LUBBER PANDHU Review - Attakathi Dinesh, Harish Kalyan - Tamil Talkies

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

தினேஷின் பல வருட போராட்டத்திற்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹.

lokeshbabu
Автор

படம்னா இப்படி இருக்கணும், சாதீயத்தையும், பெண்ணுரிமையும், காதலையும், அப்பா மகள் உறவையும், மாமியார் மருமகள் உறவையும், நண்பர்களின் நட்பையும், கவிதத்துவமான படைப்பில் மக்களுக்கு கொடுத்த இயக்குனர் திரு.தமிழரசன் பச்சமுத்து அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

rameshmscot
Автор

நல்ல படங்களை ப்ளு சட்டை எப்போதுமே பாரட்ட தவறியதில்லை

ashikdeen
Автор

படம் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.தியேட்டரில் பல முறை சிரிப்பொலி சத்தம் மற்றும் கைதட்டல்கள் நல்ல படம் பார்த்த திருப்தி கிடைத்தது.மலயாள சினிமா என்ற எண்ணத்தை மாற்றி தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.இயக்குநர் மற்றும் நடிகர்களை பாராட்ட வேண்டும்.❤❤❤❤❤❤

rajaradhakrishnan
Автор

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல ரிவ்யூ..👏
இந்த மாதிரியான ரிவ்யூவை மீண்டும் கேட்பதற்கு எத்தனை நாட்கள் ஆகப்போகிரதோ😢

rvenkar
Автор

Harish Kalyan ❤
Parking ✅ Lubber pandhu ✅ Waiting for diesel movie...

Rksharmil
Автор

பட குழு : அப்பாடா ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பிச்சிட்டோம்

tamilarnilam-
Автор

படம் பார்த்த பின்புதான் விமர்சனம் பார்த்தேன்....90%உன்மயை கூறியுள்ளார். நன்றி குடும்பத்துடன் காணலாம்.

MMM-
Автор

படம் எடுக்குறது முக்கியமில்லை புழு சட்டை மாறன் கிட்ட நல்ல பேரு வாங்கணும் அவன் தான் நல்ல டைரக்டர் மாறா நீ ஜெயிச்சுட்ட மாறா ஜெயிச்சுட்ட 👏🏻👏🏻👏🏻

balamsbalams
Автор

After loooong time a positive review from thalaivan❤ Oscar award ah vida perusu ithu:)

Raghu_J
Автор

அப்பாவே சொல்லிட்டாரா moment😂😂😂😂
படம் உண்மையிலேயே சூப்பர்

shaalnawazkanin
Автор

Blue satta nee than pesuriya
Good review after long time Tamil cinema Good job 😊

s.lingarajsundararajan
Автор

படத்தின் முன்னோட்டம் போலவே விமர்சனம் உள்ளது. ... வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉🎉❤❤

TR-life
Автор

பெரிய நடிகர் படத்தை குறை சொல்லறதும் சிறிய ஹீரோ படங்களை பாராட்டுவதும் இவரின் வளர்ச்சிக்கு ஒரு காரணம்(வெற்றி ரகசியம் 😅)

kanagaraj
Автор

எனக்கு தெறியும் இது கனவு நான் இப்ப தூங்கீட்டிருக்கேன் தெய்வமே இது உண்மையாக இருக்கனும்

kanikuttyfun
Автор

குறை சொல்ல முடியாத அளவுக்கு தரமான மாஸ் திரைப்படம் 🔥my rating 10/10

Prakash-
Автор

Harish kalyan shines with his script selection compared to overated kavin😂😂

AshokKumar-qcdf
Автор

கத்தியின்றி இரத்தமின்றி
வன்முறையின்றி
அசிங்கமின்றி ஆபாசமின்றி
அருமையான படம்
வெண்ணிலா கபடி குழுவிற்கு அப்புறம் மிகவும் ரசிக்க கூடிய படம்...

Noodlestheory
Автор

லப்பர் பந்தை வைத்து நன்றாக விளையாடிய குழுவுக்கு நன்றி🎉

appuappu-bxsy
Автор

ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல முழுமையான நிறைவான தமிழ்படம் பார்த்த திருப்தியை இந்த லப்பர் பந்து எனக்கு கொடுத்தது! இதை திரையரங்கில் பார்க்கவில்லையே என்றும் வறுத்தமாக உள்ளது! இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து - க்கு எனது வாழ்த்துக்கள்!

StoryTime-wkkj