Yajaman Movie Video Songs | Nilave Mugam Song | Rajinikanth | Meena | Nepoleon | Ilaiyaraaja

preview_player
Показать описание
Watch and enjoy the 4K video songs from the movie #yajaman starring #rajinikanth , Meena, Nepoleon, Vijayakumar, Goundamani, Senthil, Thalapathy Dinesh, Aishwarya, Manorama and M.N.Nambiar. This Movie was directed by R.V.Udayakumar and Produced by AVM Productions. Music Composed by Ilaiyaraaja and songs were written by R.V.Udayakumar. Yajaman got released in the year 1993.

#yajaman #rajinikanth #ilaiyaraaja #meena #goundamani #senthil #songs #apitamilsongs

Directed by R. V. Udayakumar
Written by Gokula Krishnan (dialogues)
Screenplay by R. V. Udayakumar
Story by Sujatha Udayakumar
Produced by M. Saravanan
M.Balasubramaniam
M. S. Guhan
Starring Rajinikanth
Meena
Cinematography Karthik Raja
Edited by B. S. Nagaraj
Music by Ilaiyaraaja
Production
company
AVM Productions

Click here to watch:

Enjoy & stay connected with us!
Рекомендации по теме
Комментарии
Автор

சிறிய வயதில் இருந்து பலமுறை எஜமான் திரைப்படத்தை பார்த்து உள்ளேன் ஆனால் இந்த பாடலை கேட்டு மற்றும் எஜமான் திரைப்படத்தை பார்த்து ஒரு வருடத்திற்கு முன்பு நான் கண் கலங்கிய தருணம் அவ்வளவு வலி மிகுந்து இருக்கும் ஆனால் நானும் என் மனைவியும் வைத்த நம்பிக்கையும் மற்றும் இறைவன் அருளால் இந்த வருடம் எனக்கு குழந்தை உள்ளது...😢😢😅😅❤❤❤❤

elavarasans
Автор

எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤

KalaiVani-my
Автор

மனைவி மீது உண்மையான காதலும் அன்பும் வைத்திருக்கும் அனைவருக்கும் இப்பாடல்
❤❤❤

shanmugampr
Автор

மனதுக்கு பிடித்தவர் மார்பில் சாய்ந்து தோள் கொடுக்கும் துணை இருந்தால் உலகில் அதை விட சொர்க்கம் இல்லை....❤❤😢😢

kavithasumathi
Автор

எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது அருமையான பாடல்... தலைவர்-தலைவி ❤❤❤

sriramsamayaltamil
Автор

அன்பின் காரணமாக கணவனுக்கு மனைவி குழந்தையாகவும் மனைவிக்கு கணவன் குழந்தையாகவும் என்றும் பிரியாமல் காதலாக கணவன் மனைவியாக இருக்கும் பாசத்துக்கு இணை ஏதுமில்லை பாடல் வரிகள் கேட்க கேட்க்க திகட்டாத பாடலிது ❤❤

MuruganTuty-mi
Автор

தம்பதிகளின் குழந்தை இல்லாத ஏக்கம் பாடல் உணர்த்துகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

paramasivamramyaparamasiva
Автор

பாடலின் வரிகள் மென்மையானவை.
இசை அதைவிட மென்மையானது.
உண்மை அன்பை
வெளிப்படுத்தும்
மிகச்சிறந்த பாடல்.
நல்ல தமிழில் எழுதப்பட்ட
நயமான பாடல்.

sankarapandian-cl
Автор

எஸ் பி பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. எஸ் ஜானகி அம்மா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..

KannanKannan-omxe
Автор

17 years old Meena oda nadippu le evalo maturity. Such a natural actress.

lktzu
Автор

We have adapted a son after struggling treatment of 14 years and now we are very happy. He knows about adoption and he is attached to us

suseelav
Автор

குழந்தை இல்லாத தம்பதிகளின் ஏக்கங்கள் பாடலாய் காட்டியுள்ளீர்

karthickdeva
Автор

தாய் மடியில் படுத்து தாலாட்டு கேட்கிற உணர்வு 🙏
குரல்கள், இசை, பாடல் வரிகள், பதிவு எல்லாம் எல்லாம் மிகவும் சிறப்பு 🙏

thalirvanam
Автор

நிவே முகம் காட்டு குழந்தை இல்லாத நிலையை தன் மனைவியை குழந்தையாக நினைத்து உருகுவது மறக்க முட்டியாது ....❤❤

MuruganMurugan-uwsd
Автор

இசை கேட்ட இன்பவேளையில் மனம் மயங்குது🎉🎉 மானே❤ மடிசாய்ந்த அன்புபூ முகம் அள்ளுவது இனிமை என்பேனே❤❤ காலம் செய்த கதைகள் நூறம்மா😊 கலங்கி தவித்த மனதும் பாரமா🎉 சொன்னால் புது ஆறுதல் கூற இருக்கேனம்மா🎉🎉

ஜெயம்-ee
Автор

What a powerful musician is Raja sir ? Can’t control my tears anytime I hear this. Thalaivar raja vazhga … 100 aandu

aish
Автор

உங்கள் மீது நான் கொண்ட அன்பு பாசம் பொன் பொருள், பணம் சொத்து, இது எதுவும் நிலையில்லாதது.... அது அன்புக்கு என் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அன்பு காட்டுங்கள்... என் ஆயுள் முழுவதும் உங்களுக்கு அடிமையாக...உண்மையாக... நன்றி உள்ளவளாக இருப்பேன்....❤❤❤😢😢

kavithasumathi
Автор

Marriage aagi 14 years ku Mela aagudhu innum kolandha illa rombaaa kastama irukku intha song kta manasu nalla irukum my all time favourite song

rajeshvinitha
Автор

எங்களுக்கு திருமணம் ஆகி இருபத்தி ஒரு ஆண்டு ஆகிறது எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை இந்த பாடலைப் பார்த்து கண்களில் கண்ணீர் வழிகிறது

JothiNagaraj-ynwu
Автор

இந்த பாடல் மறக்க முடியாது அந்த நாட்களில் கேசட் மட்டுமே உண்டு CD எல்லாம் பணக்காரங்க வீட்ல மட்டும் இருக்கும் இந்த பட பாடல் எல்லாம் நல்ல இருக்கும்

காதல்சோகபாடல்கள்