Pandian Stores 2 | Episode Promo 2 | 10th June 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

கதிர் ராஜூ இவர்கள் ஜோடி பிடித்தவர்கள்❤

umarani
Автор

Raji cuteee..😍 A beautiful little fairytale princess 👸💃

aditikrishnan
Автор

கதிர் ராஜி சின்ன பசங்களா இருந்தாலும் இன்னும் அழகா நடிக்குதுங்க எவ்ளோ அழகா இருக்குது பாக்க பாக்க நேரம் இருக்கலாமா ரசிக்கலாமா என்ற மாதிரி இருக்குது அந்த தங்க மயிலு சனியன போட்டு பா தொல்லை எந்த மருமக அம்மா கிட்ட போய் பேசு, உங்க அம்மாவ ரொம்ப பிடிக்கும் உனக்கு அதுல எந்த காலத்துல யார் போய் ஒற்றுமையா தாய் மகன் எல்லாம் சேர்த்து வைக்கிறாங்க அதெல்லாம் சும்மா இதுல ராஜி சூப்பர் ஒரு புருஷன் கிட்ட அதெல்லாம் சொல்லுது போய் எங்க அம்மா போய் பாரு உங்க அம்மாகிட்ட பேசு உங்க அம்மா அப்பா இதுதான் வாழ்க்கை இதுதான் கரெக்ட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ராஜி கதிர் நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

chandrakala
Автор

Raji pavam ; she has started loving him ..but kadhir behaves as a good husband who supports & stands for his wife ...but no feelings yet .... Director ku matum dhan theriyum how KR track going to be ...but Raji will feel sad if she comes to know that kadhir has no feelings for her Patunu pesitar kadhir today episode laaa ...

ringoorabbit
Автор

பாண்டியன் முழு மடையன், செந்தில் முக்கால் மடையன் . சரவணன் மக்கன் . கதிர் மட்டும்தான் உருப்படி .

sivaathukorala
Автор

ŔAJI IS SO CUTE & ACTING NATURALLY. FULL OF OUR FAMILY ARE RAJI FANS ONLY.

JothiMala-zxbb
Автор

please thumba scene kodi e jodi ge . weekly 3 to 4 times aste kansthidare jodi agi

ramyabh
Автор

இவங்களுக்காக தான் இந்த சீரியல் பாக்குரோம் ❤😊

SelvamPandeeswari
Автор

யாருக்கெல்லாம் குட்டி தேவதை ராஜியை ரொம்ப பிடிக்கும் ❤😊😘

Aswin
Автор

Raji acting romba natural ah azhaga panranga. she has a lot of potential 😍

jacobjabba
Автор

Waste fellow Murthy and irritating Thanga myile
Over acting. Meena and Raji best. Saravanan waste

mariatpaul
Автор

Super jodii raji acting is very innocent and super 🥰🤗

MdSathik-pyiw
Автор

Kathir .... Raji....❤️❤️❤️❤️so cute we luv u both💖💖😍😍😍

DreamWarrior
Автор

As it is Raji has become a daughter to some, sister to some, a grand daughter to some and in the recent times no other artist has penetrated the hearts of men and woman alike like Shalini. Let god give her all that he can and make her live happily.

swaminathank
Автор

Raji kathir jodi super ❤ Ana intha mayil character than pidikkala

Karsha
Автор

Iniku episode la kathir over a nadanthukitta

dharan
Автор

Yenaku raji ya romba pidikum ❤❤ she is so adorable la

MatramVarum
Автор

மீனா பாவம்..பாண்டியன் எல்லாம் குடும்பஸ்தன்🤭🤭
பொண்டாட்டி யுடன புருஷனை அனுப்பாமல் நொண்ணி😂😂😂😂😂 மீனா💪💪💪..மீனா..👌👌செந்தில் பொம்பிளை மாதிரி இருக்காத..கொஞ்சம் என்றாலும் கதிர் மாதிரி இருக்காலாம்

kumarbakiya
Автор

Murthy waste Thanga mile acting over acting both are irritating, Raji n Meena best

maryveena