Nee Pottu Vechcha Video | Lubber Pandhu Version | Harish Kalyan | Attakathi Dinesh | Ilaiyaraaja

preview_player
Показать описание
Movie : Lubber Pandhu
Song : Nee Pottu Vacha
Music : Ilaiyaraaja
Vocals : Malaysia Vasudevan, Mano, K. S. Chithra
Lyrics : Gangai Amaran

Movie credits
Starring : Harish Kalyan, Attakathi Dinesh, Swaswika, Sanjana Krishnamoorthy
Directed by : Tamizharasan Pachamuthu
Songs : Sean Rolden
DOP : Dinesh Purushothaman
Editor : Madan G
Art director : Veeramani Ganesan
Lyrics : Mohan Rajan
Costume designer : Dinesh Manoharan
Stunt: Abishek srinivas
Sound design : T Udayakumar
Colorist : Prasath Somasekar
Production managers: Saathik, S Nagarajan
Stills : Prithivirajan N
PRO : John
Publicity design : Kannadasan DKD
Production executive : AP Paalpandi
Executive producer : Shravanthi Sainath
Co - producer : A Venkatesh
Producer : S Lakshman Kumar

Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.

Рекомендации по теме
Комментарии
Автор

படம் பார்த்து 5 நாட்கள் ஆகிறது இன்னும் இந்த படத்தின் காட்சிகளும் கதாப்பாத்திரங்களின் நடிப்பும் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.. இயக்குனரின் தரமான படைப்பு 🎉👏♥♥🏏

appur
Автор

Geththu last ball out aitu veliya pogumbodhu indha song varum ... Adada hero out aanadhukku goosebump varuma 😮😮😮😮 enna thinking pa ....

vigneshmahim
Автор

35 வருடங்கள் ஆனாலும் இளையராஜா இசை புதுசு சும்மா துள் கிளப்புது❤

tseetharaman
Автор

யாரெல்லாம் லப்பர் பந்து படம் போன்று தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்✋❤💫

josepharockiyasamy
Автор

விஜயகாந்த் ரெபெரென்ஸ் காகவே 3 டைம்ஸ் படம் பார்த்தேன்... சூப்பர் படம்...❤❤❤❤
இன்னும் இது மாதிரி படங்கள் வர வேண்டும்

rajayuva
Автор

Chennai 600028 - 2007
Lubber Pandhu - 2024 🏏 ❤❤❤

users
Автор

Song placement na ipdi irukanum
Always Gethu Captain vijayaganth 😍

yannicksuren
Автор

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு யாருக்கெல்லாம் இன்னும் வருத்தமா கஷ்டமா இருக்கு....😢😢😢😢😢

robertgnanapragasam
Автор

இந்த பாடலுக்காகவே(விஜயகாந்த் )மூன்று முறை பார்த்தேன் இந்த படத்தை ❤❤❤❤❤

mahi-hdvi
Автор

2024ல் தமிழ் சினிமாவில் தியேட்டரை தெரிக்கவிட்ட சிறந்த ஓப்பனிங் சீன்..❤💯✨🗿

mimicryvenkat
Автор

நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம் சூட்டிய என் இதய தெய்வம் அண்ணன் கேப்டன் மண்ணை விட்டு மறைந்தாலும் நம்மை விட்டு மறையாது எந்த காலத்திலும் சரி அழியாதது காலத்தில் அழியாத மாமனிதன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Saravanavelu
Автор

ரவுடிகள் இல்லை சண்டை இல்லை அமைதி 90 ஸ்க்கான படம் விஜயகாந்த் சாரும் சூப்பர் அருமையான படம்

MaranSethupathy
Автор

இதை விட ஒரு காவியம் தேவையில்லை...என் கேப்டனின் புகழை சொல்ல ...இந்த பாடல் அப்படியே என் கேப்டனை கண் முன்னே கொண்டு என்றும் கேப்டனின் புகழை காப்பாற்றும்....

குட்டீஸ்சுட்டீஸ்மதுரை
Автор

அட்டகத்தி தினேஷ் நீ கெத்து தான்.... லப்பர் பந்து பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்....

Jai-bhim_
Автор

Film of the year. Gethu Dinesh🔥🔥🔥 and Anbu 🔥🔥

deepank
Автор

This is how a tribute should be made...salute to the director and team....Long Live, Captain Vijaykant❤

ganeshgopal
Автор

சிறப்பான படம்... இந்த வருடத்தின் டாப் 10 இல் இருக்கும்...

karthikeyanpalanisamy
Автор

The name is Ilaiyaraaja ❤ His music is so rooted to our culture that his music elevates the normal mass moments to peak levels. 2047 some movie might come, again a Raja number would be the pop culture reference

travelwithvikas
Автор

Raja sir music still hold key for success even today cinema....

prakashs
Автор

Atta kathi Dinesh ❌
Gethu Dinesh ✅

Thanks for 1k likes ♥️

abbasabss