#JohnJerome & #SrinidhiSriprakash's Amazing Performance of Muthumani Malai ❤️🥰
Показать описание
பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
#JohnJerome & #SrinidhiSriprakash's Amazing Performance of Muthumani Malai ❤️🥰
Engengaey Engengaey Song by #SrinidhiSriprakash 🔥 | Super Singer 10 | Episode Preview | 26 May
Chinna Ponnuthan Song by #SrinidhiSriprakash & #AjayKrishna 🥰 | Super singer 10 | Episode Previ...
Mudhan Mudhalil Paarthen Song by #SreenidhiRamakrishnan 😍 | Super Singer 10 | Episode Preview|25 May...
Ticket to finale | Chinna Chinna Vanna Kuyil Song By #jeevitha | Super Singer 10
Super singer 10 | Laalaku Dole Song by #GanaSetu 😎🔥 @pavisgallery84
Комментарии
எனக்கு தெரிந்து john தான் பைனல் போவாரு.... ஒவ்வொரு பாடலும் சங்கதி அற்புதமா இருக்கு.... 👌
karnakarna
John பாடுவத headset போட்டு கேட்கும் போது அப்படியே SPB Sir குரல் மாதிரியே இருக்கு.. Wow super John🎉🎉🎉
jeyanthir
John Jerome காகவே இந்த சீசன் பாக்குறவங்க இருக்கிங்களா.. ❤
danandaraj
நிகழ்ச்சியில் நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் குரல்களில் முதன்மையானது John Jerome குரல். கண்ணை மூடிக்கொண்டு கேட்க அப்பப்பா 80s க்கே கொண்டு போய்டார் . வாழ்த்துக்கள். இதில் இரண்டாவது Vignesh குரல். நன்றி விஜய் டிவிக்கு.
senthilkavi
ஜான் குரல் அருமையாக இருக்கு
செம்மையா பாடுகின்றார்....
அந்த சிரிப்போட பாடும் போது சான்ஸே இல்ல வேற லேவல் ஜான்... அசத்துறீங்க தம்பி
கலக்குங்க...
RamaniRajesh
ஜான் போன்ற சிறந்த பாடகர்களை தேர்வு செய்த விஜய் டிவிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ❤
elaarasan
என் அண்ணா மகன் ஜான் என் தங்கமே... என் அண்ணா சாதிக்க முடியாததை நீ சாதித்து காட்டுவாய் என்று எனக்கு நம்பிக்கை வந்து விட்டது.. ... நம் தேவனும் அன்னை மரியாளும் எப்போதும் உன்கூடவே இருந்து உன்னை வழிநடத்தி செல்வார்கள்....
MariaCati-gf
திரை துறையில் மிகப்பெரிய இடம்பிடிக்க காத்திருக்கும் ஜான் ஜெரோம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
JaiJerald
ஒவ்வொரு பாடலையும் தெளிவாக பாடும் john Jerome
johnprabhu
SPB சார் இந்த பாடலை கேட்டிருந்தால் ரொம்ப சந்தோஷம் அடைஞ்சிருப்பார்
thangaramarr
சொற்களை தெளிவாக பாடிய john அழகான பாடல்
sureshpannerselvam
ஜான் உன் பாடும் பாடலை கேட்டுக்கொண்டே ...இருக்கே தூங்கவே மனம் வரவில்லை பா.உன் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் பா.
dhiyaneshleo
My favourite song 🎉🎉🎉🎉🎉🎉 John sreenithi super voice 👌👌👌👌👌👌👌
RamaKrishnan-kpbt
என்ன உச்சரிப்பு, , திறமையிலும் திறமை சகோதரர் ஜான் அவர்கள் இந்த மாதிரி கலைஞர்களை வெளிப்படுத்தி உலகுக்கு காட்டிக்கொண்டிருக்கும் விஜய் டிவி க்கு நன்றிகள்...!
sridhararasan
கொஞ்சமும் பிசிறு தட்டாத குரல் ஜான் ஜெரோம்
AmalRajSHC
John பார்க்கும்போது நம்ப வீட்டு பையன் போல ஒரு ஃபீலிங் வரும் ❤❤❤❤
pamilacharlet
விஜய் டிவி சில்லலறைத்தனங்களால சூப்பர் சிங்கர் பாத்து வருசங்களாச்சு. இந்த சீசன்ல ஜான் ஜெரோம்னு ஒரு பையன் பாடுறது கண்ணுல பட்டு இம்ப்ரெஸ் ஆகி அவன் பாடுன எல்லாம் கேட்டேன். குரலுக்கேத்த பாட்ட அருமையா செலக்ட் பண்ணி பிரமாதமாப் பாடுறான். ஆர்கெஸ்ட்ராவும் சிறப்பு.
PrimeTimeTamil
புல்லாங்குழல் வாசிப்பவரை மீண்டும்🎉🎉 வரவேற்கிறோம்
r.rajagopal
ஜான் குரலில் ஒரு கிராமியமனம் 🎉🎉❤ உட்சரிப்பு அருமையாக உள்ளது
nandhinim
இடது புறம் உள்ள அந்த போட்டோவ பாருங்கையா எப்படி சிரிக்கிறார் கேப்டன்