VAAZHAI Review - Mari Selvaraj, Santhosh Narayanan - Tamil Talkies

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

மாரி செல்வராஜ் மட்டும் தான் இன்னும் ப்ளூ சட்டை மாறன் கிட்ட பாராட்டு வாங்கும் இயக்குனர் ✅

SVSs_YT
Автор

இந்த படத்தில் டீச்சருக்கும் பையனுக்கும் இடையே இருந்த ஒரு வித ஈர்ப்பு கொஞ்சம் நெருடலாக இருந்தது என்று சொல்லுவைதை நான் மறுக்கிறேன் அது ஒரு ஆத்மார்த்த பாசமாகவே பார்க்கிறேன் இந்த மாதிரி யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக வே இயக்குனர் ஒரு இடத்தில் பையன் டீச்சரைப் பார்த்து நீங்கள் இப்ப அழகாக இருக்கீங்க என்று சொல்லும் போது நான் அழகா இருக்கேனே இதுக்கு முன்னாடி நான் அழகா இல்லையா என்று டீச்சர் கேட்பங்க அதற்கு பயன் இப்ப எங்க அக்கா மாதிரி அழகாக இருக்கீங்க இதற்கு முன்னாடி எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க என செல்லும்போது அங்கே பரிசுத்தமான அன்பின் வெளிப்பாடு தான் தோன்றுகிறது

GurupathamGurupatham-tuie
Автор

...படித்ததில் பகிர்ந்தது....

*🏵️வாழை - திரைப்படம்.
வரலாற்றை மறைத்த மாரி செல்வராஜ்🏵️*

இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் வாழை படம் ஒன்று வெளியாகி பரபரப்பாகி பலராளூம் பேசி புகழ்ந்து வருகின்றனர்
நானும் வாழை படத்தை பார்த்தேன்
உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய மதவாதமே இன்னும் மேலோங்கி நிற்கிறது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம்

சம்பவம் நடைபெறும் போது நானும் எனதூர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரூம் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தோம்
நடந்த சம்பவ இடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரம் என்கிற ஊரில்
இரவு வேலை தொழுகையை முடித்து விட்டு மறைந்த சைக்கிள் கடை ஆப்தீன் அவர்களின் கடையில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது அந்த லாரியின் ஓட்டுனர் வேகமாக வந்து (அப்போ மொபைல் வசதி கிடையாது எஸ்டிடி பூத் மட்டும் தான் உள்ள காலகட்டம்) லாரியின் உரிமையாளர்க்கு போன்செய்து ஐயா லாரி வயகாட்டில் விழுந்து எல்லாருமே வயக்காட்டு சவுதிக்குள் புதைந்துவிட்டனர் என்று ஓடிவிட்டார் அந்த ஓட்டுனர்
பிறகு எனதூர் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் பள்ளிவாசிலில் தொழுகை வைக்கும் இமாம் வரைக்கும் கூட்டமாக டார்ச் லைட் மறைந்த சைக்கிள்கடை ஆப்தின் அவர்கள் கடையில் இருந்த பெட்ரோமன்ஸ் லைட் வரைக்கும் கொண்டு போயி கடுமையான போராட்டத்தில் மிஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றி அனுப்பியதுதான் வாழை படத்தின் வரலாறு
பிறகுதான் இரவோடு இரவாக கலெக்டர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வந்து அனைவரும் உதவி புரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய பெருமக்களின் இந்த சேவை பாராட்டதக்கது என வாழத்திவிட்டு சென்றனர்
ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் ஊரின் பெயரையும் மறைத்துவிட்டு இஸ்லாமியர்கள் மற்றும் அந்த சமயத்தில் உதவிக்கு வந்த சுற்றியுள்ள முத்துசாமிபுரம் பேரூர் தேவர் இன மக்கள் வந்து இருந்தனர் இவர்கள் உதவி உழைப்பையும் உதாசீனம் படுத்திவிட்டு கதையில் இதைபற்றி கொஞ்சம் கூட காட்டாமல் வரலாறு வெளிய தெரிந்துவிட கூடாது என்று மிக கவனமாக கதைகளத்தை அமைத்து திரைப்படத்தை எடுத்து இருக்கிறார்
உன்மை சம்பவமென்றால் உன்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும்
ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்திற்காக படத்தை எடுத்துவிட்டு விளம்பரத்திற்காக நல்ல சிந்தனையுள்ள இயக்குனர் என்று எப்படி கூற முடியும்?
மதத்தை சாடியே இதற்கு முன் பல இயக்குனர்கள் படம் எடுத்தபோதும் அந்த நேரம் உலக அளவில் பாராட்டை பெற்றவர்கள் பல பிரபல இயக்குனர்கள் தயாரிப்பாளரகள் இன்று அடையாளம் காணமல் போயி விட்டனர்
அந்த வரிசையில் இனியும் மாரி செல்வராஜ் வருவாரோ என்று தோன்றுகிறது
இனியாவது ஒரே நோக்கமாக இல்லாமல் தன்னுடைய இந்த செயலை மாற்றி யோசித்து கதை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்

