthama pudikala

Daisykutty_vlogs
Автор

Vijaya restarted her work bad lady not going to change

indiravaradarajan
Автор

எனக்கு கூட பிடிக்கல வழ்கயே வெறுத்து போச்சு

V.krithish