Lubber Pandhu - Trailer | Harish Kalyan | Attakathi Dinesh | September 20 Release

preview_player
Показать описание
LUBBER PANDHU Stars Harish Kalyan, Attakathi Dinesh, Swaswika , Sanjana Krishnamoorthy, kaali venkat, Bala saravanan , Geetha Kailasham , Deva dharshini , Jenson divakar , TSK

Directed by Tamizharasan Pachamuthu
Music Director : Sean Rolden
Director of photography : Dinesh Purushothaman
Editor : Madan G
Art director : Veeramani Ganesan
Lyrics : Mohan Rajan
Costume designer : Dinesh Manoharan
Stunt: Abishek srinivas
Sound design : T Udayakumar
Colorist : Prasath Somasekar
Associate Directors : Vijay Prabhakaran Chella , Mamtha MK

Publicity design : Kannadasan DKD
Production managers: Saathik, S Nagarajan
Stills : Prithivirajan N
PRO : John
Production executive : AP Paalpandi
Executive producer : Shravanthi Sainath

Co - producer : A Venkatesh
Producer : S Lakshman Kumar
#princepictures #lubberpandhu

© 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.

Рекомендации по теме
Комментарии
Автор

எதிர்பாராவிதமாக நேற்று இந்த படத்திற்கு சென்றேன்.. Full Entertainment.. Best movie 🥰❤️

parthipand
Автор

டைரக்டர் சர்....உங்களுக்கு கோடி வாழ்த்துக்கள்....இவ்வளவு நாள் படத்தோட ஹீரோ ரஜினி கமல் ரசிகன் சொல்லி படம் முதல் வாட்டி ஹீரோ கேப்டன் ரசிகன் சொல்லி படம் எடுத்தாபாரு நான் படத்தை ஒரு 10 தடவ பாப்பேன்❤❤❤❤❤❤

sabarinathme
Автор

Dinesh the most underrated actor of Tamizh cinema

Amirthan
Автор

நீண்ட நாட்களுக்குப் பிறகு கத்தியின்றி ரத்தமின்றி ஒரு நல்ல படம் .. குடும்பத்தோடு பாக்கலாம் ... மனது நிறைவாக உள்ளது 🥰🥰🥰

thenmozhisakthi
Автор

அட்டக்கத்தி தினேஷ் ஹரிஸ் கல்யாண் நடித்த லப்பர் பந்து மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நல்ல வரவேற்பு உள்ளது பார்க்க வேண்டும் ❤❤❤❤❤❤

Saravanavelu
Автор

கேப்டன்காக படம் பார்க்க போவேன்....
Dedicated to captain ❤

rsamayakannan
Автор

சிறுவயதில் *லப்பர் பந்து* வாங்க காசு இல்லாமல் *பேப்பர் பந்தில்* கிரிக்கெட் விளையாடிய *90'S கிட்ஸ்* சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்🤔😟🤷🏻‍♂️💐❤️

BilalBanu-xe
Автор

படம் ஹிட்டானவுடன் ட்ரைலர் பார்க்க வந்தேன். 🎉🎉🎉

Thamizharasan
Автор

விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவான அருமையான பொழுதுபோக்கு திரைப்படம்... வசனம் மற்றும் விளையாட்டில் உள்ள பாகுபாடு.இறுதியில் சொல்லபட்ட விளையாட்டின் நோக்கம் அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதை யாரும் முகம் சுளிக்காமல் ரசிக்கும்படி திரைகதையில் சொல்லிய விதம் ❤ தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக வருவார் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

sureshrahul
Автор

ஒரு திறமைகாரன் இன்னொரு திறமைகாரன ஒத்துகிட்டாதா சரித்திரம்

Mohan_Trichy
Автор

விஜயகாந்த் ரசிகர் மன்றம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள் ❤️❤️ இவன் கேப்டன் முரட்டு பக்தன் 🔥

jamunupandi
Автор

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த வாழ்வியலுடன் இணைந்த நல்ல அருமையான படம்..supero super.visil podu..🎉

dhanalakshmiv
Автор

என்னப்பா கடைசில மாமனாருனு சொல்லிட்டாங்க நம்ம தினேஷ, ,
அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் 2 பேரு இணைந்தது சூப்பர்!..

ARUNKUMARA-tdkh
Автор

கேப்டன் புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர் புகைப்படம் பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு 💐💐💐😍😍😍😍

Makkalkuralarasan
Автор

புரட்சிக்கலைஞர் ஐயா விஜயகாந்த் அவர்களின் புகைப்படம் வந்ததற்கு மிக்க நன்றி

vinothganesan
Автор

கேப்டன் முகத்தை படத்தில் காட்டி இருக்கிங்கே அதுவே போதும் படம் செமயா வெற்றி பெற போகுது வாழ்த்துக்கள்❤❤❤

gmpchiyaankgf
Автор

கேப்டன் அவர்களுக்காக இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனையும் எங்கள் கேப்டனையும் வேண்டுகிறேன்

sarguru
Автор

எங்க கேப்டன் காகவே முதல் நாள் முதல் காட்சி படத்துக்கு போனேன், படம் சூப்பரா இருக்கு, வாழ்க கேப்டன்

saravanansubramani
Автор

எத்தனை கிரிக்கெட் படன்கள் ❤வந்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்

esanadipottri
Автор

இந்தப் படம் மாபெரும் வெற்றி அடையும் . சிறுவயதில் நாம் விளையாடிய விளையாட்டுகள் கண்டிப்பாக ஞாபகத்திற்கு வரும் அந்த விளையாட்டு கிரிக்கெட் ஆக இருக்கும்

cmksigamaniactor