✈️ ANTONOV AN-225 MRIYA ✈️ Largest Aeroplane 🛫

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

The Russian engineering in doing things which others say no are amazing 🤯

letitgo
Автор

அய்யா Antonov 225 was made bu Ukranian aéronautiques

mickjacky
Автор

அந்த பிளைட் சேதமடைந்து கிடக்கிறத பார்த்த மனசுக்கு கஷ்டமா இருக்கு...!

saravanankumar
Автор

நல்ல தகவல் தோழர்
அற்புதம் தங்கள் சேவை தொடரவேண்டும்

Shanmugamvel-lu
Автор

இதை USSR என்ற சோவியத் யூனியன் தயாரித்தது. இதன் 2 விமான உற்பத்தி தற்போதைய உக்ரைனில் நடந்தது. சோவியத் யூனியன் பிரிந்த போது உக்ரைன் வசம் 2 விமானங்களும் சென்றது. ஒன்று இன்ஞின் பழுதாகிவிட்டது.
ஒன்றின் ப்ளு ப்ரின்டை உக்ரைனிடம் இருந்து சீனா வாங்கியது. முழு விமானத்தையும் அமெரிக்க அழுத்தத்தினால் விற்க உக்ரைன் தயங்கியது. ரஷ்யா இந்த யுத்த்தில் க்ரீமியா பாலத்தின் மீதான தாக்குதலுக்கு பின் குண்டு வீசி இந்த விமானத்தை அழித்து உக்ரைனுக்கு பதிலடி தந்தது.
இன்னும் சோவியத் யூனியனின் வசமிருந்த போர்கப்பலுக்கான இஞ்சின் தயாரிக்கும் தொழிற்கூடம் திறன் உக்ரைன் வணம்தான் உள்ளது, ரஷ்யாவிடம் இல்லை.

anbarasu
Автор

When I was working in Bangalore airport I have seen this flight when landing...

gsph
Автор

Soviet Union Antonov An-124 ( 4 Engine )upgrade pannadhuthan An-225 Mriya (6 Engine )indha same flight a 2012 Rudhram Movie la An-500 nu kattirupanga

badurudeen
Автор

ஒரு பொருளை அளிப்பது ரொம்ப சுலபமான விஷயம், , , , ஆனா அதை உருவாக்குவது மிகக் கடுமை

krishnanraj
Автор

அருமை அட்டகாசம் ❤❤🔥🔥👌🤝என் மனதை கவர்ந்த விட்டு செய்தி மற்றும் உங்கள் வளையொளி பக்கம். இந்த விமானம் இல்லை என்பது வருத்தமளிக்கிறது

antonyjayaraj
Автор

திரும்பி பாப்பா சொன்னதுக்கு ஆறு வாட்டி இந்த வீடியோவை திரும்பி பார்த்து இருக்கேன்

santhanamsundramurty
Автор

தலைவா இது அழிஞ்சு போகல தலைவா அழிச்சுட்டாங்க

dchnarrasimhan
Автор

Mr mental not Russia 225 🇺🇦Ukraine's

DharshanDharshan-jfxo
Автор

Bro soviet union than create pannathu apram sonthama vechuirunthathu Ukraine.
Video podura content pathi nalla therinjikittu video podunga..

RAJ
Автор

It's originally from Soviet union. After 1991, it is transferred to Ukraine. It's destroyed in Russia Ukraine war.

glass
Автор

Russian Ukraine war nadanthu 2yrs aayirucha....SOLAVAE ILAA😂😂😂

taxable_devil
Автор

அந்த விமானம் ரஷ்ய படைகளால் அழிக்கப்பட்டுவிட்டது.😭

இந்த விமானம் இந்தியாவிற்கு வந்துள்ளது. வந்திறங்கிய இடம் ஐதராபாத்.

sarasperikavin
Автор

Russia va ille Ukraine ah.. 🇺🇦
Flight colour partalei teriyume. Ukraine odei nu...

narennantha
Автор

Bro as far as I know “Angel 1” is the biggest and safest plane used by the president of THE UNITED STATES ☺️didn’t know about this .. thanks for the information 😁

Nithya-zo
Автор

Thala don't share fake news. Because that's Ukraine 🇺🇦 every single person knows .not Russian oku make me laugh 😂😂😂😂😂

ap.sam.tamilan
Автор

இது வந்து தயார் பண்ணது ரஷ்யாவில் இல்லை உக்கிரன் ...but சோவியத் ரஷ்யா

Smuthus