💫SUPER SINGER TRIBUTE TO CAPTAIN VIJAYAKANTH 🤍❤️#trending #viral #shorts #music #vijaytv #2024

preview_player
Показать описание
💫SUPER SINGER TRIBUTE TO CAPTAIN VIJAYAKANTH 🤍❤️#trending #viral #shorts #music #vijaytv #2024
Рекомендации по теме
Комментарии
Автор

கலியுகத்தின் கடைசி கர்ணன் கேப்டன் விஜயகாந்த்🙏 😭😭😭😭

Praveenkumar-rrkl
Автор

இனி ஒருவர் பிறப்பதும் இல்லை உன்னைப் போல் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் தங்கத்துக்கு

Samayakumar.pSamayakumar.p
Автор

இருக்கும் போது, ஏத்துக்காத உலகம்... அவர் போன பின் பேசி, பாட்டு பாடி... என்ன பயன், இதான் உலகம்.... விஜயகாந்த், விஜயகாந்த் தான்.... அவர் இடத்தை, யாரும் நிரப்ப முடியாது ❤️❤️❤️

jeyanthirani
Автор

இந்த பாடலுக்கு முழு தகுதி இவருக்கு மட்டுமே 😢❤❤ என்னா மனிதர் 😢 இவரை வாழ்க்கையில் ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை பட்டேன் கடைசி வரை அது மட்டும் நடக்கவே இல்லை 😢 என்னோட அப்பாவுக்கு இவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எங்க அப்பா அடிக்கடி இவரை பற்றி பேசி பேசி என் மனதில் ஆசையை வர வைத்து விட்டார் ❤❤ என்றும் கேப்டன் விஜயகாந்த் சார் வழியில் 👍🙏🤗🤗🤗

Tysonmano
Автор

கர்ணனைபோல்


வாழ்ந்துகாட்






























நீங்கள்தான்தலைவா. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

MegalaKRISHNA
Автор

ஒரு தமிழனுடைய இடத்தை ஒரு தமிழன்தான் நிறப்பமுடியும்

balajavager
Автор

விஜயகாந்த் நம்மளை எல்லாம் இருந்து பிரிந்தாலும் அவர் நம்ம மனசில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்❤❤❤

SakthivelSakthivel-ct
Автор

Intha pullainga voice la kekka super ., captan perumai

KanagaLakshmi-yd
Автор

Udal mei silirththu vitathu intha song and captan sir pakkum pothu....

padmac
Автор

Naan kannal Kanda deivam captain vijaykanth sir avargal

yuvaraj
Автор

I am so sad 😭😭😭🌹this song i very very good 👌👌

kavyamarimuthu
Автор

எங்கள் சொக்கதங்கம் கேப்டன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

kumuthaj
Автор

Kamaraj + MGR = Captain Vijayakanth ❤❤❤❤❤ We lose him

VetrivelArchunan
Автор

Intha song Vijaya kanth sir porthamanathu Miss you 🥹vijayakanth sir really you God 🙏

ajithkumarajithkumar
Автор

Miss u chinna kounder captain vijayakanth 😢😢😢

jeniferdaicy
Автор

உயிருடன் இருக்கும்போது உடைத்து விட்டீர்கள் இப்பொழுது கண்ணீரால் அதை ஒட்ட வைக்க முயற்சி செய்கிறீர்கள் 🙏

YEISANDAIKARI
Автор

Intha ulagam ungala ilanthuttu😢... But Ellarum manasulaium ungaluku nu oru idamundu

paplu
Автор

I miss you captain 🥺😢😢
Really I miss you sir 😢🫂🙏

AravindKumar-fjcy