5 Easy Steps to Improve Communication | Dr V S Jithendra

preview_player
Показать описание
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.

இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.

Рекомендации по теме
Комментарии
Автор

1.clarity of thought
2 . Understanding situation
3. Understanding people
4.listen to understand not to respond. Try not to interrupt.
5. Be open to new Thoughts.
Listen patiently.

Hope it helped u 😊

ARUNKUMAR-xlgz
Автор

எனக்கு Communication skills இல்லாத படியால் எனக்கு பல திறமைகள் இருந்தும் chances miss பண்ணிட்டேன்.

rekha
Автор

நீங்க சொன்ன சிந்தனைகள் அனனத்திர்க்கும் தனிதனி காநொலி போடலாம் பேச்சிதிரனை வலர்த்துக்கொல்ல உதவியாக இருக்கும் நன்றி

senthilaham
Автор

1. பேசும்போது சிந்தித்து யோசித்து பேச வேண்டும்.
2. சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேச வேண்டும்.
3. மக்களுடைய சிந்தனைக்கு ஏற்றவாறு பேச வேண்டும்.
4. தமக்கு வேண்டாதவர்கள் ஆயினும் அவர்களுடைய கருத்துக்கு மதிப்புத் தந்து அவர்களுடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பேச வைக்க வேண்டும்.
5. நாம் பேசும்போது மற்றவர்கள் சொல்லும் எதிர்மறையான கருத்துக்களுக்கு நாம் சிந்தித்து பதில் அளிக்க வேண்டும்.

barathbabu
Автор

*விழுந்து விட்டோம் என்று கண்ணிர் சிந்துவதை விட... எழுந்து விட்டேன் என்று கூறி புன்னகை செய்... இவ்வுலகில் உன்னை வெல்ல யாராலும் முடியாது!*

*அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🙏*

gopikrishnang
Автор

முனைவர் ஜி,

இருபத்தியோராம் நூற்றாண்டின் மிக முக்கியமான திறன் என்று நீங்கள் தகவல் தொடர்பை குறிப்பிட்டது நூறு விழுக்காடு சரி...

tbalamurugan
Автор

உங்கள் காணொளி எனக்கு எது தேவை படுகிறதோ, அந்த நேரத்தில் சரியாக பதிவு செய்கிறீர்கள்...எனக்காக பதிவு செய்வது போல் உள்ளது...

arunkumart
Автор

அருமை அண்ணா உங்களது வயது எனக்கு தெரியாது ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்து ஒரு குருவின் பாடம் அது எந்த வயதுக்கும் பொருந்தும் இப்போது இருக்கும் சூழ்நிலைகளுக்கு இப்போது எல்லா மனிதர்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கு மிக முக்கியமான இது தெரியாமல் குடும்பத்துக்குள் பல பிரச்சினைகள் வருகிறது இது பேச்சாளர்கள் விட எல்லா வயது கணவர் தெரிய வேண்டும் அவர்களுக்காக ஒரு காணொளி போடுங்கள் அண்ணா

kongusaravanan
Автор

" Treat every human u meet - as the most important person on earth . "

Because, for them - they are the most important person on earth.

Multivercell
Автор

As a youtuber, i am seeking this topic in internet. Finally, i got this by you thank you sir.

samugamarivom
Автор

மிக தெளிவான விளக்கம் நன்றி ஒ௫வாிடம் பேசும்பொழுது இவ்வளவு நுனுக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தெறிந்து கொண்டேன். ஒ௫வாிடம் உதவி பெறசெல்லும் அந்தநபா் நமக்கு உதவக்௯டாது என்ற முடிவுடன் பேசும்பொழுது நாம் எந்த வகையில் பேசி அவாிடமி௫ந்து உதவி பெறுவது

lakp.lakshmi
Автор

கோடான கோடி நன்றிகள் உங்க விடீயோக்கள் அத்தனையிலும் என் வாழ்க்கையில் இருந்த / இருக்கின்ற/இருக்கப்போகும் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் வகையில் இருக்கிறது நான் என் வாழ்க்கை பற்றி தெளிவாக இருக்கிறேன்

lovleyfayaz
Автор

Valkaila first vaaati timer ey illa continuously appraisal meeting la pesunean 15 Rombho supera pesnean manager impress excellent performer & talented nu sonnaru eda vida enna venum enaku lam panakudathu manasula erundhu pesanum visual scenes huh apdiye pesanum iniki na apdithan thikkuven thenaruven ❤️

priyam
Автор

மிக மிக அற்புதம். வாழ்க்கைக்கு தேவையான மிகவும் அவசியமான கருத்து

rpkr
Автор

Ungala Paakum pothu laam Actor Siddarth neyavam thaan varuthu🤩😁❤

rs
Автор

sir you are using youtube channel to communicate to many people at the same time which is a excellent idea much appreciated.this shows your clarity of thinking

dr.padmas-pearlsofwisdom
Автор

இடம், பொருள், சூழ்நிலை அறிந்து பேசுதல்

Tabitha
Автор

Nan intha ulakathula poranthathuke romba heppy ya filepandran iam a very Lucky i love my life and all world 😍😍😍😍😍😍😍

tamiltamil
Автор

Understand to people
Understand to situation
Clarity of thoughts
Excellent amazing explanation Sir. Lots of thanks for u Sir

devarajsamuel
Автор

Super broo....changed my communication style... thanks

vishnudas