Neeya Naana | 15th September 2024 - Promo 3

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

அட ஒண்ணுமில்லங்க.. தனி குடித்தனமா இருப்பாங்க.. கொண்டு போய் ஒரு ஒரு வாரம் கூட்டு குடும்பத்துல விட்டா உடனே வேலைக்கு கெளம்பிட போறாங்க...😂😂😂

momofagirlkid
Автор

இவங்களுக்கு இப்ப புரியாது சார்.. பிள்ளைங்க எல்லாம் வளர்ந்த பின்னாடி உனக்கு என்ன தெரியும் கிட்சன் வேலைய தவிரன்னு கேப்பாங்கல்ல.. அப்போ வலிக்கும்.. 🥺

belicontacts
Автор

நானும் Home maker தான். Home maker ஆ இருக்க ரொம்ப ஆசையும் பட்டேன். நான் படித்தததும் Msc Home science. வாழ்க்கை என்பது அனைவருக்கும் நன்றாக அமைந்து விடாது. சூழ்நிலைக்கு ஏற்ப நாம் வாழ தயாராக இருக்க வேண்டும். வேலை (Money earning) என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியம். ஆரம்ப காலத்தில் இருந்தே நம்மையும் நம் குடும்பத்தையும் பழக்கபடுத்தி விட வேண்டும். காலம் தவறி யோசித்தால் நம்மாலும் முடியாது நம் குடும்பமும் அனுமதிக்காது

MYYTThoughts
Автор

I got reminded of the movie “ The great Indian kitchen”. Wearing shoe should not be even done to our children above 6 years. This is basic skill regardless of whether one works or not. In fact the husband should not even allow this as it compromises his wife’s self respect.

sivadeepa
Автор

I think she doesnt have financial issue and may be her family is financially secured ... eventhough " Padippu enbadhu verum kavasam alla palarukku adhanaal dhaan vaalkai ae !!!! " ❤❤ pls dont talk like this younger generations are also watching !!

abinayaduraisamy
Автор

Premanand... Your wife is an angel from heaven..you had got a gift from God. She is an Angel. Live your life happily, peacefully... Let joy fill your home always...

jayakumaranmanivannan
Автор

ஆரம்பத்துல எல்லாம் அப்படி தான் புதுசா சந்தோசமா இருக்கும் நாம தான் அவங்களுக்கு எல்லாமா இருக்க தோணும் ஒரு சின்ன நெகடிவ் situation வந்த அப்புறம் நாம என்ன தான் உயிரையே கொடுத்தாலும் நம்மள ஒரு மனுசியா கூட மதிக்க மாட்டாங்க கடைசி வரைக்கும் கூட இருந்து கஷ்ட நஷ்டத்துல பங்கு எடுத்துகிட்டா கூட நீ எனக்கு என்ன செஞ்சனு பேர் வரும் அப்போ நம்மள பாத்தா நமக்கே வெறுப்பா வரும் வாழ்க்கை மொத்தமும் தொலைஞ்சு போனமாதிரி வலிக்கும் வேலைக்காரியை விட கேவலமா ஆகிருவோம்

arumugambhuvanah
Автор

I think Intha girl oda husband ivangala nalla pathukraru..money Nala earn panuvanga pola..money iruntha mostly pbm varathu... engala mathiri middle class girls job ku poye aganum

sairam-ojqd
Автор

Nanum ithe mathiri than en husband ah parthen.. Apram oru chinna sandaila kettanga paru kelvi ne ithukuthan laiki.. Jobku pona tha antha kastam theriyum nu.. Antha vali romba kodumaiyanathu.. Na wait pantu iruken.. En ponnu pre kg start pannum pothu na jobku poganumnu..

nivethaarunkumar
Автор

Ippadi thaan nammaley husband ah sogusaa vechukkarom starting la. Appo endha pressure um illadhanala, paathu paathu seiya aasa paduvom. Apuram avangalum adhukku pazhagidranga. Apuram kozhandhainga pirandhadhum, poruppu adhigam aagum bodhum, nammalala avangalukku seiyavum mudiadhu, Namakku yaaravadhu senjaa nalla irukum nu thounum. Aana, avangalukku seiyavum theriadhu, seiyavum maatanga. Aana, munnadi madhiriye namma wife nammala paathukkanum nu nenaipaanga. Anga start aagum prachana. Husband ah kedukkaradhu first avanga amma, apuram namma. Apuram husband ah kurai sonnaa epadi??

abijeya
Автор

ஒரு குழந்தை பிறந்த பிறகு இதை எல்லாம் பாருங்க அப்போது நாங்களும் 👏🙌 போக போக தெரியும் இதில் இருக்கும் இடைச்சல் என்ன என்று

Tysonmano
Автор

Vangada vanga da intha topic thaan na waiting 😂

priyagp_
Автор

இப்போ இப்படி தான் இருக்கும் நீ மட்டுமே குடும்ப வாழ்க்கை முக்கியம்னு நினைச்சிட்டு இருப்ப ஆன சில வருசம் கழிச்சு எனக்கு என்ன சப்போர்ட இருந்தியனு கேப்பான் அப்போ தெரியும் .. அப்போ நீ எவ்வளவு பண்ணிருக்கன்னு சொன்னாலும்...உன்ன யாரு பண்ண சொன்னான்னு கேட்பான் அப்போ உக்காந்து அழுவ...

Makeup-jc
Автор

If every woman thinks like this, who will educate your kids at school, do treatment at hospital and take care of this society. This lady is madly speaking. Also, Vijay TV only focuses on the housewife to make the show entertaining but fact & reality is, every woman should be responsible for this society. Salute to all working women who are supporting their family and our country.

KSV
Автор

Namma care edukarathu thapu illainga athe care thirumbi varanum... Oru naalu naal udambu seri illai nu padutha appa theriyum avanga care enna nu... Veetlayo velilayo vela seyalana mathipu idukaathu... Self care is also important ena namala namma than parthukanum😢😢

gomathishanmugam
Автор

Mehandi ponnu interview confrm 😥🥺 vijay tv vasal la antha behind Woods nd galatta channel wait panni ineram thookirupanunga. Ethana interview vara pogutho😢😢

n.panchumittai
Автор

Yen velai pakurathum veetula irukirathum avanga avanga virupam apdinu yen yarum sola matikinga😢

vijisankari
Автор

After marriage every woman financial independence kandipa venum...veetula chummavae iruka kudathu...padichalum padikalanalum edho oru chinna work panitey irukanum ..ila na kandipa mental pressure ah irukira madhuri irukum..namma asapadura chinna china things kuda kenji sanda potta than vaangamudiyum..ithuku namma edho earnings iruntha nimmathiya irukalam.... Adimai madhuri ye namma irukanum ...kadasi varaikum

PreethaKrishnan
Автор

Andha pink dress new married pola .. innu 5 yrs kalichu keta therium .. padichu velaiku poi earn pandrathu independent ah irukanum.. atha vitutu purushan ku ellam pandrathu tha happy ahm ..

Worldof_joy
Автор

எல்லாரும் சம்பாதிக்க தான் வேலைக்கு போகனும்னு அவசியம் இல்ல.. உங்க பிள்ளைங்க உங்கள ரோல் மாடலா பாத்து வளர்ந்து சாதிக்கனும்னாலும் போகலாம்.. 😊

belicontacts