Reality of Vaazhai Movie! 🥺

preview_player
Показать описание
Madan Gowri discusses a touching episode of *Neeya Naana*, where students share their challenges in balancing work and studies. Filmmaker Mari Selvaraj joins to share his journey, adding depth to the conversation. Reflecting on their perseverance, Madan Gowri delivers a powerful message on determination. Subscribe for more engaging discussions on social issues and trending topics.
Рекомендации по теме
Комментарии
Автор

Who got emotional after listening their stories? 🥲
i'll start, ME! 🥹

madangowri
Автор

பல எழை மாணவர்களின் கதை இதுதான் அண்ணா, ஆனால் ஒரு நாள் அவர்களின் கனவு நினைவாகும் தருணம் வரும், உண்மையான முயற்சி 💯 வெற்றிபெறும்

find_funny_commenter
Автор

Who all watched thedi thedi parthen song?🎉congrats na ❤

swetha-cj
Автор

That episode of Neeya Naana really gets me very emotional. I wasn’t able to sleep and praying for everyone who is struggling in silence. They have lots of dreams and goals in their life. Really wish the best for them. I still can’t get rid of this particular episode ♥️😢

shamminichandran
Автор

That episode also indicates my life. I'm also a person who work part time after clg

zinniyazinni
Автор

Happy u took this topic😊😊🎉
So impressed to see this movie
Decided not to waste food ...

Deviganesh-sb
Автор

தம்பி. இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்திற்கும் முத்துசாமி புரத்திற்கும் நடுவில் நடந்தது உதவி செய்தவர்கள் முஸ்லிம் மக்கள் தேவர் மக்கள் மட்டும் தான் ஆனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லை எந்த ஊர் என்று பெயர் கூட சொல்ல வில்லை. இச்சம்பவம் நடந்தது எனக்கும் தெரியும். அன்று ரோடு குறுகலாக இருந்தது அதற்கு பிறகு தான் முத்துசாமி புரத்திற்கும் பாலம் கட்டினார்கள். உதவி செய்தவர்களை என்றும் மறக்காமல் இருப்பது நல்லது. ஒரு சமூகத்தை குறைவாக சொல்லூவது நல்லது இல்லை. கடவுள் பார்த்துப்பார். அன்று பேட் மாநகரம், முத்துசாமிபுரம், பேரூர், பொட்டல், சிவகளை, பராக்கிரமபாண்டி, ஆயத்துறை, ஊர் மக்கள் எல்லாரும் கண்ணீர் வடித்த நாள். அன்று ஊடகம் வசதி கிடையாது.. நான் கூறுவது 💯💯💯💯 உண்மை

kamalanvasu
Автор

Madan thambi negha entha 1 minutes video vaa podurathu romba nalla eruku super keep it madan THAMBI.. Unghaluku nan comments kodukamatten parthutu like pannitu poyduven but enniku ethu sollanum nu eruku pola good heart person Madan THAMBI ❤

sumianvi
Автор

ஆமா | நானும் அந்த வீடியோ பார்த்தேன செல்போன் வாங்கித் தரலைன்னு தற்கொனல பண்ணிக்கிறதும், பெத்தவங்களை மிரட்டுறதும் நினைச்சவுடனே, கேட்டவுடனே வேணும் பிடிவாதம் பிடிக்கிற மாணவ மாணவிகள் இளைஞர்கள் மத்தியில பொறுப்பான பிள்ளைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாவும், வேதனையாகவும் இருக்கு

anandhsakthivel
Автор

Thedi thedi paarthen ❤madan uh song super 🎉🎉🎉congrats

Meenuvenkat
Автор

Can you please speak about WAQF. Issue which is happening in tamil nadu

VeeraPalani
Автор

If every person who watched the movie helps to educate one child, Tamil Nadu will be great and no more poverty. படம் பார்த்த ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்கு படிக்க உதவினால் நிலை மாறும். padam partha ovvoruvarum oru kuzhanthai yai padikka vaithal naadu munnerum.

Mel-byre
Автор

இதை போல மோசமான வாழ்க்கை முறையில் சிதைந்து போனவர்களில் நானும் ஒருவன் எனது தந்தை மின்சார அலுவலகத்தில் பணிபுந்து வந்தார் அண்ணன் இரண்டு சகோதரிகள் கடைசியாக நான் எங்களில் யாருமே படிக்க முடியவில்லை பள்ளி படிப்பு முடித்த பிறகு உணவகத்தில் வேலை நன்றாக தொழில் கற்று கொண்டு பல லட்சம் வருமானம் பார்த்தோம் அத்தனை பணத்தையும் என் தந்தை பிடுங்கி கொண்டார் பணம் சம்பாதித்தாலும் பல நேரம் பணம் இருக்காது பிறகு என் தந்தைக்கு பணம் தருவதை கடுமை காட்டி குறைத்து விட்டேன் இப்போது பல இடங்களில் நிலம் வாங்கி விற்பனை தொழில் செய்து வருகிறேன், எனது தந்தையின் பணத்தை அழிக்கும் செயலுக்கு லாட்டரி சீட்டு வாங்கி குவிப்பது, சீட்டு கட்டு பந்தயம், குதிரை ரேஸ் பந்தயம் தான் முழுக்க முழுக்க காரணம் புகையிலையோடு வெற்றிலை, எப்போதாவது சாராயம் குடிப்பது இதெல்லாம் ஒரு காரணம் தான்

sasikumaren
Автор

VANAKKAM DAA MAPLA KARAIKAL LA IRUNDHU

itzCyberfox
Автор

Thedi Thedi Paarthen le your dance moves was cute bro though it was a brief one. Innum neraiya practice pannu bro, you can dance well in future

Ganify
Автор

Hi Madan, I feel content pain plus hard work and smart will workout in life you can see bright future success is not a easy cake walk, i like to eat bitter gourd chips or poriyal, first to accept bitter truth after a few days it will change like a sweet in life, small small step learning strong then They attainment of goal will be achieved in their life. That sound's good.

shob
Автор

Rajini kanth oda talk issue poguthu sagoo pottu vidunga😊😅

manikoondu
Автор

Bro, Telegram Pathi pesunga ellarum ban aga chance irukkunu solranga?

venkateshrama
Автор

Ennadu Madan anna dance aadunara...😮😮😂😂

AutomotiveBrother
Автор

நானும் muttai தூக்கிதன் degrees முடித்தேன் இபோவும் அததன் பண்ணுறேன் sikkaram ஒரு நல்ல job ku போகனும் 😅

Kumarell