Vijay Antony as a beggar | Superhit Tamil Movie | Pichaikkaran | Vijay Antony | Satna Titus | SUNNXT

preview_player
Показать описание
For the love of his mother, Arul lives a beggar's life. He starts to adapt to his new life which is filled with situational humor, emotions & suspense!

Will his sacrifice bear fruit? To know more, watch the full movie on SUN NXT.

Pichaikkaaran is a 2016 Indian Tamil-language action thriller film written and directed by Sasi, produced by Fatima Vijay Antony and starring Vijay Antony and Satna Titus, with Bagavathi Perumal, Vazhakku En Muthuraman, and Dheepa Ramanujam in supporting roles. Antony also composed the music for the film. The story is about Arul (Vijay Antony), a billionaire businessman who leads a 48-day long secret life as a beggar as part of a religious offering to save his hopeless dying mother.

#VijayAntony #SatnaTitus #Pichaikkaran #VijayAntonyMovie #PichaikkaranMovie #PichaikkaranSuperhitMovie

------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------

SUN NXT is Sun TV Network's OTT Platform with over 4000+ Movies in Tamil, Telugu, Malayalam, and Kannada, 30+ Live TV Channels, and a huge library of Regional TV Shows, Music Videos, and other exclusives.

Download SUN NXT Now to Enjoy Unlimited entertainment:
------------------------------------------------------------------------------------
Follow us on:
------------------------------------------------------------------------------------
#SunNXT #SunNXTMovies #MoviesOnSunNXT #TamilMovies
Рекомендации по теме
Комментарии
Автор

முதல்ல அவங்கள பிச்சை எடுக்க விடனும்.அப்பறம் நாம பிச்சை எடுக்கனும்..Ultimate😍

tamilanbu
Автор

தமிழ் சினிமாவில் மிகவும் அற்புதமான திரைப்படம்... அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

sivasivaek
Автор

இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும் எத்தனை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

hshari
Автор

ரொம்ப அற்புதமான திரைப்படம் லைக் போடுங்க

Karthikkuttykarthik
Автор

தரமான படத்தை கொடுத்த சசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

ManiKandan-vchv
Автор

நேர்மையும் நாணயமும் கொண்ட ஒருவன் தன் தாயைக் காப்பாற்றத் துடிக்கும் உணர்வை மக்களுக்கு எடுத்துணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படைக்கப்பட்ட இத்திரைப்படம் மிகவும் பயனுள்ளதும் பாராட்டிற்கும் உரியது. இது போன்ற திரைப்படங்கள் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளிவருகிறது.
இதுபோன்ற திரைப்படங்கள் இன்றைய மக்களுக்கு என்றும் தேவை. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நடிகர்களுக்கும் குறிப்பாக அந்த நாயகிக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக.
அன்புடன்
தெ. கிச்சினன்,
நாம் தமிழர்,
தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

krishnand
Автор

I think no Top heroes acted in this role. Heart touching...

dumeeltalkies
Автор

Silent actor.
Rompoooo pudikkum vijay antony😍

NadarajahSaran
Автор

எனக்கு ரொம்ப பிடிக்கும் விஜய் ஆண்டனி சாரை இந்த படம் பத்து தடவை பாத்திருக்கன் அருமையான படைப்பு இந்த கதை 😍😍

lakshmikuruvi
Автор

படத்தில் விஜய் ஆண்டனி மனுசன் வாழ்ந்திருப்பாரு...
நல்ல சிந்தனை உள்ள நடிகர்

ACviews
Автор

எத்தனை முறை பார்த்தாலும் விஜய் ஆன்டனிகு காசு போடும்போது உடல் சிலிர்க்கின்றது.

sarsuthansuthan
Автор

This movie should nominate for Oscars and National award for Best actor I cried Literally watching this Masterpiece Movie 😫😫😫😥

aravindravichandran
Автор

ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு காட்சிகளும் அருமை.

foodiesplace
Автор

விஜய் ஆண்டனி சார் கையிலே காசு போடும்போது எனக்கு அழுகை வந்திருச்சு படம் முழுவதும் அருமை

vasanthm
Автор

ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேன்டிய அருமையான படம் இது ! வாழ்த்துக்கள் விஜய்ஆன்டனி சார் 💐🙏🏻

srinivasaperumal
Автор

2:36 sec melting my heart... my fav film alltime...vijay antony is mass & good music director...💕❣️💞💓💗😘🤩😉🥰🤗😏😏

ungalnanbanraj
Автор

Vijay Antony acting. Really super. I love it

aravindanv
Автор

உன்னை பார்த்த அன்னை தெரசாக்கு அன்பு வராது போல

ftixg
Автор

வெகு நாட்களுக்கு பிறகு இந்த படத்தைபார்த்து நான் கண் கலங்கிவிட்டேன் மிகச்சிறப்பான படம் .

ragavank
Автор

Nadigarukkellam Oru Mun Vudharanam Vijay Antony Sir ❤️❤️❤️

akiyoongmolttaroo