Siragadikka Aasai | 3rd to 7th July 2023 - Promo

preview_player
Показать описание
சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் வெள்ளி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... #SiragadikkaAasai #VijayTelevision
Рекомендации по теме
Комментарии
Автор

அனைவரின் மனம் கவர்ந்த ஜோடிகள் முத்து மீனா ❤❤❤

sasikalanatrajan
Автор

இந்த பிரச்சனைக்கு அப்பறம் முத்து மீனா bonding இன்னும் அதிகமாகும் ❤️😍😍

thamaraiselvi
Автор

சின்னத்திரை விஜய்சேதுபதி என்ற பட்டம் முத்துவிற்கு தரலாம் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋‍♂️

prabhug
Автор

இதயத்தை திருடாதே சீரீயலுக்கு பிறகு நான் மிக விரும்பி பார்க்கும் ஒரே தொடர் இது மட்டுமே .. டைரக்டர் சார் தயவுசெய்து கதை சிதைக்காமல் நல்ல கிளைமாக்ஸ் சோட கதைய முடிக்க சொதப்பல் வேண்டாம் அது மாதிரி ஜவ்வு மாதிரி கதைகளத்தை இழுக்க வேண்டாம் என் அன்பான வேண்டுகோள் 👍👌💐💐💐

harisundarpillai
Автор

யாரெல்லாம் இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள்🙋‍♂️

prabhug
Автор

முத்து மீனா ஜோடியின் யதார்த்தமான நடிப்பு யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்🙋‍♂️

prabhug
Автор

This is the only serial is best of all the serials in television 👍

j.chinna
Автор

உணர்ச்சி வசமாக உள்ளது சிறகடிக்க ஆசை சூப்பர் சின்னத்திரை விஜய் சேதுபதி நடிப்பு

ckavin
Автор

Muthu Meena super pair acting naturally...promo super 👌

vidhyasg
Автор

ஒருத்தொருக்கொருத்தர் விட்டுத் தரல i like it

vanitharose
Автор

👌🏻👌🏻👌🏻sema pair Muthu Meena jodi 👌🏻 I like you

anuuthira
Автор

இந்த சீரியலில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த பாலாஜி மற்றும் டைரக்டர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்னுடைய சிறு மாறுபட்ட நடிப்பு எஸ் ஐ ஆக நடித்து உள்ளேன்

minnalraja
Автор

Ivan avana adika, avan ivana adika😂😅😂

Motherofdragon
Автор

இந்த சீரியல் அனைவரும் விரும்பி பார்ப்போம் என்று சொல்பவர்கள்

v.thavaselvis.v
Автор

என்னடா நல்லா போகுதுனு பார்த்த ஆரம்பிச்சிட்டாங்க 🙄

shanas-vety
Автор

Muthu Meena combo Vera level entha serial roamba etharathamma edukkaranga really super vikatan team❤❤😊😊

bhavanasareecollection
Автор

Eptium muthuva meenatha kapathuva seriel bonding 🎉❤

poovapriya
Автор

HII VETRI PRIYA UNGA ACTING AH PAKKUM POTHU ROMBA EMOTIONAL AH IRUKU EANAKU ROMBA ALUGA VANTHURUCHU I FEEL VERY SAD AND SAME TIME VETRI PRIYA UNGA ACTING ROMBA ROMBA ROMBA EATHAIRTHAMA ROMBA NALLA IRUKU SO SUPERB VERA LEVAL NEENGA VETRI UNGALA AVANGA ADIKKUM POTHU NAA ROMBA VE ALUTHUTTEN 😑🙁😭😔BUT VETRI I LOVE YOU SO MUCH VETRI

kumuthavallimariyappan
Автор

Muthu ku meena mela love vandhurum nu soldravanga like podunga

muthu
Автор

மச்சினி பாட்டு பாத்தலே இவங்க நியாபகம் தான் வருது

selvaselva