Konjam Yosichu Pesu Ma 😒 | Neeya Naana

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Now I think my parents should be grateful to have me after seeing this 😂😂😂

sameenan
Автор

80- சவரன் நகை கேட்கும் அந்த பெண்னை பார்த்தால் எனக்கு மட்டும் தான் கோவம் வருதா....

abrahamillaya
Автор

Approm kalyanam pannikkaathe namma kooda jolly ya iru...😂 Well said Amma.

shalinijsativil
Автор

Nanum oru girl than. But girls ipidi iripanga endu enaku ippa than theriyum. Some are so selfish

zainabwahab
Автор

ஒருவரும் இந்தப்பிள்ளையை கல்யாணம் செய்ய மாட்டார்கள். 100% சுயநலப் பிசாசு. இலங்கை

gengabalathayayalan
Автор

தாயின் கண்ணீரை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது அந்த பெண்ணின் பேச்சு கேட்டு கோபம் வருகிறது

ushabaskar
Автор

Her mother is a good soul ❤ I wonder how she is her daughter...😢

RMSR-hdkw
Автор

அப்பா தன் மகளை கண்டித்து வளர்ந்துஇருந்தால் இப்படி பட்ட பேச்சு வந்தது இருக்காது. நம் குழந்தையை கூட சரியான பாதையில் வழிநடத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை🤔🤨👆👆👍👍

SivaSankari-mz
Автор

Being a girl of their age, I am really shocked to hear such statements frm this guys.Its not wrong to have expectations about your marriage but Why you guys can't earn a job and fulfill your dreams rather than putting the whole burden on your parents? They have managed to give you good education, which is a great wealth itself. Really surprised that this kind of regressive thoughts are still prominent in our society!

saranyas
Автор

That's why kalli pal was given importance 😅😅

hellloworld
Автор

தயவு செய்து கல்யாணம் அந்த பொன்னுக்கு பண்ணிடாதீங்க பெத்தவங்க கஷ்டம் புரியாத பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறவன் நிலைமையை நினைத்து பார்க்க பாவமாக இருக்குது

jaiguru
Автор

அம்மா அப்பாவை கடன்காரங்களாக மாற்றி நாம் சந்தோசமா இருக்கவே முடியாது 😔😔😔 பாவம் அவங்க நமக்காக வாழுறாங்க...

qniqubp
Автор

As a woman, I don't like these kind of demand 😏😏
Marriage ellam namma kasu la pannanum
Do not depend anyone... 🖖
Be independent 💐

amuthaaditivlogs
Автор

எண்ணம் போல் வாழ்க்கை. இவர்களின் பேச்சு வலி தருகிறது😢

thenmozhiprabhu
Автор

பெத்தவங்கள கஷ்ட படுத்தினா நாம கண்டிப்பா நல்லா இருக்க முடியாது

madhuarun
Автор

First tym neeya nana pathu kovam varuthu ... Extreme level...antha ponna porakkum pothey... Kalli paal uthi kondrukanum

sathyakaruppaiah
Автор

Neenkalum comment la episode number ah search panrinkala?...
Itho unkalukaka
S23 E6 19 march 2017....

SelvakumarVijayaKumar
Автор

அம்மா கிட்ட பேரம் பேசறதை இப்ப தான் பார்க்கிறேன்

caiibrothan
Автор

கோடி பௌன் கொடுத்தாலும் அந்த தாயின் கண்ணீருக்கு விலை இல்லை ....

jaslajazoor
Автор

Womens day ku pota paru Vera level ya Nee 😂

sribalaji