Nenjukkule Innarendru (Sad) Video Song | Ponnumani Movie Songs | Karthik | Soundarya | Ilaiyaraaja

preview_player
Показать описание
Nenjukkule Innarendru (Sad) Video Song from Ponnumani Tamil Movie on Pyramid Music. Ponnumani ft. Karthik and Soundarya. Music composed by Ilayaraja.

#NenjukkuleInnarendruSad #PonnumaniMovieSongs #Karthik #Soundarya #Ilaiyaraaja #PyramidMusic

Cast: Karthik, Soundarya and Sivakumar
Director: R. V. Udayakumar
Producer: J. B. Rajaravi and Jegadeesh
Music: Ilayaraja

Click here to watch:

Рекомендации по теме
Комментарии
Автор

ஒரு 5 நிமிட பாடலில் எத்தனை எத்தனை உணர்ச்சிகளை, முகபாவங்களை வெளிப்படுத்துகிறார் கார்த்திக்.. "நவரச நாயகன்" பட்டத்தை யாரும் சும்மா கொடுக்கலை.. 💝💖💘

குமார்-ழப
Автор

இந்த குரலை என்றும் மறக்க முடியாத குரல் என்றால் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா மற்றும் மறக்க முடியாத இசையில் இசைஞானி இளையராஜா இசை😢

s.p.vijayanand
Автор

இசை ஞானி அவர்களின் இசையும் பாடும் நிலா balu sir voice சும் நவரச நாயகன் நடிப்பும் இந்த song க தூக்கிருச்சு

harikrishnan-rtoo
Автор

என்னோட காதல் தோல்விக்கி இந்த பாடலே மருந்து மது புகையிலை புகை யே விட இந்த பாடல் மனநிம்மதியும் மறக்கநினைத்தவரை மீண்டும் பழைய நினைவுகளை நெஞ்சருகில் கொன்டுவரும் 90ல் பிறந்து வளர்ந்தவருக்கு அதற்க்கு முன்னால் உள்ளவர்களுக்கும் தெறியும் இந்த பாடலின் வலிகள் 2000ம் சுனாமிக்கி பிறந்தவர்களுக்கெல்லாம் இதன் வலி தெறிவதில்லை கார்த்திக் மறைந்த சொளந்தர்யா என்றும் உங்கள் நினைவுகளோடு

manijeevitha
Автор

ஒவ்வொரு வரியும் மனதை உருக்கும் பாடல். கார்த்தி சௌந்தர்யா சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்

anbazhaganp
Автор

நவரசநாயகன் நடிப்பு மிகவும் பிடித்தது நான் கண்ணீர் விட்டு அழுதோம்

rakshithar
Автор

நான் சிறுவத்தில் எங்கள் கிராமத்தில் video என்று தெருவில் பார்த்த படம்... எங்கள் கிராமமே கண்ணீர்விட்டு பார்த்தோம் 😢😢😢

prasannakumar.m
Автор

என்ன ஒரு பாடல் தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தேனோ

jaganathani
Автор

நவரசநாயகன் மற்றும் செளந்தர்யா அவர்களின் நடிப்பு அற்புதம்.

இசைக்கடவுளின் இசையைப்பற்றி சொல்லவா வேண்டும் ? அற்புதம்.

laxmanankarthik
Автор

Brings out the emotion of sadness in love very effectively. In the phrase ‘Unnal Thavikkum Ponnumaniyin’ — ‘RMDP, MGRSND’ — Kiravani raga is addressed affectively. In the charanam, Ilaiyaraaja uses the phrase ‘GMPN’ a few times, and this gives rise to a few doubts that are put to rest as the song progresses and the Dhaivata comes into view.

isaipayanam
Автор

உணர்ச்சி பொங்கும் நவரச நாயகன். இவர் போல் யார்.

AnandAnand-shgs
Автор

எத்தனை ஆண்டுகள் போனலும் இந்த பாடல் அழியாது எனக்கு மிகவும் பிடித்த பாடல்

muthunaripallir
Автор

I am from chamaraj nagar.karnataka.super acting karthik.and kannadati soundarya mam nic acting nice song.

maheshjn
Автор

உலகே அளஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிருஞ்சாலும் உறவெதும் பிரியாதே..உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும்

Miss you soundarya mam..😢❤❤

KishorKumar-zhxq
Автор

நவரச நாயகன் கார்த்திக் நடிப்பு
அருமை

sundarselvi
Автор

என்னோட மாமாவின் நினைவுகள் என் உயிர் உள்ளவரை வாழும்❤❤

rajeswari
Автор

இப்படி ஒரு தாய் மாமன் கிடைத்தால் அவர்கள் எவ்வளவு ஆதிஸ்டாசாலிகள் தெரியுமா அனால் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப அனிஸ்டம் இல்லாதவல் எதற்குமே நான் தகுதி இல்லாதவல்

Sasikala-kpgi
Автор

90ல் பிறந்ததற்கு நான் என்ன புன்னியம் செய்தேனோ நான் சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறேன் அழுதிருக்கிறேன் அப்போ ரீல் கேசட்.விசிடி.டிவிடி இப்போ யூடியூப் மெமரி கார்டு

rajeshrajeshkounder
Автор

இந்த படம் பாடல் கார்த்தி சௌந்தர்யா எனக்கு மிகவும் பிடிக்கும் 😘😘😘😘😘

jayasiva
Автор

நல்ல படம், கதை இசை கார்த்திக் செளந்தர்யா நல்ல நடிப்பு.பக்கத்து ஊர் டூரிங் டாக்கீஸ் டிக்கெட் 3 ரூபாய்.❤😊

SoundiraPandiyan-jy