Anba Sumanthu Video Song | Ponnumani Movie Songs | Karthik | Soundarya | Sivakumar | Ilaiyaraaja

preview_player
Показать описание
Anba Sumanthu Video Song from Ponnumani Tamil Movie on Pyramid Music. Ponnumani ft. Karthik and Soundarya. Music composed by Ilayaraja.

#AnbaSumanthu #PonnumaniMovieSongs #Karthik #Soundarya #Ilayaraja #PyramidMusic

Cast: Karthik, Soundarya and Sivakumar
Director: R. V. Udayakumar
Producer: J. B. Rajaravi and Jegadeesh
Music: Ilayaraja

Click here to watch:

Рекомендации по теме
Комментарии
Автор

அணையை உடைத்துகொண்டு ஓடும் தண்ணீர் போல, உயிர் சிலிர்த்து கண்ணீர் கொட்டும் இந்த பாடல்.... இளையராஜா தெய்வம், "இசையின் பிதாமகன் ஒருவனே!

sathiyanarayananvinayagam
Автор

தன் உடன் பிறந்த சகோதரியிடம் காட்டும் அன்பையும், பாதுகாப்பையும்
அப்படியே அதை இரட்டிப்பாக்கி அவர்களின் குழந்தைகளிடமும் வெளிப்படுத்தும் உன்னதமான உறவே தாய்மாமன் உறவு....

marimuthumarimuthu
Автор

படமும் சூப்பர் பாட்டும் சூப்பர் பொண்ணுமனி ஆர்.வி. உதயகுமாரின் இயக்கத்தில் அவர் எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாத காவியம்

naganandakumar
Автор

1000 முறை பார்த்தாலும்
சலிக்கவே இல்ல....

s.alexselvaa
Автор

எனக்கு மிகவும் பிடித்த பாடல், "அன்பு சகலத்தையும் தாங்கும்" என் அன்பு தாய் மாமன்கள் எப்பொழுதும் நன்றாக இருக்கனும், நான் எப்பவும் சாமிகிட்ட வேண்டிக்கொள்ளுவேன்

samrajvoorhees
Автор

எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று தான்

inkaraninkaran
Автор

இன்று கேட்டாலும் அழுகை வருகிறது...பாடலும் இசையும் கார்த்திக்கின் நடிப்பும் வேற ரகம்.

பானை
Автор

என் தாய்க்கு இணையான என் தாய்மாமா வாசு மாமா இறப்பிற்கு பின் கேட்கும் போது மனம் துடிக்கிறது.

vivekmaddy
Автор

கார்த்திக் சூப்பர், அவர் மிக உயரத்திற்கு சென்று இருக்க வேண்டியவர், அற்ப சந்தோஷத்திற்காக வாழ்க்கையை தொலைத் தவர், கமல் ரஜினி கொடி கட்டி கொண்டு இருந்தபோது அனாயசமாக வெற்றிகளை குவித்தவர்

thenmozhivalli
Автор

எனக்குத் தாய் மாமன் யாரும் இல்லை ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் போது கண்களில் கண்ணீர் சாரை சாரையாக வருகிறது

mgsureshmgsuresh
Автор

என் தாயும் என் தாய்மாமா இறந்த நாளை மறக்கமுடியாத பாடல் ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த பாடல் என் சோகத்தை ஆறுதலாக்கிறது எனக்காக நவரச நாயகன் கார்த்திக் நடிப்பு காலத்தால் அழியாது இந்த பாடல் வரிகள் அருமை😊

MuruganTuty-mi
Автор

தந்தையோடைய இடத்த யாராலும் நிரப்ப முடியாது ரொம்ப மிஸ் பண்ணுறேன்....

abdullatheef
Автор

இளம் வயதில் இறந்த என் பாசமிகு மணி அண்ணனின் நினைவுகள் கண்களில் கண்ணீர் விட்டு கதறி அழுகிறேன்... மீண்டும் ஒரு முறை ஒன்றாக இணைந்து பிறந்து... தவறவிட்ட நாட்களை வாழ்வோம்...

VijayaKumar-ockw
Автор

என்னத்த சொல்ல இந்த பாடல் எல்லோரோட வாழ்கையிலும் ஒத்து போகும் மாமா

jeyalakshmi-jhzn
Автор

தலைவர் நவரசநாயகன் கார்த்திக் அவர்கள் நடிப்பு சூப்பர் பாட்டு சூப்பர் படம் சூப்பர்

esakkim
Автор

வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் இந்தப் பாடல் மற்றுமொரு பாடல் சோலப் பசுங்கிளியே என்று எழவு பாட்டா வெள்ளிக்கிழமை அதுவுமஎன்று எங்க ஆத்தா வையும்

saravanankarthi
Автор

என்ன ஒரு அற்புதமான நடிப்பு மிகவும் அருமை

vijayakumarmurugan
Автор

உயிர் உள்ள பாடல் எப்போதுமே அசைக்க முடியாது🎉❤

SujinSds
Автор

என் தாய்மாமன் பழனிசாமி மாமாவை நினைத்து இந்த பாடல் கேட்பேன் மனதை உருக்கும். மாமாவின் நினைவுகள்.. ❤️

sasikumarkalimuthu
Автор

இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் தாய் இறந்ததை நினைத்து அழுதுவிடுவேன். என் இதயத்தை தொட்ட பாடலிது. இருந்த ஒரே ஆதரவையும் இழந்து, யாரும் இல்லாது, நான் மட்டும் தனி ஆளாய், தவித்து நிற்கிறேன்.

usrm-wmosbrv