Thullatha Manamum Thullum | Innisai Paadivarum Video Song | Tamil Movie | Vijay | Simran

preview_player
Показать описание
Thullatha Manamum Thullum Tamil Movie Songs HD, Innisai Paadivarum Video Song featuring Vijay and Simran on Star Music India. Music composed by SA Rajkumar, directed by Ezhil and produced by R.B. Choudary.

Song: Innisai Paadivarum
Singer: P. Unni Krishnan
Lyrics: Vairamuthu

Thullatha Manamum Thullum Tamil movie also stars Manivannan, Dhamu, Vaiyapuri and Madhan Bob among others.

Click here to Watch:

Azhagiya Tamil Magan Movie Songs HD

Mazhai Tamil Movie Songs HD

Vaanam Tamil Movie Songs HD

February 14 Tamil Movie Songs HD

Little John Tamil Movie Songs

Social Pages
Рекомендации по теме
Комментарии
Автор

குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
படத்துடைய கதையை ஒரே வரில சொன்ன வைரமுத்து Always Legend

thameemmohamed
Автор

Vintage #VIJAY ന്നു കേൾക്കുമ്പോ മലയാളി മനസുകളിലേക്ക് ആദ്യം ഓടിയെത്തുന്ന പാട്ട്☺️❤️💎

joicejose
Автор

FAVORITE ACTOR 💯❤️
FAVORITE ACTRESS💯🧡
FAVORITE MOVIE 💯💛
FAVORITE SONGS 💯💚
FAVORITE PAIR💯💚
VIJAY AND SIMRAN🔥💙

rnasrin
Автор

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

கண் இல்லையென்றாலோ நிறம் பார்க்கமுடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களே நம் ரகசியமானது
ரகசியம் காண்பதே மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

vidiyaltv
Автор

Most (100%) Vijay Fans are fans from these(90's) movies.

eyetechsecurities
Автор

ഈ സിനിമയും സിനിമയുടെ പേരും ഈ പാട്ടും . എജ്ജാതി combination

Aba.
Автор

இன்னொரு ஜென்மம் இருந்தா திரும்பவும் 90's கிட்ஸ் சாவே பொறக்கணும் எவ்ளோ ஒரு அற்புதமான வரிகள் 💯💯💯

ajithkumar.g
Автор

This movie make vijay a huge fan base in kerala 🙌🏻

muttaroast
Автор

சூப்பர் பாடல்
சூப்பர் டான்ஸ்
சூப்பர் மூஸிக்
சூப்பர் நடிப்பு
சூப்பர் ஆக்ஷன்
சூப்பர் மூவி....
Big fan frome kerala...🌴

JP-bdtb
Автор

Thalapathy Formal dressing style & simple dance steps its very nice in this song..
By 90's kid 🙋‍♂️

charlievs
Автор

I am from north India and Not understanding what are being saying in this song. But the music and lyrics are melodious, mind blowing and wonderful. It take me to the another world. No words to express my joy and feelings while listening this beautiful song.

sandeepsinghhindu
Автор

எத்தனை முறை இந்த படத்தை டிவி இல் போட்டாலும் சலிக்காமல் மீண்டும் பார்க்க தோன்றும் திரைப்படம் ❤❤❤❤...

padmac
Автор

இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான் 💗💗💗💗😊👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

muthamizhtrichy
Автор

அன்பு என்ற மூன்று எழுத்தில் தொடங்கி, ஆசை என்ற இரண்டு எழுத்தும் தொடங்கி... மகிழ்ச்சியாக சில உறவுகள் சென்று கொண்டு இருக்கையில் ஏதோ ஒரு சில காரணத்தினால் பிறந்து சென்றுவிட்டன... பலரின் வாழ்க்கையில்...ஒரு உறவுகள்...

kavithaiyinarasi
Автор

ഒരുപാട് ഓർമ്മകൾ സമ്മാനിക്കുന്ന പാട്ട് ! 💔😘

2023 യിൽ ആരെങ്കിലും കടന്ന് പോയിട്ടുണ്ടെങ്കിൽ ലൈക്

akhilgbenny
Автор

I am from Rajasthan I proud of my Indian music. I love Tamil language

GopalSingh-dnxn
Автор

Feb 2023. Still listening to this Ever green melodies song 🥰Thalapathy....

madeshs
Автор

இந்த பாடலை 2023 லும் கேட்பவர்கள் ஒரு like போடுக 👇

devilffgaming
Автор

വിജയ് ക്കു കേരളത്തിൽ ഇത്രയും ചങ്ക് ഫാൻസ്‌ ഉണ്ടാകാൻ കാരണം ആയ song.❤❤❤❤

sunishthankappan
Автор

Perhaps this song marked the ascendancy of Vijay in Tamil cinema...good movie and superb song

balajik