Thillana Thillana HD Video Song | Muthu Movie Songs | Rajinikanth | Meena | ARR 90s Hits

preview_player
Показать описание
Thillana Thillana HD Video Song from Muthu Tamil Movie on Pyramid Music. Muthu is a 1995 Tamil masala film written and directed by K. S. Ravikumar, and produced by Kavithalayaa Productions. The film stars Rajinikanth, Meena and Sarath Babu; with Radha Ravi, Senthil, Vadivelu, Jayabharathi, Subhashri and Ponnambalam all acting in supporting roles. Music for the movie was composed by AR Rahman.

Click here to watch :

Рекомендации по теме
Комментарии
Автор

மீனா எப்போதும் லேடி சூப்பர்ஸ்டார் தான். கண்ணாலேயே பேசி நடிக்கும் ஒரு சில நடிகைகளில் மீனாவும் ஒருவர். எனக்கு மிகவும் பிடித்த நடிகை 😍🌹

thirumurthi
Автор

மீனாவின் நடிப்பு, முகபாவனை, நடனம் அருமை.. திறமையான நடிகை.. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் மீனா ❤️❤️❤️

champnero
Автор

உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் மீனா தான் இந்த பாடல் மீனாவின் நடனம் பாத்துகிட்டே இருக்கலாம் அவ்வளவு அழகு

rvcreations
Автор

Meena acting, emotions, expressions, and dance are always top-notch. Still, she had the same vibes and energy around her. No doubt she is a real lady superstar

raahuljawad
Автор

கடல் வண்ணம் வானின் வண்ணம் கரு வண்ணம் தானே....
கடல் வானம் காணும்போதும்
உனைக்கண்டேன்

what a lyrics

blr
Автор

எத்தனை நடனம் பார்த்து இருந்தாலும் மீனா மேடம் சிவப்பு ஆடையில் ஆடும் நடனம் கொல மாஸ்

Viga
Автор

இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே 28 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே!

shanthakumarr
Автор

മീന expration വേറെ ലെവൽ 🥰 സുജാത വോയിസ്‌ 😘🥰🥰

സൈക്കോറിഷു-ലണ
Автор

Meena ji just stole the whole song... Can't take my eyes off from her. What a grace in her dance... And her expressions are just too good. Meenu meenu taan😍😍😍😍

thilaksivagnanam
Автор

அழகு தேவதை மீனா... மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் மின்சார விழியழகி.... கண்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட காந்த கண்ணழகி....💖💖💖

sriramsamayaltamil
Автор

Naan 2k kids thaan but
Naan antril irunthu indru varaikkum meena fan thaan
Enakku Donna vayasula irunthu meena endaa rompa pidikkum🖤🖤🖤😍😍😍🥰
Meena avlo azhagu
I love Meena🖤🖤🥰😍

kumardilu
Автор

மீனாமீனாமீனா.... மீனாமீனாமீனா...
மீனாமீனா... மீனாமீனா...மீனாமீனா 😍😍 இந்த தேவதையின் பெயரே ஒரு ரசிகர் கூட்டம் கொண்டாடும் கவிதையாய் ஆனதே....
மீனா 😍 மீனா 😍 மீனா 😍 மீனா 😍 மீனா 😍 ... மீண்டும் நடிக்க வாங்க ❤️🔥🔥🔥

sriramsamayaltamil
Автор

90s காலத்தில் உருவான மிகவும் பலம் வாயந்த புயல். அதனுடை பலத்த புயல் காற்றின் மூலம் பல புதிய இசை ஓசைகளை உருவாக்கி மக்களை இசை வெள்ளத்தில் மிதக்க வைத்த பெரும் புயல், இன்றும் கரையை கடக்காமல் நமக்கு இசை மழையை ஒயமால் பொழிந்து கொண்டுஇருக்கிறது. அந்த புயலின் பெயர் ஏ ஆர் ரகுமான் என்ற இசை புயல். வாழ்த்த வயது இல்லை, நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து புதிய இசை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

tamilkadal
Автор

Meena's graceful dance moves and expressions are highlights of this song.. She is just too perfect 😍👌

srinivasshree
Автор

2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♀️❤

niasentalks
Автор

I heard that song when I was just four years old. Now I'm about 28 years old and still this song rocks.

shubhamdhadel
Автор

Thalaivar ARR wat a beat Man....That Boosts us inside nd Makes feel enthusiastic...

vijayjagdsh
Автор

Meena's expression 💯 vere level 💯

milesgo..byjisna
Автор

I can hardly see anyone apart from Meena who could match that speed style and such beautiful acting.. Lovely video, thrilling even in 2025. Punchy Music and Rajni Sir energy wtih swag just slays and Meena's expression for the lyrics is the cherry and final much needed touch. Awesome dance choreography too good

sammevinod
Автор

2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♀❤

SIVAGURUNATHANR-IT
visit shbcf.ru