Pandian Stores 2 | 15th to 20th April 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

கல்யாணம் முடிஞ்சா தான் கதையே ஆரம்பிக்க போகுது 😁😁😁

A.S.Harimithra
Автор

இப்போதுதான் இந்த சீரியல் ரொம்ப சுவாரஸ்யமா போகுதுன்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க...❤

vigneshbala
Автор

கல்யாணத்திற்கு உபயம் செய்பவர்கள்
ஒப்பனை - ரோகினி
உடைகள்- கங்கா tailors
உணவு உபசரிப்பு- பேக்குலக்ஷ்மி கேட்டரிங்
வாகன ஓட்டுநர்கள்- முத்து, சண்முகம்
நகைகள்- மகா
பூ அலங்காரம்- மீனா முத்துக்குமார்
Reception costumes- ராகவ் அபி
நல்ல நேரம் குறிப்பது- கஜலக்ஷ்மி காவேரி
தலைமை- சேது தமிழ்
தாலி எடுத்து கொடுப்பது- நடேசன் கோதை பேச்சி அம்மா வீரமுத்து
இசைக்குழு- சந்திரசேகர் ஜெயலட்சுமி குழு
கல்யாணம் நடைபெறும் இடம்- மீனாவின் கோவில், மீனா பூக்கடைக்கு உள்ளே

lavanyasenthilkumar
Автор

நெனச்சப்படி நெனச்சப்படி மாப்பிள்ளை அமைஞ்சதடி னு பாட கூடாது நெனச்சப்படி நெனச்சப்படி பொண்ணு அமைஞ்சதடி னு பாட்டு பாடணும் 😂❤

bqxunhh
Автор

Waiting for some good and decent and valuable scenes of Kathir - Raji and Senthil - Meena in upcoming episodes.❤❤❤

music-liveconcert
Автор

Kathir ❤Raji a gorgeous and magical couple. Shalini is looking so beautiful and gorgeous here. 💞

nazias
Автор

Kathir ❤Raji my favourite pair of PS 2

KGShehnaazBegum
Автор

Kathir Raji pair looking gorgeous....cute ...give them more scenes

ringoorabbit
Автор

Priya thambi அவர்களே
இப்படித்தான் டென்ஷன் இல்லாமல் போகணும்
வில்லத்தனம் கூட நகைசுவை யாக இருக்கும் போது ஜாலியாக இருக்கும்.
Pl go this same .

revathynarasimhan
Автор

சரண்யா வந்தாலே சீரியல் சுபம் போட்டுருவாங்க 😂😂

PrabhuMaggi-whsb
Автор

Kadhir Raji scene indha week illa apdithana next week paathupom 😢

Lojak_mojak
Автор

பார்க்க நல்லாருக்கு இப்போதான் நாடகம் 😊

joyfulhome
Автор

கல்யாணத்துக்கு முன்னாடி இந்த குடுப்பத்தபத்தின உண்மை தெரிந்தால் நன்றாக இருக்கும்....
பாவம் மாப்பிள்ளை

drlriev
Автор

மத்தவங்க புடவைய விட பொண்ணு புடவை சுமாரா இருக்கு😂

hmmi
Автор

பொண்ணு எனக்கு புடவைல இந்த டிசைன் பிடிக்கவே இல்லனு சொல்லுச்சு 😂😂கடைசில பாத்த சேலையே பிளைன் சேரியாவுல இருக்கு 😂😂😂

HemaGanesan-oxvs
Автор

இதோ ஆரம்பிச்சுட்டாங்க கல்யாணம் வளைகாப்பு காது குத்து கடை திறப்பு கக்கூஸ் கட்டுதல்😂😂

Aswin
Автор

Saranyava parthaa kilavi mathiri irukka

maxell
Автор

Indha saree design pidikalanu pona episode la sonnanga. Indha saree la design eh illaye…

Ks
Автор

Thank God Engagement is happening finally... Hope, we get some good Kathir ❤ Raji and Senthil ❤ Meena scenes too in this sequence.... Please move the story in a decent, subtle and in a simplified way rather than like cringe dream sequence, immature and creepy dialogues as comedy... Keep the story as decent as possible..

ss....
Автор

இந்த கல்யாணம் நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்

drlriev