ஆக்கம்...
பேட்மா மக்கள்
பேட்மாநகரம்
தூத்துக்குடி

ihsanahamed
Автор

Nethu Enga Amma mathiri Azhaga irunthega Teacher.... Innaiku Enga Akka mathiri Azhaga irukega Teacher❤

VenkatMeeran
Автор

படம் எப்டி இருந்தாலும் review மட்டும் பார்கும் fans சார்பாக வழ்த்துக்கள் 😂😂😂😂...

vinothmech
Автор

தலைவா நீ தான் பேசுனியா இல்ல உனக்குள்ள ஏதாவது ஆவி எதாவது புகுந்து பேசி விட்டதா நம்பவே முடியல தலைவா... சூப்பர் வெரி குட்..❤

muthukumaran
Автор

கட்டிட வேலைக்கு செல்பவர்கள் செங்கல் சூளைக்கு செல்பவர்கள் பாலம் கட்டும் ரோடு போடும் வேலை செய்பவர்கள் எல்லோரும் தினமும் செத்துப் பிழைப்பவர்கள்தான். சமீபத்தில் கூட சென்னையில் பாலம் கட்டும் ஒரு வேலையை செய்யும் ஒரு வட இந்திய தொழிலாளி கீழே விழுது உயிர் இறந்தார். அவர்களின் வலி யைத்தான் மாரி செல்வராஜ் அவர்கள் காட்டியிருக்கிறார். அவர் மேலும் பல நல்ல படைப்புகளைத் தர வேண்டும்

nirmalmpt
Автор

மாரிசெல்வராஜ் வாழை இந்த படைப்பு பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் தனி பாராட்டு என்னுடைய 10 /10 rating 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟👍📽️📽️📽️📽️📽️📽️🎬

Saravanavelu
Автор

அதே பையன் தான் ஒரு காட்சியில் சொல்லியிருப்பான். இன்னைக்கு நீங்க அழகா இருக்கிங்க டீச்சர்! மத்த நாட்கள்ல நான்‌ அழகா இல்லையான்னு கேட்பாங்க.. அப்போ தான் சொல்லுவான்! முன்னாடி எங்க "அம்மா" மாதிரி‌ அழகா இருப்பிங்க.. இன்னைக்கு எங்க "அக்கா" மாதிரி அழகா இருக்கிங்கன்னு... அந்த ஸ்தானத்துல வச்சு பார்ப்பான் அந்த பையன்! திருமணம் செஞ்சுக்குற நோக்கம் இல்ல!

r.balamuralibala
Автор

Unga kitta irundhu ipadi oru review ethiir pakala 💚 ithuna varushama ninga panna reviews la ungaloda BEST REVIEW nu sonna athu idhu dhaan. Kandippa inike ticket book pandren, vaazhai padathuku poren. Thank you for your review thala 💚🙏🏼😍 Always support good cinema 💚

twinspirit
Автор

ஏற்கனவே English talkies ல் review பார்த்தவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅

ajain
Автор

Blue Sattai Maaran cried in theater watching the climax.

musiclistener
Автор

மாரி அண்ணனின் மாபெரும் வெற்றியை பார்த்து,
தானே வெற்றி அடைந்ததை போல
ஆனந்த கண்ணீருடன் கொண்டாடும்,
வருங்கால படைப்பாளிகள்
சார்பாக வாழ்த்துக்கள்...

Cook_King_Kumaru
Автор

5star rating for the first movie from blue sattai vaalai 🔥❤

massuvlogs
Автор

Nikhila Vimal silently scoring in all hit movies. Her script selection is very impressive. Highly underrated actress in Kollywood and Mollywood❤

khoushiekram
Автор

யாரெல்லாம் மாரி செல்வராஜ் "மக்களின் வாழ்வியலை", ஜாதி படம் என கூறியவர்களுக்கு செருப்படி குடுத்து விட்டார் என நினைக்கிறீர்கள்❤

VRCringe
Автор

அண்ணனுக்கு ஒரு சல்யூட்டை போட்டுட்டு எல்லாம் படத்துக்கு கிளம்புங்க 👏🥰🤩

yusufsait
Автор

Mari Selvaraj
Really very emotional movie
Must watchable 💯❤️😭

sridharsridhar
Автор

Once upon a time i was working as a nursery teacher . I came across a pre kg boy . He fell in love with me instantly . That kid admired !whenever I wore a glass work green jacket . 2 year old kid really literally told me that he loved me, believe it or not 😅😂

jayanthi
Автор

Blue சட்டை மாறன் இருக்கும் வரை தமிழ் சினிமாவில் ஒரளவு நல்ல படங்கள் வர வாய்ப்பு அதிகம்.
மக்களையும் சினிமாவிற்கு அதிகம் செலவு செய்ய விடாமல் பாதுகாப்பவர் இந்த மாறன் சார் அவர்கள்! நல்வாழ்த்துக்கள் சார்!

TK-