Bombay Movie Songs | Kannalanae Song | Aravindswamy | Manisha Koirala | Nassar | A.R.Rahman

preview_player
Показать описание
Watch and dance to songs from #bombay starring Aravindswamy, Manisha Koirala, Nassar, Kitty, Tinnu Anand, Akash Khurrana, Crazy Venkatesh, Prakash Raj and Rallapalli. This Movie was directed by #maniratnam and produced by Aalayam Productions. Music Composed by #arrahman and this song was written by Vairamuthu. Bombay got released in the year 1995.

#bombay #arrahman #maniratnam #vairamuthu #vaali #apitamilsongs #api

Directed by Mani Ratnam
Written by Mani Ratnam
Produced by S. Sriram
Mani Ratnam (Uncredited)
Jhamu Sughand
Starring Manisha Koirala
Arvind Swami
Cinematography Rajiv Menon
Edited by Suresh Urs
Music by A.R. Rahman
Production
company
Aalayam Productions

Click here to watch:

Enjoy & stay connected with us!
Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரகள்❤❤❤❤

Reem-nqyv
Автор

Almost 30 years gone. Still so fresh ❤
Legendary composition 🔥

mufasmohammedmydeen
Автор

கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு What a beautiful lyric.

SelvendhiranYugapragash
Автор

உன்னைப் பார்த்தென்தன் தாய் மொழி மறந்தேன்.... what a ultimate....❤

rknarasi
Автор

2024 ல் யாரெல்லாம் இந்த அழகான பாடலை 😍😍😍😍😍 ❤❤ கேட்டு ரசிக்கிறீர்கள்🤗🤩🙋‍♂️🙋‍♀️tq u for 1k like

Saranya_abisri
Автор

Dr. J . Jayalalitha favourite song, she went to ARRahman studio to listen before the movie release. She loved this song. It’s a contemporary song with classical elements and modern beats . The way the song orchestrated and choreographed is amazing . Manisha and Aravindsamy really dazzling .

indianexpat
Автор

இன்னும் 20 வருடம் கழித்து கேட்டாலும் கூட அப்போதும் கூட அலுக்காத ஒரு பாட்டு

arumugarajs
Автор

உலகத்தில் யாருமே ஒன்றுமே இல்லாத போது அவனுக்கு துணை இசை கடவுள்

vedhaananth
Автор

Anyone noticed this?
4:10 to 4:51 single take, Manisha Koirala nailed it, end moment Arvind same will come and second stanza ends with heart touching. Real feel ❤❤❤ Wow it is

saajukutty
Автор

அன்றும் இன்றும் என்றும் standard Quality music scores AR Rahman Sir...தான் ( இப்ப வரும் பாடல்கள் எல்லாம் தீபாவளி பட்டாசு போல அந்த நேரத்திற்கு மட்டுமே கேக்கமுடியும்).

anandharumugham
Автор

மனதை வருடும் கொள்ளை கொள்ளும்

தமிழ் மொழியின் சிறப்பே சிறப்பு...

nagendrann
Автор

I am a malayali.. what a beautiful song !...The lovely voise of chitramma..❤ The amazing music imagination of ARR..❤I am heard this song at least 10 times...One of my fav song...❤❤❤

sangeethavalsan
Автор

பழைய ஞாபகங்கள் நினைவில் நின்று செல்லுகிறது மறக்க முடியாத அனுபவம் மறுபடியும் கிடைக்காத அனுபவம்

ravichinnusamy
Автор

2:29 acting, emotion, screenplay lively❤

mohamedbasith
Автор

யராருப்பா சொன்னது ஏ.ஆர் ரகுமான் பாடல்களை அந்த சமயத்தில் மட்டும்தான் கேட்க்க முடியும் என்று. 90களில் நடந்த இசை புரட்சியே ஏ. ஆர் ரகுமான் சார். புதிய வித்தியாசமான இசை ஓசை மற்றும் இசை கம்போஸிங் விதம், இன்றும் நம்மை கேட்க வைக்கிறது. இதற்க்கான சாட்சி இங்கே இருக்கும் தற்போதைய கமண்ட்டுகளே.

tamilkadal
Автор

Masterpiece Song of A R Rahman❤
Masterpiece direction by Maniratnam❤
Excellent rendition by K S Chitra❤
Great acting by Aravind Swamy and Manisha Koirala❤
Excellent cinematography by Rajeev Menon❤
Bombay🎉🎉

renjuabraham
Автор

சிறு வயதில் எனது பிறந்த ஊருக்கு சென்றபோது குழாய் 🔊 இல் இந்த பாடல் ஒளித்து கொண்டிருந்தது . ஊரே திருவிழா கோலமாக இருந்தது. இந்த பாடலை கேட்கும் போது time travel செய்து அங்கே போகும் ஃபீலிங் .

IAMSPR
Автор

Mesmerizing chithra amma
+ magical thalaivARR = PURE

exclusiveringtones
Автор

காதல் இருக்கும் வரை இந்த கண்ணாளனே பாடல் அனைவர் மனதிலும் நிலைத்திருக்கும் ❤❤❤

jaisonjoseph
Автор

இந்த பாடலை கேட்கும் போது என் பள்ளியில் எனது தோழி களுடன் இருந்த நிலையில்
நியாபகம் வருகிறது love this song

trrubini