Amma Amma Video Song HD | Uzhaippali Tamil Movie Songs | Rajinikanth | Sujatha | Ilayaraja

preview_player
Показать описание
Amma Amma Video Song HD from Uzhaippali Movie on Pyramid Music. Uzhaippali Tamil Movie Songs ft. Rajinikanth, Roja and Radha Ravi in lead roles. Music composed by Ilayaraja. Directed by P Vasu, Produced by B Venkatrama Reddy under the banner Chandamama Vijaya Combines.

#AmmaAmma #UzhaippaliSongs #Rajinikanth #Roja #Ilayaraja #PyramidMusic

Amma Amma
Singer: S. P. Balasubrahmanyam
Music: Ilayaraja
Lyrics: Vaali
Director: P Vasu

Click here to watch:

Рекомендации по теме
Комментарии
Автор

என் அம்மா உடலால் மட்டும் தான் மறைந்து விட்டார்.நினைவால் என்னோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

rajendransinna
Автор

இந்த. பாடலை. தினமும். ஒருமுறையாவது. கேட்டுவிடவேண்டும். என்றும். அம்மாவின். நினைவுகள். மனதில். நிஜத்தில். அம்மா. இல்லை

maheswarir
Автор

அம்மாவின் வலி இல்லாமல் இருக்கலாம் சிலருக்கு இது சமர்ப்பணம் 😭😭😭😭

vallarasuv
Автор

S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை....

KannanKannan-omxe
Автор

நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி நமது கண் முன்னே காட்சி தருகின்ற காவல் தெய்வம் அம்மா

sounderrajansounder
Автор

ராஜா சாரின் இது போன்று அம்மா பாடல்களை கேட்கும் போது கல் நெஞ்சமும் கரைந்து உருகும்.

kannanpkr
Автор

இந்த பாடலை கேட்கும் பொது என்னுடைய தாயின் ஞாபகம் என் கண்களை கலங்க வைக்கின்றன தாய் பாசமே இந்த உலகை விட பெரிய பொக்கிசம்

farooksiraj
Автор

எட்டு வயதில் தாயை இழந்துவிட்டேன் இந்த பாடலை கேக்கும் பொழுதுயில்லாம் எனது தாய் என் கண்முன்னே வருகிறாங்க 😢😢😢

JayaMarimuthu-lg
Автор

அம்மா என்ற வார்த்தை ஆருயிர் மட்டும் அல்ல ஆயிரம் உயிரை தாண்டியது

GOKULRAJ-jvtq
Автор

அம்மா ஒரு விலை மதிப்பில்லாத அன்பு, பாசம். அம்ம இல்லனா ஒன்னுமே இல்லை

vijayperumal
Автор

என் அன்பு அம்மாவின் அன்பு உயிர் அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா என்னை பெத்ததுக்கு மிக்க நன்றி அம்மா அம்மா எனக்கு உயிர்

Krishnaveni-vddn
Автор

எங்களை வளர்த்த தாய் இப்போது இல்லை அவர் நினைவு இல்லாத நாள் இல்லை

jaiwanth
Автор

தாயாக தோன்றிய இசை தான் ராஜாவின் அம்மாவின் பாடல்

sasthameiyalagan
Автор

என் தாய் என்னை விட்டு உடலால் மட்டுமே பிரிந்துவிட்டார்.

rajendransinna
Автор

‌‌இந்த பாடலை கேட்கும்பொழுது கண்கள்கலிள் இருந்து கண்ணீர் வருகின்றது அந்த அளவிற்க்கு சக்தி வாழ்ந்த பாடல் வரிகள் நன்றி நன்றி நன்றி

sidduharship
Автор

எங்க அம்மா எங்களை கஷ்டபட்டு வளத்தாங்க அவங்களை நாங்க இப்ப கஷ்டபடாமல் பாத்துக்குறோம் l Love you அம்மா 💕💕💕💕💕

harisaran
Автор

தாயின் மகிமை.. பாடல்கள்..
அம்மா..அம்மா
அம்மா என்றழைக்காத
தாய் மனசு தங்கம்
தாய் மடியே உன்னை
ஆராரிராரோ நான் இங்கு

mohamednawzer
Автор

எங்கள் அம்மா இருக்கும் போது அனைத்து பெற்றேன் இப்போது என் தாய் இல்லை ஆனால் அம்மா இருப்பது போல் என் மனம்

kerthikeyans
Автор

எனது அம்மா ஞாபகம் வந்துவிடும் இந்த பாடலை கேட்கும்போது

SivaaSivaa-wz
Автор

Enakku amma appa yarume illa so ellam erukkavanga avangala nalla pathukkonga

ananthipriya