Pandian Stores 2 | 4th to 8th June 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

யாருக்கெல்லாம் கதிர் ராஜி ஜோடி ரொம்ப புடிக்கும்...❤

vigneshbala
Автор

0:17 அசிங்கப்பட்டான் பாண்டியன்😂😂...
இது தேவை தான் யா உனக்கு ...

mathanagopalank
Автор

சூப்பர்👌🏾🔥🥳👏🏾 நல்ல குடும்பஸ்த்தன், புருஷ லட்சணம்னா இது தான்🙌🏾😏 குடும்ப நல்லது கெட்டதுலயும் பங்கெடுத்து அதே நேரத்தில தன்னை நம்பி வந்த பொண்டாட்டியயும் விட்டுக்கொடுக்காம சரிசமமா நடத்துறதுல கதிர மட்டும் அடிச்சிக்கவே முடியாது!😘🥰💞

Sabaru
Автор

Part1 ஒண்ண விட part2 சூப்பரா இருக்குன்னு நினைக்கிறவங்க லைக் பண்ணுங்க

PriyaPriya-tfnm
Автор

Kathir always an inspiring character🔥🔥🔥 Kathir Raji ❤ such a cute and beautiful young couple 😍😘

aditikrishnan
Автор

கதிர்ராஜ் நடிப்பு ரொம்ப சூப்பரா அவங்களே இல்லனா பாண்டியன் ஸ்டோர் சூடு பிடிக்காது இப்போ டுபாக்கூர் மருமக வந்தது அது கேடி அது இனிமேல்தான் பாண்டியன் ஸ்டோர் இனிமேல் தான் பாண்டியன் ஸ்டோர் என்ன லட்சணமா இருக்க போகுது பார் கதிர் ராஜ் மட்டும் நல்லா இருக்குது 😂😮😊

chandrakala
Автор

2 minutes silence for those who thought this serial was going to be a disaster. It is in fact better than Pandian stores 1. 😍😍

dhiranontrack
Автор

ஐ லைக் கதிர் அண்ட் ராஜி பார் சோ மச்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Salatenancyeasanthiyagu
Автор

One of the best scene of kathir Raji samma super❤❤

kumarathistakavi
Автор

Very gud kathir👏👏👏. Wife kaga nikanum gud one

entertainmentmedia-kr
Автор

Entha promo va na 50 time paththuttan I am waiting this episode

AkilaHarini
Автор

Kathir ❤ raji my fev jodi ivangalukkaga mattum than intha serial pakurean nu solravanga oru like pottu heart ❤podunga

TsManiyan-fn
Автор

சங்கமத்திற்கு பிறகு தான் பார்க்க நன்றாக இருக்கிறது

prabhavathyc
Автор

சீசன் 1 ல கதிர் முள்ள ய்
சீசன் ரெண்டுல கதிர ராஜி❤❤

LiyaIbrahim-czjl
Автор

யாரெல்லாம் திரும்பத் திரும்ப இந்த ப்ரோமோ பாத்தீங்களா மூணு டைம் பார்த்தேன் பா

gayathrigayathri
Автор

இந்த பாட்டு சிறப்பு
கதிர்❤️ராஜீக்காவே❤️

thiyarajanthiyagarajan
Автор

nee massss girls um indha maari oru support thaan husband ta irundhu Indha ego pudicha pandian ku idhu thevai thaan.... Pandian mooji ya paaru🤣
Senthil next is ur turn.... Dir sir please senthil ah jeeva maari kaatadhinga.... Meena is a perfect wife... Senthil ku indha maari mass scenes kudunga
Both KR and SM pair kalakatum
Indha covering mayil ah konja nal orama veinga.... Yeppa antha saniyan tholla thangala

ShubhakariniKS
Автор

PS2 SUPER SONG SUPER PROMO SUPER STORY ALL ACTORS ACTING SUPER

chitrasunilreddy
Автор

Yarukellam Meena raji and kathir raji romba pidikum 😊❤❤❤🥰

KarpusamyKarpusamy-wgnk
Автор

Ithaithan nan ethirparthen. Oru thagappan ethai vendumanalum pesuvan pillai porukka vendum enbathu vithi illai. Ennai nane kathiril parthen. En siriya sagotharan en manaiviyai adippen enru sonnan. En thanthai, thai kandikka villai. Nan velaikku leave pottu veedu thedi veliyerinen. En thanthai thai vanthu mannippu kettanar. Anal pirinthathu pirinthathu than. Avarukku eemakiriyaikku kooda en thambi uthava villai.

swaminathank