Pichaikkaran 2 | Full Movie | Vijay Antony | Fatima Vijay Antony | Kavya Thapar

preview_player
Показать описание
Pichaikkaran 2 | Full Movie | Vijay Antony | Fatima Vijay Antony | Kavya Thapar

A business tycoon being preyed on for his wealth, and a beggar on a constant hunt for his long-lost sister. How does money determine the fate of these two lives..

Movie Credits:

Actors: Vijay Antony, Hareesh Peradi, John Vijay, Radha Ravi ,Y G Mahendran, Ravi, Mansoor Ali Khan , Dev Gill, Yogi Babu
Actress: Kavya Thapar
Banner/ Production House: Vijay Antony Film Corporation
Director: Vijay Antony
Producer: Fatima Vijay Antony
Cinematographer: Sathish G & Om Narayanan
Editor: Leo John Paul
Art: Arusamy
Stylist: G Anusha Meenakshi
Still Photographer : Mahesh Jeyachandran
Digital Consultant- G Balaji

Connect With Us at

In Association with Divo

#ANTIBIKILI #Pichaikkaran2 #VijayAntony #KavyaThapar
Рекомендации по теме
Комментарии
Автор

ஆயிரம் தடவை பார்த்தாலும் திகட்டாத ஒரு படம் தான் இது 👍👍👍❤️❤️❤️

kokilak.kokilavani
Автор

கண்களைச் சில நிமிடங்களுக்கு பனிக்க வைத்த ஒரு திரைக் காவியம்... அற்புதம்... அற்புதம்... Vijay Antony... an awesome person with an awesome heart touching movie...

ksmuthu
Автор

உங்க படம் பார்த்தாலே ஏதோ என்க்குள்ள பன்னுது....😌😌😌❤
நான் and சலீம் என்னால் மறக்க முடியாத படம்..😒👍👍..
மீண்டும் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏
முடிந்தால் சலீம்..2 எடுங்க

WorldBestYoubers
Автор

He's the only one who uploads his movie in free platforms like YouTube for everyone to watch... Solely for the message in the movie to reach every part part of the society ❤❤❤

geasha
Автор

க்ளைமாக்ஸ் வேற லெவல் 😢😢😢😢😢 ... கண்ணீர் விடாதவங்க கூட கண்ணீர் விடுவாங்க .... திரைப் படமா இருந்தாலும் மனசு வலிச்சு கண்ல கண்ணீர் வந்துருச்சு.... Bigili பத்தி பேசும் போது ஒரு நடிகரா பாக்கல மக்களின் ஒரு மனிதனா பேசுற மாதிரி பாத்தேன்.... நீங்க நிஜமாவே மக்களின் மனிதர்

Maskgirl
Автор

One of the best Tamil movie I've watched. I can't stop crying the last bit when he found his sister. Kudos to Vijhay Anthony for the wonderful heartfelt movie. Looking forward for more excellent movies by his production group. All the best and success in your future entertainment industry. ❤

rozitasheilarahim
Автор

One of the best Tamil movies.. i cried after long long time seeing the situation of poor people and their struggle.
Vijay Anthony acting when he sees his sisters husband s handicap is peak..

guruprasadk
Автор

Awesome movie by an awesome person ❤️🎉
So happy to see a person like Vijay Antony sit in these times.
May God bless you & your family always sir 💐
He is the only person who can touch millions of hearts and move them to tears with his extraordinary movies 💯

kanisrini
Автор

விஜய் ஆண்டனி மாதிரி ஒரு நல்லமனிதர் சினிமா உலகம் இனி பாக்காது கேப்டனுக்கு அடுத்து இவர்தான் நாம் வாழும் காலங்களில் இவர்களையும் நேசிக்கும் பாக்கியம் கிடைத்ததுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்❤❤❤❤❤❤❤

Jothibasu.k-oc
Автор

I couldn’t control my tears😢 this movie is informative and educative, thumbs up to all the cast and crew of this great movie.

OseniOmotola
Автор

அருமையான திரைபடம் ...பாலுக்கு அழும் குழந்தை 😢 ...பசியில் அழும் தாய்😢...

abdulshalam
Автор

அருமையான படத்தை கொடுத்த உங்களுக்கு..எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்..

tanaraj
Автор

Epic climax made very emotional
Thanks to Vijay Anthony and Team

dkingthek
Автор

Super movie வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி சார்

rameshthiruvenkatam
Автор

06:15 #செம என்னவொரு தரமான திரைக்களம்.நீ
பிறருக்கு செய்யும் நன்மை உன் கூட வரும்👍❤

uthayakumarratnasingam
Автор

அருமையான திரைப்படம் சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீரை தவிர😥😥😥

fmlnafrath
Автор

Oh my God Heart broking and heart Touching and heart melted 💔😭 can't stop crying wonderful movie ❤ .. Vijay Antony sir.👏

nishadawood
Автор

உங்க படம் பார்த்தாலே ஏதோ என்க்குள்ள பன்னுது....😌😌😌❤️
நான் and சலீம் என்னால் மறக்க முடியாத படம்..😒👍👍..
மீண்டும் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏
முடிந்தால் சலீம்..2 எடுங்க 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️..
சுக்ரன் காதலில் விழந்தேன் படல் இன்று வரை கேட்கிறேன்...👍☺️☺️

a.r.rahmanfan
Автор

Heart touching Movie. Hats off to Vijay Anthony Sir & his Crew...

eduma
Автор

சூப்பர் அண்ணா உங்களபோலவங்க இப்படி ஒரு கதை படம் எடுக்குக்குறதுனாலேதான் இன்னும் மனிதவிமானம் உயிரோட இருக்கு

SenthilKumar-dpkr