Yajaman Movie Video Songs | Adi Raakumuthu Song | Rajinikanth | Meena | Nepoleon | Ilaiyaraaja

preview_player
Показать описание
Watch and enjoy the 4K video songs from the movie #yajaman starring #rajinikanth , Meena, Nepoleon, Vijayakumar, Goundamani, Senthil, Thalapathy Dinesh, Aishwarya, Manorama and M.N.Nambiar. This Movie was directed by R.V.Udayakumar and Produced by AVM Productions. Music Composed by Ilaiyaraaja and this song was written by Vaali. Yajaman got released in the year 1993.

#yajaman #rajinikanth #ilaiyaraaja #meena #goundamani #senthil #songs #apitamilsongs

Directed by R. V. Udayakumar
Written by Gokula Krishnan (dialogues)
Screenplay by R. V. Udayakumar
Story by Sujatha Udayakumar
Produced by M. Saravanan
M.Balasubramaniam
M. S. Guhan
Starring Rajinikanth
Meena
Cinematography Karthik Raja
Edited by B. S. Nagaraj
Music by Ilaiyaraaja
Production
company
AVM Productions

Click here to watch:

Enjoy & stay connected with us!
Рекомендации по теме
Комментарии
Автор

வெள்ளிமணி தொட்டில் ஒன்னு விட்டத்தின் மேலே மாட்டி டூணும் தங்கமணி கண்ணுறங்க தாலேலோ பாடி ஆட்டி டூ ணும் இந்த லைன் இந்த படத்தின் பாடல் எனக்கு ரொம்ப பிடித்தது

KUMARANKUMARANOm
Автор

எனது தங்கைக்கு இந்நாள் வர காத்திருக்கின்றேன்
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா

g.prabhujee
Автор

கிராமத்தில் இருந்து பார் இந்த அருமையான பாட்டு உங்களுக்கு புரியும் குழந்தை ஒரு வரம்

madhanm
Автор

இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே 30 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே

shanthakumarr
Автор

என் மனைவிக்கு நல்ல முறையில் சுக பிரசவம் நடைபெற வேண்டுதல்

SURESHDEIVANATHAN-ut
Автор

எனக்கு 8வருடம்கழிச்சு❤❤🎉🎉🎉 குழந்தை ஆண்டவர் இயேசு கொடுத்துவிட்டார்❤❤❤❤🎉🎉🎉🎉🎉

BaskarBaskar-jlez
Автор

6 வருஷம் கழிச்சு இப்பொழுது 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளேன் நான் தனியாக இருக்கும் போது கேட்டுட்டு அழுதுருவேன் வாழ்கையில் evlo அசிங்கம் நான் நல்ல படியாக பிள்ளைய பெற்று yedukanum

deepasivan
Автор

கடந்த இரண்டு வருடங்கலாக காத்து இருக்கிறேன்.கடவுளின் அருள் எப்போது இந்த பாடலின் வரிகளுக்காக😢😢😢😢

mrahome
Автор

எங்களுக்கு மூன்று வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை ❤ பிறந்தது இந்த பாடல் கேட்கும் போது என் மனைவி ஞாபகம் வரும்.
( குறிப்பு : தயவு செய்து குழந்தை இல்லையென்றால் அவங்கள கேட்டு மனசு கஷ்ட படுத்தாதீங்க அவுங்க யார இருந்தாலும்😢)

sahubar_sathik
Автор

1:26 BGM💥💥 Mass 💥💥
மகளிர் சீமந்தம் song 90kids vera level

selvamagesh
Автор

என் அக்கா மகள் ஏழு வருடம் கழித்து கர்ப்பமாக இருக்கிறாள் இந்த பாடல் கேட்கும் போது அப்படி ஒரு சந்தோஷம் வருகிறது என் அக்கா மகள் நல்லபடியாக குழந்தை பெற்று எடுக்க வேண்டும் கடவுளே📿🐓🦚🙏

