Cooku with Comali 5 | 14th & 15th September 2024 - Promo 5

preview_player
Показать описание
#CookuWithComali5 Stress எல்லாம் பறந்துfy..😃 #CookuWithComali5 - சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CookuWithComaliSeason5 #CookuWithComali5 #CWC #ChefDamodharan #ChefDamu #ChefMadhampattyRangaraj #ChefMadhampatty #LaunchPromo #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

Justice for anchor Manimegalai akka ❤😢

skcreations
Автор

Irfan / Priyanka shouldn't win,

Sujitha akka deserves❤

Guru_MysitcMan
Автор

இந்த நிகழ்ச்சி க்கு ஒரு மரியாதை இருந்தது.பிரியங்கானால அதுவும் போயிடுச்சு. மரியாதைங்கிறது தானா வரனும்.மிரட்டியோ, பதவி துஷ்பிரயோகம் செய்து வாங்க கூடாது.

chitrag
Автор

ஒரு குறிப்பிட்ட இடத்தில் பணம் மற்றும் புகழுக்காக ஒருவரை புகழ்ந்து பேசி இழிவாக வாழ்வதை விட அது எப்பேர்ப்பட்ட இடமா இருந்தாலும் பரவாயில்லை அதனால கோடி கோடியாக கொட்டினாலும் பரவாயில்லை எனக்கு அது தேவையில்லை எனக்கு சுயமரியாதை தான் முக்கியமென அதை தூக்கியெறிந்து வந்தாளே மணிமேகலை நீ மறத்தமிழச்சி மணிமேகலை நீ மறத்தமிழச்சி ஒரு மறத்தமிழச்சியால மட்டுமே இப்படி செய்ய முடியும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

Yasvanth-ul
Автор

எனக்கு புரிஞ்சு போச்சு, CWC team இந்த சீசனை மட்டும்மில்ல, அடுத்த எல்லா சீசனையுமே சீரியல், பிக்பாஸ் மாதிரி controversy, fight வச்சே ஓட்ட போறாங்க. CWC க்கு இவ்வளவு நெகட்டிவ் review வந்து நான் பாத்ததே இல்ல. அந்தளவுக்கு மோசமான நிகழ்ச்சியாக்கிட்டாங்க இந்த ராமர், பிரியங்கா, irfan எல்லாம். CWC யை புடிச்ச கேடு இந்த மூனு பேரும்.🤬

maajinbuu
Автор

#justiceformani💙 more power to you manii

iniyankumar
Автор

Even if Ramar avoids Priyanka, she is obsessed with him for content. Ramar wasn't even interested in Priyanka at the beginning of the season. She is the one who keeps pushing love content. Shameless lady. You know right he is married and has children. You are hugging the man with children and they are watching the show

riyahayden
Автор

Mani is the best ..justice needed for her..

karthikm
Автор

Dai asingama irukuda unga love Priyanka should have been removed from the show and Manimegalai should get the justice.... Vijay tv is sick of politics

kavitharjohnson
Автор

Priyanka despande literally spoil the legacy of the pervious CWC seasons...ifan is very irritating

SandhiyaA-vt
Автор

Priyanka akka ungaluku oru request nenga reality show ku anchor mattum panuga nala iruku. Contestants varadhiga nalla illa.

rainbow_collection
Автор

Irfan 👴 win panna kudathunu ninaikkuravanga sangam ❤

CINETIMES
Автор

I noticed something. This season has lots of double meaning jokes because of Ramar. Also Pugazh's love content is different from priyanka's. Kids are also watching this show.

priyadharshini.g
Автор

Priyanka showla mattum ellaraium happy pannuvanga aana avanga participate panra showla avanga jeikalana kadupavanga

pandianc
Автор

Priyanka your no one to ruin someone else life🤬 apdi pannitu tha nee valanum ahh?

ajboomikaboomika
Автор

Irfan, priyanka இந்த ரெண்டு நாயை வச்சிட்டு CWC5 ரசிகர்களுக்கு புடிக்கும்னு CWC team நெனச்சிட்டு இருக்கு. ஆனா இந்த சீசன் இருக்கறதுலயே ரொம்ப கேவலமான சீசன். மொதல்ல இந்த ரெண்டு பேரை தூக்கி வெளிய போடுங்க. CWCயை பொறுத்த வரைக்கும் Irfan, priyanka எல்லாம் ஒரு ஆளு மயிரே இல்ல. CWC யை பொறுத்த வரை மணி, சிவாங்கி, பாலா, புகழ், குரேஷி, சுனிதா, இவங்க எல்லாம் தான். நல்லா போயிட்டு இருந்த CWC நிகழ்ச்சியையும் முடிச்சு விட்டுட்டீங்களே😢

maajinbuu
Автор

Hate this priyanka and Ramar love content irritating why priyanka why all suddenly love content

ResidentNotEvil
Автор

I like priyanklga but after CWC 5 I hate priyanga totally... Worst behavior... Intha season fullave dominate tha.. Best anchor female priyanga illa...

lavanyagopilaav
Автор

Manimegali ah velliya pooga vachita priyanka

sujithjayaraman
Автор

Sujitha good character and good cook.she will win the title ❤❤❤🎉🎉🎉

AmalaAmmu-hwlz