Transformation 🔥 #pichaikkaran #vijayantony #sunnxt #shorts

preview_player
Показать описание
Witness the stunning transformation scene of Vijay Antony in Pichaikkaran as he goes from being a beggar and getting beaten up by the police to becoming a millionaire in a matter of seconds. It's a breathtaking moment to behold! Catch the full movie streaming exclusively on Sun NXT.

Pichaikkaaran is a 2016 Indian Tamil-language action thriller film written and directed by Sasi, produced by Fatima Vijay Antony and starring Vijay Antony and Satna Titus, with Bagavathi Perumal, Vazhakku En Muthuraman, and Dheepa Ramanujam in supporting roles.

#Pichaikkaran #PichaikkaranOnSunNXT #VijayAntony #shorts #sunnxt #pichaikkaranmovie #superhit #tamilmovies

SUN NXT is Sun TV Network's OTT Platform with over 4000+ Movies in Tamil, Telugu, Malayalam, and Kannada, 30+ Live TV Channels, and a huge library of Regional TV Shows, Music Videos, and other exclusives.

Download SUN NXT Now to Enjoy Unlimited entertainment:
------------------------------------------------------------------------------------
Follow us on:
------------------------------------------------------------------------------------
#SunNXT #SunNXTMovies #MoviesOnSunNXT #TamilMovies
#NewMoviesOnSunNXT #NewTamilMovies #LatestMovies #4KMovies #DolbyAtmosMovies
Рекомендации по теме
Комментарии
Автор

தரமான படம்..
இந்த படத்தை பார்த்து கண்ணீர் விடாதவன் மனிதனே இல்லை

தமிழ்சங்கம்
Автор

எத்தனை தடவை பார்த்தாலும் முதல் முறையாக பார்த்த உணர்வு தரமான நல்ல படம்❤❤❤🙏🙏🙏💐💐💐

kamaleshd
Автор

அருமையான படம் விஜய் ஆன்டனி நடிப்பு அருமை

elavarasans
Автор

ஒ்வொருவருடைய மனதில் இருக்கும் ஒரு லட்சம் ஆசைகளில் இதுவும் ஒன்றாகும் நன்றி புகழேந்தி

pugalanthip
Автор

அருமையான படம் அம்மாவுக்காக இப்டிளாம் கூட ஒரு பிள்ளை செய்யுமா இந்த உலகத்தில்நு வியக்கவைக்குது படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி இது

thestanley.
Автор

படத்துல இந்த காட்சி மரணபங்கம் பண்ணிருப்பாரு விஜய் ஆண்டனி semma maas

ramarajkg
Автор

நல்லவனா இருந்தா நாய் கூட மதிக்காது. நாணயம் இருந்தாதான் 4 நயம் கூட😢

jagannath
Автор

Vijay Antony my favourite actor.noted for simplicity.

hazirabanu
Автор

சிறந்த படம் இப்படி பட்ட படங்களுக்கு விருதுகள் கிடைப்பது குறைவாகவே உள்ளது 😢

poovalingamlakshitha
Автор

பிச்சைக்காரன் 2 பார்க்க ஆர்வமா இருக்கே அண்ணா👍

saiindhu
Автор

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படம். யதார்த்தமான நடிகர் விஜய் ஆண்டனி. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

Smile-hf
Автор

Semma Vijay Antony and prayers for his come back soon

kayalvizhi
Автор

Thalaivar vijay Antony any time mass music composer and Hero🔥👆

Sharvesh
Автор

BGM for this scene is creating a different kind of energy in the soyl

jebhad
Автор

பிச்சைக்காரன் சூப்பர் படம். விஜய் ஆண்டனி அருமையான ஹீரோ

kannanp
Автор

Thie scene + BGM = Goosebumps guarantee 🔥🔥🛐. absolutely its Vijay Antony's supremacy 🎶🔥

abhishekthedreamer
Автор

Ootha yanna bgm da masss masss💯💯💯🔥🔥🔥🔥🔥

vijaydeva
Автор

இது எங்க அப்பாவிற்கு ரொம்ப பிடிச்ச movie ❤❤❤❤ I love my mom dad

marimuthuthavil
Автор

மீண்டும் மீண்டும் பார்க்க துண்டும் படம் பிச்சை காரன் ❤

sankareswarans
Автор

இந்த படத்தில் மிக மிக அற்புதமான காட்சி இது வாழ்த்துக்கள் சசி ❤

sammanthamrs