This cactus is used for food in south africa

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

❤❤❤❤❤❤ எனக்கு விவரம் தெரிந்து எங்க ஊரில் நிறையவே இருந்தது இதில் உள்ள பழங்களையும் சாப்பிட்டிருக்கிறேன் நான் அதை சாப்பிட்ட பின் நாக்கு ஒரு மாதிரி நமநம என்று ஹரிக்கும் ஆனால் இப்பொழுது இல்லை

aabbccaa
Автор

This deserves way more views. Absolutely underrated

dhandapani
Автор

அய்யா இது நம்ம ஊரில் இருந்தது ஆனால் இப்போது இல்லை

balasubramanian
Автор

பாம்பு கள்ளி இதன் பூக்கள் நிஷாகந்தி பூக்களைக் போல் இருக்கும்.
கள்ளிப்பழம் சுவையாக இருக்கும்.
கன்னியாகுமரி நாகர்கோவில்...

chinnasamyrajagopalmanojdh
Автор

தமிழகத்தில் தென்மாவட்டங்களிலும் இதை பயன்படுத்தி வருகிறோம்❤❤

S.Murugan
Автор

சீனி பழம் இருக்கும். எங்கள் ஊர் புதுக்கோட்டை ல நிறைய இருக்கு.

logoranjith
Автор

எங்கள் ஊரில் இதற்கு பெயர் பொத்த கள்ளி. ஆடுகளுக்கு விருப்பமான உணவு

veeramanis
Автор

நான் சின்ன வயசுல இருக்கும் போது இந்த சப்பாத்தி முல் காட்டுக்கு வேலியாக பயன் படுத்து வாங்க இந்த வேலி ஓரமா வெல்லாட்டு குட்டிய கட்டி வைத்து விடுவோம் அந்த முல் செடிய முல் லோடு கடித்து சாப்பிடும் இதன் பூக்கள் ரொம்ப அழகா இருக்கும்

santhiraji
Автор

நம் ஊர்களில் இப்போதும்
உள்ளது!
வேலியாக வரும் உள்ளது.
தனியாகவும் உள்ளது.
தேர்க்கற்றாழை.

selvarajuvelayutham
Автор

Although there is so much work to be seen as a great woman, it is a great deal of drought in the wild, but it is a responsibility to collect the food for her cattle. The water in this education is used for a man who is in a timely manner. Humility

secretteastycook
Автор

Arumuga kalli.Attukku koduppadhu வழக்கம்.Not only in South Africa.

muthuvandayar
Автор

This is still giving to cattles in my village. Tamil Nadu, Erode.

cocboy
Автор

இதை எங்க ஊரில் சப்பாத்திகள்ளி என்று சொல்லுவோம்

devich
Автор

Ippotha purithu "kalli" na Cactus nu...enga Appa eppuyuma Ammave "adi kallinu solluvaru" 😅😂

-.--.-.....--.....myguide
Автор

இதற்கு பெயர் தான் நமது ஊரில் ஆறுமுகக்கல்லி எனக்கூறுவோம்.
தற்போது இதை காண்பது அரிதாக உள்ளது.😅

chellamuthu
Автор

பல அடி உயரம் வளரக்கூடியது.உயிர் வேலியாக இதை வளர்ப்போம். பல ஆண்டுகள் உயிர் வாழக் கூடியது.வெள்ளாடுகள் இதை மிக லாவகமாக முள்ளை ஒதுக்கிவிட்டு உண்ணும்.

chickkakka
Автор

மிருகங்களுக்கு தர்றாங்க என்று சொல்வது தவறு தருவதற்கும் கொடுப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது உதாரணம் நான் உனக்கு கடன் கொடுக்க வேண்டும் நீ எனக்கு கடன் தரவேண்டும் இதுதான் சரியான தமிழ் உரையாடல்..

RaviSelvarajah
Автор

சர்வசாதாரணமா காணப்படும் பாம்பு கள்ளி குமரி மாவட்டத்தில் இதுதான் தோப்புகளுக்கும் கொல்லாமர காடுகளுக்கும் வேலியாய் இருக்கும் நாங்களும் இளம் கள்ளி வெட்டி ஆடுகளுக்கு போடுவோம்

shanthithirumani
Автор

இது நம்ம ஊர்ல கூடத்தான் இருக்கு. என் வீட்லயே இருந்துச்சி

Jayavel_Gopalswamy
Автор

இது நம்ம தமிழ்நாட்டில் இருக்கிறது எங்க கருர்ல அதிகமாக பாக்கலாம் ஆறு அல்லது ஓடைகளில் காணலாம் இதில் இருந்து வரும் பழம் தான் ஒரிஜினல் ட்ராகன் பழம் என்று சொல்கிறார்கள்

kanagaraj.
visit shbcf.ru