THANGALAAN review by prashanth

preview_player
Показать описание


Review about recently released tamil movie thangalaan!
Рекомендации по теме
Комментарии
Автор

To access Karthik Subbaraj's Filmmaking Masterclass check out :

USE CODE: Prashanth50

tamilcinemareview
Автор

GV Prakash is the backbone of this movie ! Apologies for not mentioning !

tamilcinemareview
Автор

நான் பார்த்தவரை முதன்முதலாக இந்திய சினிமாவில் ஒரு புது படைப்பு சினிமா தியேட்டரில் பார்க்கும் பொழுது ஒருவர் கூட ஒரு சின்ன பேச்சு கூட பேசவில்லை அவ்வளவு அமைதியாக எந்த இடத்தில் கையை தட்ட வேண்டுமோ எந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமா அந்த அளவுக்கு ரசிகர்கள் கூர்ந்து கவனித்தார்கள் கவனித்தார்கள் இது மிகவும் பிளஸ் பாயிண்ட் விக்ரம் பார்வதி மாளவிகா மற்றும் துணை நடிகர்கள் எத்தனை பேரையும் பா ரஞ்சித் அவர்கள் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் வெகுவாக என் மனதார வாழ்த்துகிறேன்❤❤😮😮😮😮🎉🎉🎉

azhagarnallan
Автор

Whenever good movies are released, ppl often focus on appreciating then rather than pointing out flaws. Just as we appreciate films from other regions, we should also acknowledged the hardwork and creativity of vikram sir and Pa Ranjith for their recent movie. Their effort stands out, and no other hero could deliver such a performance in indian cinema. Let's recognize and celebrate their achievements. 🙏🙏✌️❤️🎊👏👏

kevinkumarcc
Автор

விக்ரம் சார் dedication பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க ♥️👑

balanamassu
Автор

பாதி விமர்சனம் பாத்ததுமே இவன் விமர்சம் பன்ன தெரியாதவன்னு புரிந்து விட்டேன்

SURENDRAKUMAR-zgzi
Автор

Thanks to Pa Ranjith 👏🏽 given such a experience 🪐

appi
Автор

WORLD Best ACTOR CHIYAN VIKRAM No one in the world can beat him

yatinbalaji
Автор

சீயான் விக்ரம் நடிப்பு வேற லெவல் தெறிக்க மாஸ் இசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் சும்மா தெறிக்க மாஸ் இயக்குனர் பா. ரஞ்சித் சல்யூட் அடித்து வணங்குகிறேன் ஜெய்ஹோ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Saravanavelu
Автор

படத்துக்கு negative review கொடுத்தால் நம்மள சாதி வெறியன்னு சொல்லிடுவாங்ளோன்னு பயந்து positive review கொடுப்பவர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்

MrXyzAbcdQwerty
Автор

Before review - kasu vangirupano 🤔
After review - conform vangirupan 😂

MohamedSadlan
Автор

10% Advertisement
90% Review

100% Prashanth

senthilkumarpanneerselvam
Автор

Thangalaan overall a decent watch!
Positives:
- Vikram & Parvathi acting
- GV’s music (Though the bgm was repetitive it’s suits for the plot)
- 2nd half (This is the portion where the story begins)
- Plot & the politics the movie speaks

Drawback:
- Apart from Vikram & Parvathi no other character looks impressive & lively (Not expected from the director of Sarpetta paramabara)
- Average 1st half (Full of travel)
- Dialect & editing of the movie (Usually dialogues will be the plus for a Ranjith movie but unfortunately couldn’t follow the movie because of the dialect & some jump cuts)
- Entire movie experience resembles Bala’s “Paradesi” except the source is gold instead of Tea!

venkateshswaminathan
Автор

என் தாத்தா பாட்டன் முப்பாட்டன்
அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

staycalm
Автор

This is a dialogue writing masterclass by Ranjith and co. Probably the best dialogue writing in modern Tamil cinema. The dialogue Vikram talks by himself in between, a normal amateur writer cannot pull it off. Its Max pro level. Literally a literary masterpiece.

mr.z
Автор

யோவ் பணமே வாங்கிருந்தாலும் பரவாயில்லை. அனால் அது வெளியில தெரியக்கூடாது. இப்படியா விமர்சனம் பண்றது.

vijayanmanoharan-gilh
Автор

ஒரு நல்ல அல்வாவோ கேவலமான அல்வாவோ அதை எப்படி அழகா பேக் பண்ணி கொடுக்கணும்னு பிரசாந்துக்கு தெரியும் 😂

krishpaint
Автор

Feeling sad to watch vikram sir's right leg completely, very much dislocated😥 but frankly speaking what an extraordinary actor he a gem of acting so many detailing and layers he did with so much hard work and persurence it literally reflects on screen, he should get national award for best actor. As a cinema fan I salute 🫡no words to Ranjith sir🫡🫡🫡🫡👏👏👏👏

Sparten
Автор

தங்கலான் அவ்ளோ அருமையான படம் ❤
சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் 🎉

selvaajith
Автор

The performances and story were too good and a treat to my story of tribals fighting for dignity while never disrespecting or exploiting mother nature is told in the most powerful way possible...

sunsun