🚢Sailing Through Icy Waters🌊❄️Baltic Sea | Sailor Maruthi

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

கடும் பனிப்பொழிவிலும் என் தாய் தமிழ் மொழியில் நீங்கள் வர்ணித்தது அருமை

diamondabdeen
Автор

உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
ஏனேன்றால் கடல்கள் பற்றி எங்களுக்கு எடுத்து சொல்வது கடலில் நடக்கும் விதங்கள் காலநிலையைக் எங்களுக்கு எடுத்து சொல்வது மிகவும் அருமையாக உள்ளது

ksubbukutti
Автор

தம்பி உங்கள் குரலை கேட்டால் சந்தோசம்

ratnasingamsivakumaran
Автор

உங்கள் தமிழைக் கேட்க எங்களுக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

erodeexpressnews
Автор

மாருதி 😊 மாருதி கார் கு அப்புறம் இந்த உலகத்துலயே உங்களுக்கு மட்டும் தான் இந்த பேரு இருக்கும் னு நினைக்குறேன் 😊

jeevanand
Автор

சூப்பர் ப்ரோ அதேசமயம் ரொம்ப கவனமா இருங்க கடவுள் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்❤❤❤❤

suryaaayrus
Автор

அருமை தம்பி.
உன் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்🌹💐

asathiyaprabhu
Автор

தம்பி நீங்க வீடியோ போடுறீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா நீங்களும் பாதுகாப்பா இருந்து போடுங்க இதெல்லாம் பார்க்க உண்மையாவே பெருமிதமா இருக்கு நீங்களும் நல்லா இருக்கணும் பாதுகாப்பா இருங்க சூப்பர் 👍👍👍

BharathiKrishna-fj
Автор

தகவலுக்கு நன்றி மாருதி இணைப்பில் காத்திருங்கள்😅

ravinravin
Автор

இந்த மாதிரி கரையில் வாழ்வதே கஷ்டம் Bro...
கடலில் வாழ்கை ..உழைப்பு ..
கஷ்டம்தான் ...
கடின உழைப்பு அருமை...

prakashrethinavel
Автор

Baltic is amazing. I crossed the Baltic Sea from Estonia to Finland on a cruise ship last year around in May. It was cold but not showing then.

Muipal
Автор

இந்த இயற்கை அழகை எங்களுக்கு காண்பித்த உங்களுக்கு இந்தப் பிரபஞ்சம் எல்லா நலமும் வளமும் கொடுக்கட்டும்🎉

hari
Автор

High seas
Filled with rogue waves😮
Experience it with our proud tamilan

kiruthisankar
Автор

Take care ma Safe journey God bless you

mvasantharani
Автор

Safe ah irunga bro !!!
Kapaluku ponathula irunthu neenga romba azhaga theriringaley !!🤩😅😅

vinslin.k
Автор

தொடர்ந்து பார்த்து வருகிறேன். அருமையான பதிவுகள். வாழ்த்துகள்

தியாகராஜன் சின்னத்தம்பி கோயம்புத்தூர்

ThiyagarajanChinnathambi
Автор

உங்கள் குழுவினர் நலமுடன் பயணம் தொடர வாழ்த்துக்கள்..

PVtvg
Автор

Proud of you brother 👍👍, eagerly waiting for your update

shalirebecca
Автор

Keep safe ma take care thank u for this information

mvasantharani
welcome to shbcf.ru