Mahanadhi | 13th to 17th May 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

யாரெல்லாம் இந்த சீரியலை விரும்பி பார்க்கும் தீவிர ரசிகர்கள் சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை போட்டாலும் சலிக்காம பார்ப்பேன் என்று சொல்றீங்க🤩🤩👇👇👇

Azhagudevathai
Автор

சனிக்கிழமையும் மகாநதி சீரியல் வேண்டும் என்பவர்கள்❤❤❤

Mabhu
Автор

பாக்கிய லக்ஷ்மி தூக்கிட்டு அந்த நேரத்தில் மகாநதி போடுங்க சனிக்கிழமையும் வரும் மகாநதி வேனும்

mohamedsiddhiq
Автор

This pair is being current fav for everyone ❤

socialmediauser
Автор

சனிக்கிழமைகளிலும் மகாநதி தொடரை போட வேண்டும்

meerashahid
Автор

Vijay varathuku munadi varaikum mahanathi la single episode pathathu illa.. After Vijay entry in mahanathi single minute aa vidurathila.. Ipo promo ke 2naal wait panren..😂Anybody like me

pkeibgn
Автор

Intha Mari promo tha varumnu yarakallam munadiye theriyum😅

AiswaryaSangeeth-twqn
Автор

Inimel தான் விஜய்க்கு காவேரி மேல love ஜாஸ்தியாக chance இருக்கு
V.K.❤❤❤
விஜய் tvle bestana சூப்பரான சீரியல் இது தான்
என்ன கரெக்டா viewers 👉

v.thavaselvis.v
Автор

Story is moving in right direction sema fire a pogudhu.. director pb sir now is the time to allot better slot for mahanadhi and also telecast on saturday will definitely increase trp..konjam pathu panunga pls

reshmaprabu
Автор

எல்லோரும் சேந்து சொல்லுங்க அப்போதான் சனிக்கிழமையும் இந்த சீரியல் போடுவாங்க

PJ.RAJAMANIKANDAN
Автор

Saturday Mahanathi innimae Vijay ku kaveri mella love varum💯

rameshvetri
Автор

அருகில் இருந்த போது அவளின் அக்கறை கூட அட்டகாசமாக தெரிந்து அவள் இல்லாத போது அமைதி கூட அனலாக சுடுகிறது🔥 Kaveri மீது vijay தான் வைத்துள்ள காதலை ❤ உணரப் போகும் தருணம்✨ vika💞fans waiting for the movement💫

SARALADEVIN-nxhw
Автор

யாருக்கெல்லாம் விஜய் காவேரி ஜோடி ரொம்ப பிடிக்கும்...❤

vigneshbala
Автор

காவேரியின் நினைவுகளோடு விஜயின் தேடல் .... ஆரம்பம் ❤❤❤❤❤❤❤❤

IlayaNila-ezog
Автор

வித்தியாசமான கதை வசனத்தையும் பிரச்சினை களையும்ஜவ்வு மாதிரி இழுக்காமல் வேகமாக நகர்வது நடிகர் நடிகைகளின் எதார்த்தமான நடிப்பு மற்றும் VK ஜோடியின் love seens தாத்தாவின் support to VK இவையெல்லாம் மக்கள் மனதை கவர்ந்த விட்டது.

umakanaks
Автор

Finally VJ mamiyar vitukum poitar. Naa unn mela evlo love vechirukenu theriyumanu kekurathilla. Antha lovekaga avangala vittu vilagi porathum oru vitha love than. Pirivu kadhaloda value va puriya vaikum. Hope soon they will meet. MahaNadhi serial aa Saturday also telecast pannuga. Please consider our ❤VIKA❤ fans wish.

AFFIR
Автор

Director sir...I request you to telecast the mahanadhi serial at one hour episode..plz sir..

indhue
Автор

Who all are Mahanadhi Serial Fan's.. Such a beautiful serial... Vijay and Kaveri amazing pair 💫💥

dhineshgaming
Автор

Pls pa two days MN pakkama iruga mudiyala. Saturday vum poduga. Vijay and Kaveri acting very naturally. Waiting for upcoming vijay and kaveri meeting....

devipriyakamaraj
Автор

Pesama mahanadhi a webseries a eduthrukalam😢mothama okandu papen😂ipdi daily episode ku wait panna mudila idula saturday sunday nu 2 days vera leave vitringa🥲pls saturday telecast panunga 😭🤌🤌🤌

amalaams