Chithu_official_
Автор

அம்மன் அருள்
இல்லையின்னா பெண்ணிங்கு
தாயாய் ஆவதெங்கே
பிள்ளைசெல்வம் இல்லை என்ற
பேச்சுக்கள் பொய்யாய்


வலிகள் மிகுந்த வரிகள் 😢

vemburaj
Автор

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

ஆண் : அட வேலாண்டி
பால்பாண்டி வேட்டிய
கட்டுங்கடா அட மாயாண்டி
முனியாண்டி மத்தளம்
கொட்டுங்கடா

ஆண் : கிளி மூக்கு
முத்தம்மா என் வாக்கு
சுத்தம்மா வானவராயனுக்கும்
ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

குழு : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

ஆண் : வான்சுமந்த வான்
சுமந்த வெண்ணிலவ
வெண்ணிலவ தான்சுமந்த
தான்சுமந்த பெண்நிலவே
பெண்நிலவே

குழு : மூணு மாசம் ஆன
பின்னே முத்துவரும்
முத்துவரும் பூர்வஜென்மம்
சேர்த்து வெச்ச சொத்துவரும்
சொத்துவரும்

ஆண் : வெள்ளிமணி
தொட்டில் ஒன்னு
விட்டத்தின் மேலே
மாட்டிடனும் தங்கமணி
கண்ணுறங்க தாலேலோ
பாடி ஆட்டிடனும்

குழு : அடி வாடி ரங்கம்மா
தெரு கோடி அங்கம்மா
வானவராயருக்கும்
ராணிக்கும் வாரிசு
வந்தாச்சு

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு : ஏழு சனி மார்கழிக்கும்
பொங்கவச்சி பொங்கவச்சி
மாவிளக்கும் பூவிளக்கும்
ஏற்றிடனும் ஏற்றிடனும்

ஆண் : வாரிசு ஒன்னு
தந்ததிற்கு நன்றி சொல்லி
நன்றி சொல்லி ஏழைக்கெல்லாம்
கூழு காய்ச்சி ஊத்திடனும்
ஊத்திடனும்

ஆண் : அம்மன் அருள்
இல்லையின்னா பெண்ணிங்கு
தாயாய் ஆவதெங்கே பிள்ளை
செல்வம் இல்லை என்ற
பேச்சுக்கள் பொய்யாய்
போனதிங்கே

குழு : ஊரில் எல்லாரும்
ஒன்னு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும்
ராணிக்கும் வாரிசு
வந்தாச்சு

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு : அட வேலாண்டி
பால்பாண்டி வேட்டிய
கட்டுங்கடா அட மாயாண்டி
முனியாண்டி மத்தளம்
கொட்டுங்கடா

குழு : கிளி மூக்கு
முத்தம்மா என் வாக்கு
சுத்தம்மா வானவராயனுக்கும்
ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

AravindYathra
Автор

சும்மா அள்ளுது பேஸ் மற்றும் ட்வீட்டர்...🕺🕺🕺

justnjoy
Автор

எல்லா புருஷனும் பொண்டாட்டியும் எதிர்பார்க்கக் கூடிய பாட்டு அருமை அருமை மிக அருமை 👌🏻👌🏻👌🏻

CakthiEswaran
Автор

பிள்ளை செல்வம் இல்லை என்ற பேச்சுக்கள் பொய்யாய் போனது இங்கே.. Same pain I feel😂😂

mohamedrafi
Автор

I am pregenent 6 month.... Waiting this moment

shalinis
Автор

My wife 7 mth pregnant ❤🎉i see this song 2024.so happy moments 🎈🥳

VivekVivek-eglq
Автор

ரஜினிகாந்த் sir🎉🎉🎉🎉🎇🥳🎉 கடவுளே தந்த பொக்கிஷம் சார் 🎉🎉🎉🎉

nithishnithish
Автор

தன் சொந்தக் குழந்தையைக் கொஞ்ச இயலாத நிலை எந்தத் தம்பதிக்கும் வரக்கூடாது...

AJMALTHARIQ